TNPSC Mentors
Previous year questionsIndian PolityChoose the correct answer by using Reason [R] and…

Choose the correct answer by using Reason [R] and Assertion [A] :கீழ்வரும் கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவற்றை பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

Assertion [A] : The Constitution of India specifically mentions the power of Judicial review.

Reason [R] : The Judiciary has successfully expanded the scope of Judicial review over the years.

கூற்று [A] : இந்திய அரசமைப்புச் சட்டம் மிகவும் குறிப்பாக நீதிப்புனராய்வு அதிகாரத்தைக் குறிப்பிடுகிறது.

காரணம் [R] : நீதித்துறையானது தனது நீதிப்புனராய்வு அதிகாரத்தை அடுத்தடுத்தாண்டுகளில் விரிவாக்கிக் கொண்டது.

  1. [A] is true; but [R] is false[A] ஆனது சரி, ஆனால் [R] ஆனது தவறு
  2. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] ஆனது சரி; மற்றும் [R] ஆனது [A] ன் சரியான விளக்கம்
  3. [A] is false, [R] is true[A] ஆனது தவறு, [R] ஆனது சரி ✓
  4. Both [A] and [R] are true; but [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] ஆனது சரியானதாகும்; ஆனால் [R] ஆனது [A] க்கு சரியான விளக்கமல்ல
Correct answerசரியான விடை [A] is false, [R] is true[A] ஆனது தவறு, [R] ஆனது சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) [A] is false, [R] is true.சரியான விடை (C) [A] ஆனது தவறு, [R] ஆனது சரி.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The Government of India introduced the Rights to Education onஇந்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள்
    1. 15th August 194715 ஆகஸ்ட் 1947
    2. 26th January 195026 ஜனவரி 1950
    3. 1st April 20101 ஏப்ரல் 2010✓
    4. 2nd October 20122 அக்டோபர் 2012

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The framers of the Constitution incorporated the duties of the State in the constitution in the form of theஅரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அரசின் கடமைகளாக அரசியலமைப்பில் இந்த வடிவத்தில் சேர்த்தனர்.
    1. Fundamental Dutiesஅடிப்படை கடமைகள்
    2. Fundamental Rightsஅடிப்படை உரிமைகள்
    3. Directive principle of state policyஅரசின் வழிகாட்டும் நெறிமுறைகள்✓
    4. Rights of Citizenகுடிமக்களுக்கான உரிமைகள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • In India, power of Judicial Review is restricted because theஇந்தியாவில் நீதிப்புனராய்வு அதிகாரம் வரையறைக்குட்பட்டது, ஏனெனில்
    1. Executive is supremeசெயல்துறை உயர்வானது
    2. Legislature is supremeசட்டதுறை உயர்வானது
    3. Constitution is supremeஅரசியலமைப்பு உயர்வானது✓
    4. Judges are transferableநீதிபதிகள் இடமாறுதலுக்கு உட்பட்டவர்கள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Choose the correct answer by using Reason [R] and Assertion [A] : Assertion [A] : The Constitution of India…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) [A] is false, [R] is true.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்