TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhether governor of a state has the power to dissolve the…

Whether governor of a state has the power to dissolve the state legislature?மாநில சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு உள்ளதா?

  1. Yesஆம் ✓
  2. Noஇல்லை
  3. He/She can only recommendஅவர் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்
  4. Only President canகுடியரசு தலைவர் மட்டுமே செய்ய முடியும்
Correct answerசரியான விடை Yesஆம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Yes.சரியான விடை (A) ஆம்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2017
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2017இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Indian Constitution Drafting Committee's Chairmanஇந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்
    1. Dr. Rajendra Prasadடாக்டர். இராஜேந்திர பிரசாத்
    2. Jawaharlal Nehruஜவஹர்லால் நேரு
    3. Dr. B.R. Ambedkarடாக்டர் பி.ஆர். அம்பேத்கார்✓
    4. Gandhiகாந்தி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following was added to the Directive Principles list by 42nd Amendment Act of 1976?1976 ஆம் ஆண்டின் 42வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் வழிகாட்டும் நெறிமுறைகளின் பட்டியலில் பின்வருவனவற்றுள் எது சேர்க்கப்பட்டது?
    1. Equal justice and free legal aid (Art. 39 A)சமநீதி மற்றும் இலவச சட்ட உதவி (சரத்து 39-அ)✓
    2. Organisation of village Panchayats (Art. 40)கிராம ஊராட்சிகள் அமைப்புகள் (சரத்து 40)
    3. Uniform Civil code (Art. 44)குடிமக்களுக்கு ஒரே மாதிரியான உரிமையியல் சட்டம் (சரத்து 44)
    4. Provision for free and compulsory education for children (Art. 45)குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி (சரத்து 45)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which Amendment has made provisions related to 'Nagar Palikas' (Urban Local Governments)?'நகர் பாலிகா' சட்டம் சார்ந்த சட்ட திருத்தம் ———— ஆகும்.
    1. 73rd Amendment Act73வது சட்ட திருத்தம்
    2. 75th Amendment Act75வது சட்ட திருத்தம்
    3. 74th Amendment Act74வது சட்ட திருத்தம்✓
    4. 70th Amendment Act70வது சட்ட திருத்தம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Whether governor of a state has the power to dissolve the state legislature?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Yes.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2017 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2017 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்