Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2026
Subjectபாடம்
Indian Polity
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Find out the correct statements on the 104th Constitutional Amendment Act, 2019.2019 ஆம் ஆண்டு 104வது அரசமைப்புத் திருத்தச் சட்டம் குறித்த சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.
(i)This Amendment extended the reservation of seats for the SC's and ST's in the Lok Sabha and State Legislative Assemblies for a further period of ten years i.e. upto 2030.
(ii)This Amendment eliminates the special representation of the Anglo-Indian Community in the Lok Sabha and State Legislative Assemblies by nomination.
(iii)This Amendment extended the special representation of the Anglo-Indian Community in the Lok Sabha and state Legislative assemblies by nomination for a further period of 10 years i.e. 2030.
(i)இந்தத் திருத்தமானது மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை இடங்களில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டு (தனி) தொகுதிகளை மேலும் பத்தாண்டுகளுக்கு அதாவது 2030 வரை நீட்டித்தது.
(ii)இந்தத் திருத்தமானது ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினர்களுக்கான மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவையில் நியமனம் மூலம் பிரதிநிதித்துவப்படுவதற்கான இட ஒதுக்கீட்டை நீக்கம் செய்தது.
(iii)இந்தத் திருத்தமானது ஆங்கிலோ-இந்திய வகுப்பினருக்கான மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவை இடங்களில் நியமனம் மூலம் பிரதிநிதித்துவப்படுவதற்கான இட ஒதுக்கீட்டை மேலும் பத்தாண்டு அதாவது 2030ம் ஆண்டு வரை நீட்டித்தது.
Which article of the Constitution states that the state to secure a social order for the promotion of welfare of the people?மக்கள் நலனை மேம்படுத்துவதற்காக ஒரு சமூக ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும் என்று எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following statements are not true about Speaker of Lok Sabha? (1) The decision of the Speaker as to…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) (2) and (3) only.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.