TNPSC Mentors
Previous year questionsIndian PolityThe word 'Secularism' was inserted in the preamble of the…

The word 'Secularism' was inserted in the preamble of the constitution after supreme court of India observed 'Secularism' was a basic feature of constitution in'மதச் சார்பின்மை' என்ற வார்த்தை, அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பு வரியில் இணைக்கப்பட்டதற்கு முன்னரே உச்ச நீதிமன்றம் 'மதச் சார்பின்மை' அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளில் ஒன்று என்று கூறிய ஆண்டு எது?

  1. 19751975
  2. 19731973 ✓
  3. 19761976
  4. 19811981
Correct answerசரியான விடை 19731973

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) 1973.சரியான விடை (B) 1973.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2017
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2017இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Choose the true statement(s) about the Fundamental Duties :அடிப்படைக் கடமைகள் பற்றிய சரியான கூற்றினை/கூற்றுகளைத் தேர்ந்தெடு :
    • 1. To protect the Sovereignty, Unity and Integrity of India.
    • 2. To protect and improve the Natural Environment.
    • 3. To preserve the rich heritage of our composite culture.
    • 4. To safeguard private property.
    • 1. இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது.
    • 2. இயற்கைச் சூழலை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது.
    • 3. நம்முடைய பாரம்பரியங்களையும், பல்முகப் பண்பாட்டையும் பாதுகாப்பது.
    • 4. தனியார் உடைமைகளைப் பாதுகாப்பது.
    1. (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
    2. (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
    3. (1), (2) and (3) only(1), (2) மற்றும் (3) மட்டும்✓
    4. (2), (3) and (4) only(2), (3) மற்றும் (4) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Assertion [A] : Backward class commission under chairmanship of B.P. Mandal was appointed by the President in exercise of the powers confessed by Article 240.கூற்று [A] : சட்டப்பிரிவு 240ன் மூலம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி ஜனாதிபதி B.P. மண்டல் என்பவரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையர் தலைவராக நியமித்தார்.

    Reason [R] : The commission has developed eleven indicators to determine backwardness.

    காரணம் [R] : இவ்வாணையம் பிற்படிய நிலையை தீர்மானிக்க பதினொரு குறிகாட்டிகளை உருவாக்கியுள்ளது.

    1. [A] is true but [R] is false[A] சரியானது ஆனால் [R] தவறானது
    2. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது; மேலும் [R] ஆனது [A]விற்கான சரியான விளக்கம்
    3. [A] is false, [R] is true[A] தவறானது; [R] சரியானது✓
    4. Both [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானது; ஆனால் [R] ஆனது [A]விற்கான சரியான விளக்கம் அல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The Governor is appointed byஆளுநரை நியமிப்பவர்
    1. Judgeநீதிபதி
    2. Prime Ministerபிரதம மந்திரி
    3. Chief Ministerமுதல் அமைச்சர்
    4. Presidentகுடியரசு தலைவர்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The word 'Secularism' was inserted in the preamble of the constitution after supreme court of India observed…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) 1973.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2017 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2017 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்