TNPSC Mentors
Previous year questionsIndian PolityThe government of India instituted Bharat Ratna and Padma…

The government of India instituted Bharat Ratna and Padma Shri awards underஇந்திய அரசாங்கம் பாரத் ரத்னா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை ———— விதியின் கீழ் உருவாக்கியுள்ளது.

  1. Article 14 of the Indian constitutionஇந்திய அரசியல் சட்ட விதி – 14
  2. Article 18 of the Indian constitutionஇந்திய அரசியல் சட்ட விதி – 18 ✓
  3. Article 25 of the Indian constitutionஇந்திய அரசியல் சட்ட விதி – 25
  4. Article 32 of the Indian constitutionஇந்திய அரசியல் சட்ட விதி – 32
Correct answerசரியான விடை Article 18 of the Indian constitutionஇந்திய அரசியல் சட்ட விதி – 18

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Article 18 of the Indian constitution.சரியான விடை (B) இந்திய அரசியல் சட்ட விதி – 18.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2017
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2017இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Choose the right match :சரியான இணையைத் தெரிவு செய்க
    • 1. Retirement age of the Supreme Court Judge — 60 years
    • 2. Minimum age for contesting for the President of India — 35 years
    • 3. Minimum age for becoming Rajya Sabha member — 30 years
    • 4. Minimum age for becoming Lok Sabha member — 21 years
    • 1. உச்ச நீதிமன்ற நீதிபதி ஓய்வு வயது — 60
    • 2. இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் நிற்பதற்கான குறைந்தபட்ச வயது — 35
    • 3. மேலவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது — 30
    • 4. கீழவை உறுப்பினராக குறைந்தபட்ச வயது — 21
    1. (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை
    2. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
    3. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை✓
    4. (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • What percentage of downtrodden students entrolment in private schools as per Right to Education Act?கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எத்தனை சதவீத நலிவடைந்த பிரிவைச் சார்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கபட வேண்டும்?
    1. 2525✓
    2. 2626
    3. 2727
    4. 2828

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following:
    Name of the Act
    கீழ்கண்டவற்றைப் பொருத்துக.
    சட்டத்தின் பெயர்
    (a)Consumer Protection Rules1.1930
    (b)Drug Control Act2.1987
    (c)The monopolies and Restrictive Trade Practice Act3.1950
    (d)Goods and Services Sales Act4.1969

    Enacted year

    (a)நுகர்வோர் பாதுகாப்பு விதிகள்1.1930
    (b)மருந்துக் கட்டுப்பாடு சட்டம்2.1987
    (c)ஏகபோக மற்றும் கட்டுப்பாட்டு வர்த்தக நடைமுறைகள் சட்டம்3.1950
    (d)பொருட்கள் விற்பனைச் சட்டம்4.1969

    இயற்றப்பட்ட ஆண்டு

    1. (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
    2. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
    3. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
    4. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The government of India instituted Bharat Ratna and Padma Shri awards under"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Article 18 of the Indian constitution.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2017 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2017 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்