44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Polity — 407 previous-year questions — page 10 of 17இந்திய அரசியலமைப்பு — 407 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 10 of 17
Indian Polity questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 407questionsவினாக்கள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
How many political parties participated in the 1951 First Indian General Election?1951-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் எத்தனை?
- 5454✓
- 6464
- 7474
- 8484
-
Fundamental duties under Indian Constitution apply to which of the following?இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கடமைகள் கீழ் கூறப்படுபவர்களில் யாருக்குப் பொருந்தும்?
- Citizens of India onlyஇந்திய குடிமக்களுக்கு மட்டும்✓
- All personsஅனைத்து நபர்களுக்கும்
- To foreigners alsoவெளிநாட்டினருக்கும்
- To citizens above 21 years only21 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு மட்டும்
-
The age for voting right in India isஇந்தியாவில் வாக்களிக்கும் உரிமைக்கான வயது
- 21 years21 ஆண்டுகள்
- 25 years25 ஆண்டுகள்
- 18 years18 ஆண்டுகள்✓
- 20 years20 ஆண்டுகள்
-
Match the following :கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
(a) 1963 1. Prevention of Insults to National Honour Act (b) 1991 2. Representation of People Act (c) 1971 3. Government of Union Territory Act (d) 1951 4. Government of National Capital Territory of Delhi Act (a) 1963 1. நாட்டின் பெருமை அவமதிக்கப்படுவதைத் தடை செய்யும் சட்டம் (b) 1991 2. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (c) 1971 3. இந்திய ஒன்றியப் பகுதிச் சட்டம் (d) 1951 4. தேசியத் தலைநகர் டெல்லி ஒன்றியப் பகுதிச் சட்டம் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
-
Which Article of the Constitution of India conferred special leave petitions power to the Supreme Court?பின்வரும் இந்திய அரசியலமைப்பின் எந்த விதி உச்சநீதி மன்றத்திற்கு சிறப்பு அனுமதி மனுவினை ஏற்கும் அதிகாரத்தை வழங்குகின்றது?
- Art. 136விதி 136✓
- Art. 32விதி 32
- Art. 139விதி 139
- Art. 226விதி 226
-
Arrange the following "Human Rights" events in chronological order.பின்வரும் "மனித உரிமைகள்" நிகழ்வுகளைக் காலவரிசைப்படுத்துக.
- 1. Convention on the Elimination of all the forms of discrimination against women.
- 2. Universal Declaration of Human Rights (UDHR).
- 3. International Committee of Red Cross.
- 4. Magna Carta.
- 1. பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் களைவதற்கான உடன்படிக்கை.
- 2. மனித உரிமைகள் குறித்த அனைத்துலக பிரகடனம் (UDHR).
- 3. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்.
- 4. மேக்னா கார்டா (பெரிய சாசனம்).
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
- (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)✓
- (3), (1), (4), (2)(3), (1), (4), (2)
-
Directive principles of State Policy are described as "life-giving provisions of the constitution" by -அரசு நேரடி வழிகாட்டு கொள்கைகள் என்பது 'அரசியலமைப்பிற்கு உயிரளிக்கும் விதிகளாகும்' என --- கூறினார்.
- L.M. Singhviஎல். எம். சிங்வி✓
- Ambedkarஅம்பேத்கர்
- Rajendra Prasadஇராஜேந்திர பிரசாத்
- Radha Krishnanஇராதா கிருஷ்ணன்
-
Which of the following is/are not the recommendations of the committee on Panchayat Raj Finances, 1962?கீழ்க்கண்டவற்றுள் பஞ்சாயத்து ராஜ் நிதிக்குழு, 1962-ன் பரிந்துரை அல்லாதது எது/எவை?
- (i) The District Collector was to be a member of Zila Parishad.
- (ii) Financial Resources to Panchayat Samitis.
- (iii) Loans to Panchayat Raj bodies.
- (i) மாவட்ட ஆட்சியர் ஜில்லா பரிஷத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும்.
- (ii) பஞ்சாயத்து சமிதிக்கான நிதி ஆதாரங்கள்.
- (iii) பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கான கடன்கள்.
- (i) only(i) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Find out the incorrect pairs :தவறான இணையைக் கண்டறிக.
- (i) Maharashtra − Bi-camral legislature
- (ii) Telangana − Uni-camral legislature
- (iii) Bihar − Uni-camral legislature
- (iv) Andhra Pradesh − Bi-camral legislature
- (i) மகாராஷ்டிரா − ஈரவை சட்டமன்றம்
- (ii) தெலுங்கானா − ஒரவை சட்டமன்றம்
- (iii) பீகார் − ஒரவை சட்டமன்றம்
- (iv) ஆந்திரபிரதேசம் − ஈரவை சட்டமன்றம்
- (i), (ii) and (iii) are incorrect pairs(i), (ii) மற்றும் (iii) தவறான இணை
- (i) and (ii) are incorrect pairs(i) மற்றும் (ii) தவறான இணை
- (ii) and (iii) are incorrect pairs(ii) மற்றும் (iii) தவறான இணை✓
- All are incorrectஅனைத்தும் தவறான இணை
-
With which nation did India settle a border dispute in May 2015?மே மாதம் 2015-ல் இந்தியா எந்த நாட்டுடனான எல்லை பிரச்சினைக்கு தீர்வு கண்டது?
- Pakistanபாகிஸ்தான்
- Bangladeshவங்காளதேசம்✓
- Myanmarமியான்மர்
- Srilankaஇலங்கை
-
The members of the Central Administrative Tribunal are given status of Judges of High Court from an Amendment in the year :மத்திய தீர்ப்பாயம் உறுப்பினர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிக்கான அந்தஸ்து வழங்கப்பட்ட சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
- 20032003
- 20042004
- 20052005
- 20062006✓
-
- (i) The President of India is elected by the system of direct elections.
- (ii) The President of India is the Nominal Head of the State.
Which of the above statement are true?
- (i) இந்திய குடியரசுத் தலைவர் நேர்முக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
- (ii) இந்திய குடியரசுத் தலைவர் பெயரளவில் அரசின் தலைவர் ஆவார்.
மேற்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
- (i) only(i) மட்டும்
- (ii) only(ii) மட்டும்✓
- Both (i) and (ii)(i) மற்றும் (ii) இரண்டும்
- None of the aboveமேற்கண்ட எவையுமில்லை
-
Match the following :பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) 44 Constitutional Amendment Act 1. Delimitation of constituencies on basis of 2001 census (b) 61 Constitutional Amendment Act 2. Reservation of seats to last until 2010 (c) 79 Constitutional Amendment Act 3. Voting age reduced from 21-18 (d) 87 Constitutional Amendment Act 4. Privileges of each house of parliament, its committees and members (a) 44 அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 1. 2001 மக்கட்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறு வரையறுத்தல் (b) 61 அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 2. 2010 வரை இட ஒதுக்கீடு தொடரும் (c) 79 அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 3. வாக்களிக்கும் வயது 21-18 ஆக குறைக்கப்படுதல் (d) 87 அரசியலமைப்பு சட்டத்திருத்தம் 4. பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அவையின் சிறப்பு நிலைகள், அதன் குழுக்கள் மற்றும் உறுப்பினர்கள் - (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
-
Consider the following statements :கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
Assertion (A) : Governor can promulgate ordinance when the state legislative is not in session under Article 213.
Reason (R) : These ordinance must be approved by the legislative within six months.
Select your answer according to the coding scheme given below :
கூற்று (A) : விதி 213ன் படி மாநில சட்டத்துறை கூட்டத் தொடரில் இல்லாதபோது ஆளுநர் இடைக்கால சட்டங்களை இயற்றலாம்.
காரணம் (R) : ஆறு மாதங்களுக்குள் அவ்வித இடைக்காலச் சட்டங்கள் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும் :
- Both (A) and (R) are false(A) மற்றும் (R) தவறானவை
- (A) is false and (R) is true(A) தவறு மற்றும் (R) சரி
- (A) is true and (R) is false(A) சரி மற்றும் (R) தவறு
- Both (A) and (R) are true(A) மற்றும் (R) சரியானவை✓
-
Which among the following is/are wrong?
Political Rights includeகீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானது?
அரசியல் உரிமைகள் உள்ளடக்கியது.- 1. Right to vote
- 2. Right to hold public office
- 3. Not to criticise the government
- 1. வாக்களிக்கும் உரிமை
- 2. அரசுப் பணிகளில் பதவி வகிக்கும் உரிமை
- 3. அரசை விமர்சிக்கக் கூடாது
- (1) and (2)(1) மற்றும் (2)
- (1) and (3)(1) மற்றும் (3)
- (2) and (3)(2) மற்றும் (3)
- (3) only(3) மட்டும்✓
-
The financial control exercised by the Parliament over the executive throughஇந்திய பாராளுமன்றம் செயலாட்சி அலுவலர் மீது தனது நிதிசார்ந்த கட்டுப்பாட்டை செலுத்தும் இவர் வழியே ஆகும்.
- The comptroller and Auditing General of Indiaஇந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலர்✓
- The Auditor Generalஇந்திய தணிக்கை தலைவர்
- The Finance Secretaryநிதித்துறை செயலாளர்
- The Accountant Generalதலைமை கணக்கு அலுவலர்
-
Which of the following is incorrectly matched?கீழ்வருவனவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
- 1. Article 361 - The President enjoys protection from criminal proceedings against him in court of law
- 2. Article 352 - National emergency
- 3. Article 356 - President Rule in State
- 4. Article 360 - Finance commission
- 1. சரத்து 361 - நீதிமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பைப் பெறுகிறார்.
- 2. சரத்து 352 - தேசிய நெருக்கடிகால பிரகடனம்
- 3. உறுப்பு 356 - மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி
- 4. சரத்து 360 - நிதி ஆணையம்
- 1 only1 மட்டும்
- 3 only3 மட்டும்
- 1, 2 and 3 only1, 2 மற்றும் 3 மட்டும்
- 4 Only4 மட்டும்✓
-
Find out the incorrectly matched.கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறிக :
- (i) Article 18 - Abolition of Titles
- (ii) Article 21 - Protection of life and personal liberty
- (iii) Article 23 - Protection against arrest
- (iv) Article 20 - Right to free movement
- (i) சட்ட உறுப்பு 18 - பட்டங்களை ஒழித்தல்
- (ii) சட்ட உறுப்பு 21 - உயிரிலாழ்தல் மற்றும் தனி மனித சுதந்திரத்திற்கான பாதுகாப்பு
- (iii) சட்ட உறுப்பு 23 - கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பு
- (iv) சட்ட உறுப்பு 20 - சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமை
- (iii) and (iv) are incorrectly matched(iii) மற்றும் (iv) தவறான இணை✓
- (ii) and (iii) are incorrectly matched(ii) மற்றும் (iii) தவறான இணை
- (i) and (iv) are incorrectly matched(i) மற்றும் (iv) தவறான இணை
- (ii) and (iv) are incorrectly matched(ii) மற்றும் (iv) தவறான இணை
-
Which are the articles that describe situations and confer power to Union Government to claim control over statesஎந்தச் சட்டங்கள் சூழ்நிலைக் கருதி மாநில அரசுகளை மத்திய அரசு கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் கூறுகின்றன.
- Art 368 and 313சரத்து 368 மற்றும் 313
- Art 356 and 363உறுப்பு 356 மற்றும் 363
- Art 365, 256 and 257சரத்து 365, 256 மற்றும் 257✓
- Art 349 and 350சரத்து 349 மற்றும் 350
-
Jagjit Singh Vs. State of Haryana (2007) is the case related toஜெகதித்சிங் Vs. ஹரியானா மாநில அரசு (2007) வழக்கு ------ துடன் தொடர்புடையது
- Electoral Reformதேர்தல் சீர்திருத்தம்
- Election Commissionதேர்தல் ஆணையம்
- Members (MLA's, MP's) support from outsideஉறுப்பினர்கள், (MLA's, MP's) வெளியில் இருந்து ஆதரவு தருதல்✓
- Criminalisation of politicsஅரசியல் குற்றவாளிகள்மயமாதல்
-
Arrange the following bodies in their chronological order of establishment.பின்வரும் ஆணையங்களை, அதன் அமைப்பின் கால வரிசைப்படி ஒழுங்கமைக்கவும்.
- Sarkaria Commission, Punchhi Commission, Rajamannar Committee, First Administrative Reforms Commissionசர்க்காரியா ஆணையம், புஞ்சி ஆணையம், ராஜமன்னார் குழு, முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம்
- First Administrative Reforms Commission, Rajamannar Committee, Sarkaria Commission, Punchhi Commissionமுதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம், ராஜமன்னார் குழு, சர்க்காரியா ஆணையம், புஞ்சி ஆணையம்✓
- Rajamannar Committee, First Administrative Reforms Commission, Sarkaria Commission, Punchhi Commissionராஜமன்னார் குழு, முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம், சர்க்காரியா ஆணையம், புஞ்சி ஆணையம்
- Punchhi Commission, First Administrative Reforms Commission, Rajamannar Committee, Sarkaria Commissionபுஞ்சி ஆணையம், முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம், ராஜமன்னார் குழு, சர்க்காரியா ஆணையம்
-
Match the following :
Article - Subjectபொருத்துக :
விதி - பொருள்- (a) 124 C - 1. Seat of Supreme Court
- (b) 125 - 2. Power of Parliament to make law
- (c) 126 - 3. Salaries
- (d) 130 - 4. Appointment of Acting Chief Justice
- (a) 124 C - 1. உச்ச நீதிமன்றத்தின் இருப்பிடம்
- (b) 125 - 2. நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம்
- (c) 126 - 3. ஊதியங்கள்
- (d) 130 - 4. இடைக்கால தலைமை நீதிபதி நியமனம்
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Find out the correct statement.
The Indian Constitution containsசரியான வாக்கியத்தை கண்டுபிடி.
இந்திய அரசியலமைப்பு -------------- கொண்டுள்ளது.- XXII parts, 449 Articles and 12 SchedulesXXII பாகங்கள், 449 சரத்துகள் மற்றும் 12 அட்டவணைகள்✓
- XXI parts, 438 Articles and 8 SchedulesXXI பாகங்கள், 438 சரத்துகள் மற்றும் 8 அட்டவணைகள்
- XXIII parts, 469 Articles and 21 SchedulesXXIII பாகங்கள், 469 சரத்துகள் மற்றும் 21 அட்டவணைகள்
- XX parts, 428 Articles and 18 SchedulesXX பாகங்கள், 428 சரத்துகள் மற்றும் 18 அட்டவணைகள்
-
Match the following :கீழ்கண்டவற்றை பொருத்துக :
(a) Article 39(b) 1. Protection of Ecology, Environment from Pollution (b) Article 48(A) 2. Equal pay for Equal work (c) Article 39(d) 3. Free legal aid to the poor (d) Article 39(A) 4. Abolished hereditary property (a) சட்ட உறுப்பு 39(b) 1. சூழலியல் மற்றும் சுற்றுச் சூழல் மாசுபாட்டிலிருந்து பாதுகாப்பு (b) சட்ட உறுப்பு 48(A) 2. சம வேலைக்கு சம ஊதியம் (c) சட்ட உறுப்பு 39(d) 3. ஏழை எளிய மக்களுக்கு இலவச சட்ட உதவி (d) சட்ட உறுப்பு 39(A) 4. பரம்பரை சொத்துடைமை அழித்தல் - 1 2 3 41 2 3 4
- 4 1 2 34 1 2 3✓
- 4 3 2 14 3 2 1
- 4 1 3 24 1 3 2
-
Consider the following statements:கீழ்கண்ட கூற்றை எண்ணிப் பார்க்க
- 1. The term of office of the Attorney General of India is not fixed by the constitution
- 2. The remuneration of the Attorney General of India is not fixed by the constitution
Which of the statements given above is/are correct?
- 1. இந்திய தலைமை வழக்கறிஞரின் பதவிகாலம் அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்படவில்லை
- 2. இந்திய தலைமை வழக்கறிஞரின் ஊதியம் அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்படவில்லை
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது?
- 1 only1 மட்டும்
- 2 only2 மட்டும்
- Both 1 and 21 மற்றும் 2✓
- Neither 1 nor 21 மற்றும் 2 அல்ல
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →