Which one of the following changes was not called by the Gandhian model and growth in the Indian Planning System?காந்திய முறை மற்றும் வளர்ச்சியின்படி இந்திய திட்டமிடல் முறையில், கீழ்காண்பவற்றுள் எந்த மாற்றம் கோரப்படவில்லை?
ATo replace production oriented planning with employment oriented planningஉற்பத்தி சார்ந்த திட்டமிடுதலுக்குப் பதிலாக, வேலை நோக்கான திட்டமிடல்
BTo replace employment-oriented planning with the production oriented planningவேலை நோக்கான திட்டமிடுதலுக்குப் பதிலாக உற்பத்தி நோக்கான திட்டமிடல்✓
CIt is in favour of small scale and cottage industriesசிறிய மற்றும் குடிசைத் தொழில்களுக்குச் சாதகமானது
DIt is against large scale industries producing consumer goodsநுகர்பொருள் உற்பத்தி செய்யும் பெரிய தொழில்களுக்கு எதிரானது
BCorrect answerசரியான விடைTo replace employment-oriented planning with the production oriented planningவேலை நோக்கான திட்டமிடுதலுக்குப் பதிலாக உற்பத்தி நோக்கான திட்டமிடல்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) To replace employment-oriented planning with the production oriented planning.சரியான விடை (B) வேலை நோக்கான திட்டமிடுதலுக்குப் பதிலாக உற்பத்தி நோக்கான திட்டமிடல்.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2017
Subjectபாடம்
Indian Economy & Development Administration in TN
Topicபிரிவு
Economics
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
36 of 200 questions
More questions from TNPSC Group 2 / 2A 2017இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which among the following industries generates invisible exports?பின்வருபவைகளுள்ள புலப்படாத ஏற்றுமதியை தோற்றுவிப்பது
Arrange the chronological order. Following countries got highest point in the human development index in descending order (As on 2016)மனித மேம்பாட்டுக் குறியீட்டில் அதிக புள்ளிகள் பெற்ற நாடுகளை மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக. (2016 ஆம் ஆண்டின் படி)
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which one of the following changes was not called by the Gandhian model and growth in the Indian Planning System?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) To replace employment-oriented planning with the production oriented planning.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2017 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2017 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 121 previous-year questions we hold on Economics, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 121 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.