TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhich one of the following concept is not Rule of Law?

Which one of the following concept is not Rule of Law?கீழ்வருபவனவற்றுள் எது "சட்டத்தின் கட்சி" கிடையாது?

  1. Natural justiceஇயற்கை நீதி
  2. Fair playநியாயமான செயற்பாடு
  3. Equityசமமாக நடத்தப்படும் (ஒவ்வொருவரும் ) சூழல்
  4. Judicial equalityநீதி சமத்துவம் ✓
Correct answerசரியான விடை Judicial equalityநீதி சமத்துவம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) Judicial equality.சரியான விடை (D) நீதி சமத்துவம்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Sexual Harassment of Women at Workplace Act was enacted in the yearபணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு மற்றும் சட்டத்தடுப்பு, துயர் துடைப்பு) தடைசட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
    1. 20132013✓
    2. 20172017
    3. 20142014
    4. 20162016

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the following statements.கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும் :
    • (i) Preamble is a part of the Constitution
    • (ii) Preamble can be amended
    • (iii) The provisions of the preamble are not enforceable in courts of law
    • (iv) The preamble is a source of power

    Choose the correct answer :

    • (i) முகவுரை இந்திய அரசமைப்பின் ஒரு பகுதி ஆகும்
    • (ii) முகவுரை திருத்தப்படலாம்
    • (iii) முகவுரையில் கூறப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் நீதி மன்றங்கள் மூலம் செயல்படுத்த முடியாது
    • (iv) முகவுரையே அதிகாரத்தின் மூலமும் ஆதாரமும் ஆகும்

    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

    1. (i), (ii) and (iii) are correct(i), (ii) மற்றும் (iii) சரி✓
    2. (i), (ii) and (iv) are correct(i), (ii) மற்றும் (iv) சரி
    3. (ii), (iii) and (iv) are correct(ii), (iii) மற்றும் (iv) சரி
    4. (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The word "union" is the "Union of States" in our Constitution was inspired by the'மாநிலங்களின் ஒன்றியம்' என்ற சொற்றொடரில் இடம்பெற்றுள்ள 'ஒன்றியம்' என்ற சொல் ________ நாட்டின் அரசியலமைப்பிலிருந்து எடுத்தாளப் பெற்றுள்ளது.
    1. Canadian Constitutionகனடா அரசியலமைப்பு✓
    2. England Constitutionஇங்கிலாந்து அரசியலமைப்பு
    3. Irish Constitutionஅயர்லாந்து அரசியலமைப்பு
    4. U.S. Constitutionஅமெரிக்க அரசியலமைப்பு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which one of the following concept is not Rule of Law?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) Judicial equality.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்