Match List I with List II and select the correct answer using the code given below :பட்டியல் I உடன் பட்டியல் II ஐப் பொருத்தி, பட்டியல்களுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2017
Subjectபாடம்
Indian Polity
Question typeவினா வகை
match
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 2 / 2A 2017இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Assertion [A] and Reason [R] question Type :கூற்று [A] மற்றும் காரணம் [R] வகை வினா :
Assertion [A] : The emoluments and allowances of the Governor shall not be diminished during his term of office.
Reason [R] : Where the same person is appointed as Governor of two or more states, the emoluments and allowances payable to the Governor shall be allocated among the states in such proportion as the President may by order determine.
கூற்று [A] : ஆளுநரின் பதவிக்காலத்தில் அவரது ஊதியமும் படிகளும் குறைக்கப்படக்கூடாது.
காரணம் [R] : ஒரே நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்படும்போது, அவருக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் மற்றும் படிகள் ஆகியவை குடியரசுத் தலைவர் தீர்மானிக்கும் விகிதாச்சாரப்படி அந்த மாநிலங்களிடையே பகிர்ந்தளிக்கப்படும்.
ABoth [A] and [R] are true and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்
B[A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
C[A] is false but [R] is trueகூற்று [A] தவறு ஆனால் காரணம் [R] சரி
DBoth [A] and [R] are true but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி ஆனால் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல✓
Which of the following statement(s) is/are true about "The Mandal Commission Report"?பின்வருவனவற்றுள் மண்டல் கமிஷன் அறிக்கையோடு தொடர்புடைய சரியான கூற்று(க்கள்) எது/யாவை?
(i)The commission used Three indicators i.e. Social, Educational and Economic.
(ii)In social indicator there were five criteria and educational indicators there were two criteria.
(iii)In economic indicator there were four criteria. Thus there were 11 criteria used in the Mandal Commission Report.
(i)இந்த ஆணையமானது சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரம் என்ற மூன்று குறிகாட்டிகளை பயன்படுத்தியுள்ளது.
(ii)சமூக குறிகாட்டியில் ஐந்து அளவுகோல்களும் மற்றும் கல்வி குறிகாட்டியில் இரண்டு அளவுகோல்களும் பயன்படுத்தப் பெற்றன.
(iii)பொருளாதார குறிகாட்டியில் நான்கு அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டன. ஆக மொத்தம் 11 அளவுகோல்கள் மண்டல் கமிஷன் அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
Which of the following statements about the first amendment to the constitution are true? I. The first amendment was enacted in 1952. II. The first amendment was enacted before the first general elections. III. It was enacted by the provisional parliament.முதல் திருத்தச் சட்டத்தைப் பற்றிய வாக்கியங்களில் எவை/எது உண்மையானவை? I. முதல் திருத்தச் சட்டம் 1952 ல் இயற்றப்பட்டது. II. முதல் திருத்தச் சட்டம் முதல் பொது தேர்தலுக்கு முன்பு இயற்றப்பட்டது. III. இது தற்காலிக பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Match List I with List II and select the correct answer using the code given below : (a) P.A. Sangma (b) G.M.C.…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) (a)-4 (b)-1 (c)-3 (d)-2.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2017 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2017 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.