Group 2 / 2A · 2017குரூப் 2 / 2A · 2017
TNPSC Group 2 / 2A 2017 — question paper with answers — page 5 of 12TNPSC குரூப் 2 / 2A 2017 — வினாத்தாளும் விடைகளும் — page 5 of 12
All 298 questions from the TNPSC Group 2 / 2A 2017 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2017 வினாத்தாளின் 298 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 298questionsவினாக்கள்
- 2017exam yearதேர்வு ஆண்டு
-
The oxidation of SO3^2- to SO4^2- ion by oxygen
SO3^2- + :O: → SO4^2- , in this reaction which is Lewis acid and Lewis base?ஆக்சிஜனைக் கொண்டு SO3^2- முதல் SO4^2- ஆக்சிஜனேற்றம் செய்யும் கீழ்காணும் வினையில்,
SO3^2- + :O: → SO4^2-
எது லூயிஸ் அமிலமாகவும் எது லூயிஸ் காரமாகவும் செயல்படுகிறது?- SO3^2- is Lewis acid and oxygen is Lewis baseSO3^2- லூயிஸ் அமிலம் மற்றும் ஆக்சிஜன் லூயிஸ் காரம்
- Oxygen is Lewis acid and SO3^2- is Lewis baseஆக்சிஜன் லூயிஸ் அமிலம் மற்றும் SO3^2- லூயிஸ் காரம்✓
- Both are Lewis acidsஇரண்டும் லூயிஸ் அமிலங்கள்
- Both are Lewis basesஇரண்டும் லூயிஸ் காரங்கள்
-
கரணத்தேர் ——— எனப் பிரியும்.
- கரணம் + தேர்
- கரணத்து + ஏர்✓
- கரன் + அத்து + ஏர்
- காரணம் + தேர்
-
Which one of the following changes was not called by the Gandhian model and growth in the Indian Planning System?காந்திய முறை மற்றும் வளர்ச்சியின்படி இந்திய திட்டமிடல் முறையில், கீழ்காண்பவற்றுள் எந்த மாற்றம் கோரப்படவில்லை?
- To replace production oriented planning with employment oriented planningஉற்பத்தி சார்ந்த திட்டமிடுதலுக்குப் பதிலாக, வேலை நோக்கான திட்டமிடல்
- To replace employment-oriented planning with the production oriented planningவேலை நோக்கான திட்டமிடுதலுக்குப் பதிலாக உற்பத்தி நோக்கான திட்டமிடல்✓
- It is in favour of small scale and cottage industriesசிறிய மற்றும் குடிசைத் தொழில்களுக்குச் சாதகமானது
- It is against large scale industries producing consumer goodsநுகர்பொருள் உற்பத்தி செய்யும் பெரிய தொழில்களுக்கு எதிரானது
-
Kalpana Chawla was born on ————
- 16th of January 2003
- 21st of July 1969
- 1st of July 1961✓
- 1st of July 1976
-
Match the poets in Column A with their periods in Column B
(a) Wordsworth 1. 1819 – 1892 (b) Shakespeare 2. 1770 – 1850 (c) Walt Whitman 3. 1885 – 1930 (d) D.H. Lawrence 4. 1564 – 1616 - (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2
-
Dancing bird is a compound word formed by combining
- Noun + Gerund
- Adjective + Gerund
- Gerund + Noun✓
- Preposition + Noun
-
Act - act in the living present !
What is the figure of speech employed here?- Anaphora
- Alliteration
- Repetition✓
- Apostrophe
-
The number of delegates who attended the first session of the Indian National Congress wasஇந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை
- 2525
- 100100
- 7272✓
- 20002000
-
குலசேகர ஆழ்வார் இயற்றிய நூல் எது?
- நந்திக்கலம்பகம்
- நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்✓
- கலித்தொகை
- நற்றிணை
-
Which one of the following state government has shifted its financial year from [April 1 to March 31] to calendar year [January 1 to December 31]?எந்த ஒரு மாநில அரசு இந்த நிதி ஆண்டிலிருந்து [ஏப்ரல் 1 – மார்ச் 31] காலண்டர் ஆண்டிற்கு [ஜனவரி 1 – டிசம்பர் 31]க்கு மாற்றியுள்ளது?
- Keralaகேரளா
- Madhya Pradeshமத்திய பிரதேசம்✓
- Punjabபஞ்சாப்
- West Bengalமேற்கு வங்கம்
-
அகத்திணையின் வகைகள்
- ஐந்து
- ஆறு
- மூன்று
- ஏழு✓
-
Arrange the following in chronological order :பின்வருவனவற்றை கால வரைமுறைபடுத்துக :
- 1. Senkuttuvan
- 2. Emayavaramban
- 3. Kanaikal Irumporai
- 4. Kuttuvan Cheral
- 1. செங்குட்டுவன்
- 2. இமயவரம்பன்
- 3. கணைகால் இரும்போறை
- 4. குட்டுவன் சேரல்
- 2, 1, 4, 32, 1, 4, 3✓
- 4, 2, 3, 14, 2, 3, 1
- 2, 1, 3, 42, 1, 3, 4
- 3, 2, 4, 13, 2, 4, 1
-
A —————— is often drawn as a guide, so that a frequency polygon can be drawn over the top.நிகழ்வெண் பல்கோணம் வரைய ஒரு வழிகாட்டியாக (வரைய) இருப்பது
- Frequencyநிகழ்வெண்
- Histogramநிகழ்வெண் செவ்வகம்✓
- Cumulative Frequencyகுவிவு நிகழ்வெண்
- Rectangleசெவ்வகம்
-
The Indian Space Research Organisation (ISRO) successfully tested indigenously developed cryogenic engine onஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), முழுவதும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கிரையோஜனிக் எந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்த நாள்
- January 25, 2017ஜனவரி 25, 2017✓
- January 30, 2017ஜனவரி 30, 2017
- April 1, 2017ஏப்ரல் 1, 2017
- March 30, 2017மார்ச் 30, 2017
-
If A = +, B = ÷, C = × and D = − then what is the value of () C 2 B () A () D () = ?A என்பதனை + எனவும், B என்பதனை ÷ எனவும், C என்பதனை × எனவும், D என்பதனை − எனவும் கொண்டால் () C 2 B () A () D () = ?
- 2.12.1✓
- 1.21.2
- 2.52.5
- 1.61.6
-
Match the correct suffix with the root words
(a) popular 1. let (b) sensible 2. ling (c) book 3. ity (d) duck 4. ise - (a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2
-
"Be a hero in the strife" - In whose poem this line comes?
- Shakespeare
- Walt Whitman
- Wordsworth
- H.W. Longfellow✓
-
Whose message is this?
"Listen to the sounds of nature... Take good care of our fragile planet".- Abdul Kalam
- Kalpana Chawla✓
- Saralabehn
- Sunita Williams
-
Join the sentences given below. Choosing the correct relative pronoun furnished in brackets :
I know the girl. She is a famous sportsperson (whom/who)- I know the girl whom is a famous sportsperson
- I know the girl who she is a famous sportsperson
- I know the girl who is a famous sportsperson✓
- I know the girl whom she is a famous sportsperson
-
'I received love ..... That woman died'
This line expresses the love enjoyed by- Tagore
- R.K. Narayan
- Kamala Das✓
- Deepa Agarwal
-
Which district of Tamilnadu, Chief Minister announced new dental college from the year 2017?எந்த மாவட்டத்தில் புதிய பல் மருத்துவக் கல்லூரி 2017-ஆம் ஆண்டில் தொடங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்?
- Chennaiசென்னை
- Dharmapuriதருமபுரி
- Virudhunagarவிருதுநகர்✓
- Pudukottaiபுதுக்கோட்டை
-
The revolutionary nationalist Nelakanda Brahmachari was born atபுரட்சிகரமான தேசியவாதி நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த இடம்
- Thirunelveliதிருநெல்வேலி
- Maduraiமதுரை
- Sirkaliசீர்காழி✓
- Chennaiசென்னை
-
குமரகுருபரர் எம் மொழிகளில் புலைமைமிக்கவர்
- தமிழ், வடமொழி
- தமிழ், வடமொழி, இந்துத்தானி✓
- தமிழ், மலையாளம்
- தமிழ், ஆங்கிலம்
-
Who says these words?
"Brutus is an honourable man".- Julius Caesar
- Mark Antony✓
- Cleopatra
- Calphurnia
-
சொல்லை பொருளோடு பொருத்துக :
(a) வளப்பு 1. வலிமை (b) அடவி 2. அழகு (c) வீறு 3. இனிமை (d) மதுரம் 4. காடு - (a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →