Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2017
Subjectபாடம்
Indian History & National Movement
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
26 of 200 questions
More questions from TNPSC Group 2 / 2A 2017இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which of the following statements are true?சரியான வாக்கியங்களைத் தெரிவு செய்க.
1.Congress boycotted the election which was held in 1923 in Chennai.
2.Swaraj Party won 11 seats.
3.Justice Party formed Ministry in Chennai.
4.Kamaraj led the Non-Co-operation movement in Chennai.
1.காங்கிரஸ் கட்சி, 1923ல் சென்னையில் நடந்த தேர்தலை புறக்கணித்தது.
2.சுயராஜ்ய கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றது.
3.சென்னையில் நீதிகட்சி அமைச்சரவை அமைத்தது.
4.காமராஜர் சென்னையில் ஒத்துழையாமை இயக்கத்தினை வழிநடத்தினார்.
Assertion [A] : The Pallavas constructed the Cave temples without brick, wood, metal and sudhai.கூற்று [A] : பல்லவர்கள், மரம், சுதை, உலோகம், செங்கல் போன்ற கட்டுமானப் பொருள்கள் இன்றிக் குடைவரைக் கோவில்களை உருவாக்கினர்.
Reason [R] : The stones kept one upon another and not bound with plaster is known as "Katraligal".
காரணம் [R] : கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிச் சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடங்களுக்குக் "கற்றளிகள்" என்று பெயர்.
A[A] true, but [R] false[A] சரி ஆனால் [R] தவறு
B[A] false but [R] true[A] தவறு ஆனால் [R] சரி
CBoth [A] and [R] are true[A] மற்றும் [R] இரண்டும் சரி✓
DBoth [A] and [R] are false[A] மற்றும் [R] இரண்டும் தவறு
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Arrange the following in chronological order : 1. Senkuttuvan 2. Emayavaramban 3. Kanaikal Irumporai 4. Kuttuvan Cheral"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) 2, 1, 4, 3.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2017 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2017 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.