TNPSC Mentors
Previous year questionsIndian PolityIndian Constitution Drafting Committee's Chairman

Indian Constitution Drafting Committee's Chairmanஇந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்

  1. Dr. Rajendra Prasadடாக்டர். இராஜேந்திர பிரசாத்
  2. Jawaharlal Nehruஜவஹர்லால் நேரு
  3. Dr. B.R. Ambedkarடாக்டர் பி.ஆர். அம்பேத்கார் ✓
  4. Gandhiகாந்தி
Correct answerசரியான விடை Dr. B.R. Ambedkarடாக்டர் பி.ஆர். அம்பேத்கார்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Dr. B.R. Ambedkar.சரியான விடை (C) டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2016
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2016இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which Amendment has made provisions related to 'Nagar Palikas' (Urban Local Governments)?'நகர் பாலிகா' சட்டம் சார்ந்த சட்ட திருத்தம் ———— ஆகும்.
    1. 73rd Amendment Act73வது சட்ட திருத்தம்
    2. 75th Amendment Act75வது சட்ட திருத்தம்
    3. 74th Amendment Act74வது சட்ட திருத்தம்✓
    4. 70th Amendment Act70வது சட்ட திருத்தம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Whether governor of a state has the power to dissolve the state legislature?மாநில சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு உள்ளதா?
    1. Yesஆம்✓
    2. Noஇல்லை
    3. He/She can only recommendஅவர் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்
    4. Only President canகுடியரசு தலைவர் மட்டுமே செய்ய முடியும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The correct statements on the Directive principles of state policy areஅரசு வழிகாட்டும் நெறிமுறைகள் மீதான சரியான கூற்றானது.
    • (i) The Directive principles of the state policy are provided in Article 36 to 51 of the constitution.
    • (ii) The framers of the constitution borrowed this idea from the Spanish constitution.
    • (iii) The Directive principles form the soul of the constitution.
    • (i) அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் உறுப்பு 36 முதல் 51 வரை அரசமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
    • (ii) அரசமைப்பை உருவாக்கியவர்கள் இந்த சிந்தனையை ஸ்பானிஷ் அரசமைப்பிடம் பெற்றனர்.
    • (iii) அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் என்பது அரசமைப்பின் ஆன்மாவாகும்.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Indian Constitution Drafting Committee's Chairman"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Dr. B.R. Ambedkar.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2016 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2016 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்