TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhich among the following is/are correct about the…

Which among the following is/are correct about the Judiciary in India?இந்தியாவில் நீதிப்புனராய்வு பற்றிய கீழ்காண்பவற்றுள் எது/எவை சரியானவை?

  • (i) India has borrowed the concept of Judicial Review from the USA.
  • (ii) Both the federal and State laws can be subjected to Judicial Review by the Supreme Court.
  • (iii) The Constitution Article 13B saves the Acts from Judicial Review.
  • (i) இந்தியா நீதிப்புனராய்வு என்ற கருத்துருவை அமெரிக்காவிலிருந்து பெற்றது
  • (ii) ஒன்றிய மற்றும் மாநில சட்டங்கள் இரண்டும் உச்ச நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வுக்குட்படும்
  • (iii) அரசியலமைப்பு சட்டப்பிரிவு 13B நீதித்துறை மறு ஆய்வு செய்வதை தடுக்கிறது
  1. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும் ✓
  2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
  3. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
  4. (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)
Correct answerசரியான விடை (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (i) and (ii) only.சரியான விடை (A) (i) மற்றும் (ii) மட்டும்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The 86th Constitutional Amendment Act, 2002 has introduced the fundamental duty under 51 A(K) is86-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் 2002-இன்படி 51 A(K)-இல் எந்த அடிப்படை கடமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
    1. To provide free and compulsory educational opportunities to all the children until they attain the age of fourteen.14 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி அளித்தல்✓
    2. To value the rich heritage of our composite cultureபாரம்பரிய கலப்பு கலாச்சாரத்தை மதித்துப் பாதுகாத்தல்
    3. To defend the country and render national service when called upon to do soதேச பாதுகாப்பிற்காக தேவைப்படும்போது தேசப்பணியாற்ற தயாராயிருத்தல்
    4. To protect the natural environmentஇயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Assertion [A] : Preamble generally sets the ideals and goals which the makers of the Constitution intend to achieve through the Constitution.கூற்று [A] : முகப்புரையானது, அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அந்த அரசியலமைப்பின் மூலம் அடைய விரும்பும் லட்சியங்களையும், இலக்குகளையும் குறிப்பிடுகிறது.

    Reason [R] : Preamble is also regarded as a Key to open the mind of the makers of the Constitution.

    காரணம் [R] : அரசியலமைப்பை இயற்றியவர்களின் சிந்தனையைத் திறக்க முகப்புரை ஒரு திறவுகோலாக கருதப்படுகிறது.

    1. [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
    2. Both [A] and [R] are true, but [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] ஆனது [A] க்கான சரியான விளக்கம் ஆகும்✓
    3. [A] is false, [R] is true[A] தவறு [R] சரி
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] ஆனது [A] க்கான சரியான விளக்கம் அல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Article 360 of the Indian Constitution deals withஇந்திய அரசியலமைப்பு விதி 360 எதைப் பற்றி கூறுகிறது?
    1. War emergencyபோர் கால அவசரம்
    2. Constitutional Emergency in the statesமாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை
    3. Financial Emergencyநிதி நெருக்கடி✓
    4. Administrative Emergencyநிர்வாகச் சிக்கல்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which among the following is/are correct about the Judiciary in India? (i) India has borrowed the concept of Judicial…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (i) and (ii) only.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்