TNPSC Mentors
Previous year questionsIndian Economy & Development Administration in TNMatch the following : (a) Jawaharlal Nehru (b) S.N.…

Match the following :பொருத்துக :

(a)Jawaharlal Nehru1.People's plan
(b)S.N. Agarwal2.Sarvodhaya plan
(c)J.P. Narayan3.Gandhian plan
(d)M.N. Roy4.National Planning Commission
(a)ஜவஹர்லால் நேரு1.மக்கள் திட்டம்
(b)S.N. அகர்வால்2.சர்வோதயத் திட்டம்
(c)J.P. நாராயண்3.காந்தியத் திட்டம்
(d)M.N. ராய்4.தேசியத் திட்டக் குழு
  1. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1 ✓
  2. (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
  3. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
  4. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
Correct answerசரியான விடை (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (a)-4 (b)-3 (c)-2 (d)-1.சரியான விடை (A) (a)-4 (b)-3 (c)-2 (d)-1.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian Economy & Development Administration in TN
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்36 of 200 questions

More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • 'Post - Tsunami sustainable livelihood programme for the coastal communities of Tamil Nadu' is assisted byதமிழ்நாட்டில் உள்ள கடலோர மக்களுக்கான சுனாமிக்கு பின் நிலைத்த வாழ்வாதார திட்டத்திற்கு __________ உதவுகிறது.
    1. World Bankஉலக வங்கி
    2. International Fund for Agricultural Developmentவிவசாய மேம்பாட்டிற்கான சர்வதேச நிதியம்✓
    3. Asian Development Bankஆசிய வளர்ச்சி வங்கி
    4. International Monetary Fundசர்வதேச நாணய நிதியம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements are/is true about "Niti Aayog"?"நிதி ஆயோக்" பற்றி பின்வருவனவற்றுள் எந்த கூற்று/கூற்றுகள் உண்மையானவை?
    • (i) Niti Aayog has been instituted to replace the Planning Commission
    • (ii) It has no power to allocate funds
    • (iii) Niti Aayog is a think-tank
    • (iv) President of India is the Chairperson of Niti Aayog
    • (i) திட்டக் குழுவிற்குப் பதிலாக 'நிதி ஆயோக்' அமைக்கப்பட்டது
    • (ii) அவற்றிற்கு நிதி ஒதுக்க அதிகாரம் இல்லை
    • (iii) நிதி ஆயோக் ஒரு சிந்தனைக் குழு
    • (iv) இந்தியாவின் குடியரசுத் தலைவரே நிதி ஆயோக்கின் தலைவர்
    1. (ii) and (iv)(ii) மற்றும் (iv)
    2. (iv) only(iv) மட்டும்
    3. (i) and (iv)(i) மற்றும் (iv)
    4. (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which is correct?எது சரியானது?
    • (i) HYV - High Yielding Varieties
    • (ii) MSP - Maximum Support Prices
    • (iii) PDS - Public Distribution System
    • (iv) IPM - Integrated Pesticide Management
    • (i) HYV - அதிக விளைச்சல் தரும் வகைகள்
    • (ii) MSP - அதிகபட்ச ஆதரவு விலை
    • (iii) PDS - பொது விநியோக முறை
    • (iv) IPM - ஒருங்கிணைந்த பூச்சிக்கொல்லி மேலாண்மை
    1. (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
    3. (i), (ii) and (iii) only(i), (ii) மற்றும் (iii) மட்டும்
    4. (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 192 Indian Economy & Development Administration in TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the following : (a) Jawaharlal Nehru (b) S.N. Agarwal (c) J.P. Narayan (d) M.N. Roy 1. People's plan 2.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (a)-4 (b)-3 (c)-2 (d)-1.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Economy & Development Administration in TN — which carries 36 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்தியப் பொருளாதாரம் & தமிழக வளர்ச்சி நிர்வாகம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 36.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 191 previous-year questions we hold on Indian Economy & Development Administration in TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 191 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்