Group 2 / 2A · 2017குரூப் 2 / 2A · 2017
TNPSC Group 2 / 2A 2017 — question paper with answers — page 9 of 12TNPSC குரூப் 2 / 2A 2017 — வினாத்தாளும் விடைகளும் — page 9 of 12
All 298 questions from the TNPSC Group 2 / 2A 2017 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 2 / 2A 2017 வினாத்தாளின் 298 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 298questionsவினாக்கள்
- 2017exam yearதேர்வு ஆண்டு
-
குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படுவது
- கார்பன் டை ஆக்சைடு
- ஆக்சிஜன்
- குளோரோ:ஃபுளுரோ கார்பன்✓
- மீத்தேன்
-
Which one of the following poems speaks about 'True Love'?
- A Psalm of life
- Be the Best
- Sonnet No : 116✓
- The Solitary Reaper
-
In India which organisation's scientists recently produced electricity from water without using energy?இந்தியாவில் எந்த அமைப்பைச் சார்ந்த விஞ்ஞானிகள் தற்போது நீரிலிருந்து ஆற்றல் எதுவும் பயன்படுத்தாமல் மின்சாரம் உருவாக்க முடியும் என கண்டறிந்துள்ளார்கள்?
- NPL, New DelhiNPL, புது டெல்லி✓
- IISC, BengaluruIISC, பெங்களூரு
- IISER, KolkataIISER, கொல்கத்தா
- IIT, ChennaiIIT, சென்னை
-
திருஞானசம்பந்தருக்கு தொடர்பில்லாத தொடரை தேர்ந்தெடுக்க.
- உமையாள் பொற்கிண்ணத்தில் அளித்த ஞானப்பாலை உண்டார்
- 220 தலங்கள் வழிப்பட்டார்
- திராவிடச் சிசு என ஆதிசங்கரரால் குறிப்பிடப்பட்டார்
- அப்பூதியடிகளின் மூத்த மகளை உயிர் பெற செய்தார்✓
-
"உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்" என்று கூறியவர்
- கம்பர்
- திருவள்ளுவர்
- இளங்கோவடிகள்
- வள்ளலார்✓
-
பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் ———— வகைப்படும்.
- இரண்டு✓
- மூன்று
- நான்கு
- ஐந்து
-
What are the 3 R's related to Environmental awareness?
- Reduce, Recycle and Reuse✓
- Resourcefulness, Responsibility and Respect
- Rights, Respect and Responsibility
- Reading, Writing and Arithmetic
-
We can harvest ———— water to meet the increasing water demand.
- sea
- rain✓
- river
- lake
-
"மாகதம்" எனப்படுவது
- மதுரகவி
- சித்திரகவி
- வித்தாரகவி✓
- ஆசுகவி
-
What is the 21st term of the sequence 100, 95, 90, 85 ..... ?100, 95, 90, 85 ..... என்ற தொடர்வரிசையின் 21வது உறுப்பு என்ன?
- 1010
- 2020
- 00✓
- 55
-
கீழ்க்காணும் தொடரில் சரியான விடையை தேர்வு செய்க.
- யானையின் கண் சிறியது
- யானையின் கண்கள் சிறியது
- யானையின் கண்கள் சிறியன✓
- யானையின் கண் சிறியன
-
Rajiv Gandhi School of Intellectual Property Rights Law is located in ———— (city) of ———— state.ராஜீவ் காந்தி அறிவுசார் சொத்து உரிமை சட்டப் பள்ளி அமைந்துள்ளது ———— நகரில் ———— மாநிலத்தில்.
- Chennai – Tamil Naduசென்னை – தமிழ்நாடு
- Ujaini – Madhya Pradeshஉஜ்ஜைனி – மத்திய பிரதேஷ்
- Cochin – Keralaகொச்சின் – கேரளா
- Khargpur – West Bengalகாரக்பூர் – மேற்கு வங்காளம்✓
-
Transform the following sentence into comparative degree.
Wordsworth is one of the greatest English poets.- Wordsworth is greater than many other English poets✓
- Very few English poets are as great as Wordsworth
- No other English poet is as great as Wordsworth
- Wordsworth is greater than any other English poet
-
In the battle of Sambre Caesar defeated
- The Nervi✓
- The Romans
- Brutus
- Cassius
-
Anne Sullivan came to teach Helen Keller at the age of
- 11
- 20
- 21✓
- 12
-
Which one of the following matches is correct?கீழ்கண்ட பொருத்தத்தில் பண்புகளின் அடிப்படையில் எவை சரியானவை?
(a) Thyroid hormone 1. Cushing's disease (b) Insulin 2. Myxedema (c) Corticosteroids 3. Acromegaly (d) Growth hormone 4. Diabetes (a) தைராய்டு ஹார்மோன் 1. குசிங்ஸ் நோய் (b) இன்சுலின் 2. மிக்ஸிடிமா (c) கார்டிகோஸ்டிராய்ட்ஸ் 3. அக்ரோமெகாலி (d) வளர் ஹார்மோன் 4. நீரழிவு நோய் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
-
"யாமறிந்த புலவரிலே இளங்கோவைப் போல்" – என இளங்கோவைப் புகழ்ந்து பாடியவர் யார்?
- வாணிதாசன்
- கணியன்
- பாரதியார்✓
- பாரதிதாசன்
-
What percentage of total cultivation area in Tamilnadu is rainfed (Manavari)?தமிழ்நாட்டில் எவ்வளவு சதவீதத்தில் மொத்த பயிர் சாகுபடிப் பரப்பில் மானாவாரிப் பகுதியில் பயிரிடப்படுகிறது?
- 55%55%
- 57%57%✓
- 54%54%
- 52%52%
-
The word 'Secularism' was inserted in the preamble of the constitution after supreme court of India observed 'Secularism' was a basic feature of constitution in'மதச் சார்பின்மை' என்ற வார்த்தை, அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பு வரியில் இணைக்கப்பட்டதற்கு முன்னரே உச்ச நீதிமன்றம் 'மதச் சார்பின்மை' அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளில் ஒன்று என்று கூறிய ஆண்டு எது?
- 19751975
- 19731973✓
- 19761976
- 19811981
-
Hughie wanted to marry
- Laura Hausberg
- Trevor Merton
- Baron Hausberg
- Laura Merton✓
-
பொருத்துக :
(a) திருவரங்கம் 1. சிதம்பரம் (b) திருச்சிற்றம்பலம் 2. ஸ்ரீரங்கம் (c) திருமறைக்காடு 3. மீனாட்சி (d) அங்கயற்கண்ணி 4. வேதாரணியம் - (a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-1 (b)-4 (c)-2 (d)-3
-
Fill in the blanks with correct option Lecdem is the blended form of
- Lecture and demon
- Lecture and demonstration✓
- Lecturer and demo
- Lecturer and demonstration
-
Match the correct Suffix
(a) announce 1. ance (b) exception 2. ment (c) wash 3. nal (d) clear 4. able - (a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3
-
The special status provided to Jammu and Kashmir under Art. 370 limits parliament to enact laws relating toஇந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370 படி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில தொடர்புடைய சட்டங்கள் இயற்றுவது
- List-I and List-III of the Seventh Scheduleபட்டியல் I மற்றும் III (ஏழாவது அட்டவணை)✓
- List-I only of the Seventh Scheduleபட்டியல் I (ஏழாவது அட்டவணை) மட்டும்
- List-II only of the Seventh Scheduleபட்டியல் II (ஏழாவது அட்டவணை) மட்டும்
- List-I, II & III of the Seventh Scheduleபட்டியல் I, II மற்றும் III (ஏழாவது அட்டவணை)
-
A scheme to provide Support to Training and Employment of Women (STEP) was launched in the yearபெண்களின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பிற்கான ஆதரவு (STEP) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
- 1986 - 871986 - 87✓
- 1990 - 911990 - 91
- 1995 - 961995 - 96
- 1996 - 971996 - 97
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →