TNPSC Mentors
Previous year questionsIndian PolityCreamy layer concept was first introduced in the case of

Creamy layer concept was first introduced in the case of"செழுமை அடுக்கினர்" என்னும் கருத்தானது முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட வழக்கு

  1. Lakshmikant Sukla Vs State of Uttar Pradeshலட்சுமிகாந்த் சுக்லா Vs உத்திரபிரதேச அரசு
  2. Indra Sawhney Vs Union of Indiaஇந்திராசாவனி Vs இந்திய யூனியன் ✓
  3. K.K. Roy Vs State of TripuraK.K. ராய் Vs திரிபுரா அரசு
  4. Jitender Kumar Vs State of Uttar Pradeshஜித்தேந்தர் குமார் Vs உத்திரபிரதேச அரசு
Correct answerசரியான விடை Indra Sawhney Vs Union of Indiaஇந்திராசாவனி Vs இந்திய யூனியன்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Indra Sawhney Vs Union of India.சரியான விடை (B) இந்திராசாவனி Vs இந்திய யூனியன்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match the following :
    Chairman Committee
    கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
    தலைவர் குழு
    (a)Kaka Kaleokar1.Tribal Development
    (b)Xaxa2.7th pay commission
    (c)Mandal3.Second backward class commission
    (d)Justice A.K. Mathur4.First backward class commission
    • (a) காகா கலேகர் 1. பழங்குடியினர் முன்னேற்றம்
    • (b) சாக்சா 2. 7வது ஊதியக் குழு
    • (c) மண்டல் 3. இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழு
    • (d) ஜஸ்டிஸ் A.K. மாத்தூர் 4. முதலாவது பிற்படுத்தப்பட்டோர் குழு
    1. 1 3 4 21 3 4 2
    2. 4 1 3 24 1 3 2✓
    3. 1 4 3 21 4 3 2
    4. 3 2 4 13 2 4 1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Who called the Directive Principles of state policy as "a manifesto of aims and aspirations"?அரசு நெறிமுறைக் கொள்கைகளை "நோக்கங்கள் மற்றும் விழைவுகளின் அறிக்கை" என அழைத்தவர் யார்?
    1. K.C. Wheareகே.சி. வேயர்✓
    2. T.T. Krishnamachariடி.டி. கிருஷ்ணமாசாரி
    3. Sir Ivor Jenningsசர் ஐவர் ஜென்னிங்ஸ்
    4. B.R. Ambedkarபி.ஆர். அம்பேத்கர்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • "Co-operative Societies" gave a constitutional status under"கூட்டுறவு சங்கங்களுக்கு" இந்த அரசமைப்பு பிரிவின் கீழ் அரசியலமைப்பு தகுதி வழங்கப்பட்டுள்ளது
    1. Article 243 - ZH to 243 - ZTசரத்து 243 - ZH to 243 - ZT✓
    2. Article 243 - PH to 243 - ZAசரத்து 243 - PH to 243 - ZA
    3. Article 243 - NH to 243 - ZHசரத்து 243 - NH to 243 - ZH
    4. Article 243 - HZ to 243 - ZHசரத்து 243 - HZ to 243 - ZH

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Creamy layer concept was first introduced in the case of"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Indra Sawhney Vs Union of India.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்