44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Polity — 407 previous-year questions — page 9 of 17இந்திய அரசியலமைப்பு — 407 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 9 of 17
Indian Polity questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 407questionsவினாக்கள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
Doklam Standoff is related between the countries of"டோக்லாம் பிரச்சனை" தொடர்புடைய நாடுகள்
- India - Chinaஇந்தியா - சீனா✓
- India - Bhutanஇந்தியா - பூட்டான்
- India - Tibetஇந்தியா - திபெத்
- India - Nepalஇந்தியா - நேபாளம்
-
National Commission for Scheduled Tribes recommends that a National Education Commission must be setup for everyஎத்தனை வருடங்களுக்கு ஒரு முறை தேசிய கல்வி ஆணையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என பழங்குடி இன மக்களுக்கான தேசிய ஆணையம் பரிந்துரை செய்துள்ளது?
- One yearவருடம் ஒரு முறை
- Three yearsமூன்று வருடங்களுக்கு ஒரு முறை
- Two yearsஇரண்டு வருடங்களுக்கு ஒரு முறை
- Five yearsஐந்து வருடங்களுக்கு ஒரு முறை✓
-
Which right has been abolished by the 44th Amendment Act, 1978?1978ல் 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்ட உரிமை எது?
- Right to freedom of religionசமயச் சுதந்திரத்திற்கான உரிமை
- Right against Exploitationசுரண்டலை தடுப்பதற்கான உரிமை
- Right to Propertyசொத்துரிமை✓
- Right to Constitutional remediesஅரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை
-
A State Human Rights Commission inquires into violations of Human Rights related to lists enumerated in theமாநில மனித உரிமை ஆணையம், மனித உரிமை மீறல்கள் தொடர்பான மீறல்களை விசாரிக்க கீழ்கண்ட பட்டியலில் இருந்து மேற்கொள்ளலாம்
- State listமாநில பட்டியல்
- Union listஒன்றிய பட்டியல்
- State list and Concurrent listமாநில மற்றும் பொது பட்டியல்✓
- State, Union and Concurrent listமாநில, ஒன்றிய மற்றும் பொது பட்டியல்
-
Read the list given below carefully of dignitaries and find out among them the correct hierarchical order with respect to their rank and precedenceகீழே கொடுக்கப்பட்டுள்ள உயர் பதவி அலுவலர்களின் பட்டியலைக் கவனித்து அவர்கள் பதவியின் அடிப்படையிலான முன்னுரிமைப் படிநிலைப் பட்டியலைக் கண்டறிக.
- (i) Chief Election Commissioner of India
- (ii) Cabinet Secretary
- (iii) Chief of Army Staff
- (iv) Deputy Speaker, Lok Sabha
- (i) இந்திய தலைமை தேர்தல் ஆணையர்
- (ii) மத்திய அமைச்சரவைச் செயலாளர்
- (iii) தலைமை இராணுவ அதிகாரி
- (iv) மக்களவை துணைத் தலைவர்
- (iv), (iii), (i) and (ii)(iv), (iii), (i) மற்றும் (ii)
- (iv), (iii), (ii) and (i)(iv), (iii), (ii) மற்றும் (i)
- (iv), (ii) and (iii)(i), (iv), (ii) மற்றும் (iii)✓
- (i), (iii), (iv) and (ii)(i), (iii), (iv) மற்றும் (ii)
-
Which of the following is incorrectly paired?தவறான இணையைக் கண்டுபிடி :
- (i) Taxes on Agricultural income – State
- (ii) Taxes on land and buildings – State
- (iii) Taxes on the consumption or sale of Electricity – Centre
- (iv) Land Revenue – Centre
- (i) வேளாண் வருமான வரி – மாநிலம்
- (ii) நிலம் மற்றும் கட்டிடங்கள் மீதான வரி – மாநிலம்
- (iii) மின்சார நுகர்வு அல்லது விற்பனைக்கான வரி – ஒன்றிய அரசு
- (iv) நில வருவாய் – ஒன்றிய அரசு
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
- (iii) and (iv)(iii) மற்றும் (iv)✓
- (i) and (iv)(i) மற்றும் (iv)
-
Constitutional status to the Panchayat Raj Institutions was initiated based on the recommendation ofபஞ்சாயத்து அமைப்புக்களுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து கொடுப்பதற்கு முன் முயற்சிகள் எடுக்கப்பட்டது எந்த குழுவின் பரிந்துரையின் பெயரில்?
- G.V.K. Rao CommitteeG.V.K. ராவ் குழு
- L.M. Singhvi CommitteeL.M. சிங்வி குழு✓
- Ashok Mehta Committeeஅசோக் மேத்தா குழு
- Balwantray Mehta Committeeபல்வந்த்ராய் மேத்தா குழு
-
When did the Constituent Assembly for undivided India meet for the first time?பிரிக்கப்படாத இந்தியாவின் அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்பொழுது நடைபெற்றது?
- 9th November, 19469 நவம்பர், 1946
- 9th December, 19469 டிசம்பர், 1946✓
- 9th October, 19469 அக்டோபர், 1946
- 9th September, 19469 செப்டம்பர், 1946
-
The ethics committee was constituted in Lok Sabha in the yearநன்னெறி சார்ந்த குழு லோக் சபையில் நிறுவப்பட்ட ஆண்டு
- 19981998
- 20002000✓
- 20022002
- 20042004
-
The word citizen is derived fromசிட்டிசன் எனும் சொல் எம்மொழியிலிருந்து பெறப்பட்டது.
- Greekகிரேக்கம்
- Latinஇலத்தீன்✓
- Spanishஸ்பானியம்
- Urduஉருது
-
Which Article empowers the President to summon and prorogue either Houses of Parliamentஎந்த அரசியலமைப்பு சட்டத்தின் மூலமாக குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் அவைகளை கூட்டுவதற்கு அல்லது ஒத்திவைப்பதற்கு அதிகாரம் உள்ளது?
- Article 75விதி 75
- Article 81விதி 81
- Article 85விதி 85✓
- Article 88விதி 88
-
The election process at the state level is supervised byமாநில அளவில் தேர்தல் நடைமுறையை மேற்பார்வையிடுபவர்
- Chief Election Commissionerதலைமை தேர்தல் ஆணையர்
- Supreme Court Judgeஉச்சநீதிமன்ற நீதிபதி
- Chief Electoral Officerதலைமை தேர்தல் அதிகாரி✓
- High Court Judgeஉயர்நீதிமன்ற நீதிபதி
-
Which article of the Constitution states that the state to secure a social order for the promotion of welfare of the people?மக்கள் நலனை மேம்படுத்துவதற்காக ஒரு சமூக ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும் என்று எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது?
- Article 38சட்டப்பிரிவு 38✓
- Article 39சட்டப்பிரிவு 39
- Article 37சட்டப்பிரிவு 37
- Article 36சட்டப்பிரிவு 36
-
Match the following :
Scheduleகீழ்கண்டவற்றை பொருத்துக
பட்டியல்(a) First Schedule 1. Division of powers between union and states (b) Eleventh Schedule 2. Languages (c) Seventh Schedule 3. Names of states and union territories (d) Eighth Schedule 4. Panchayats Subject
(a) முதல் பட்டியல் 1. மத்திய அரசு மற்றும் மாநிலங்களிடையேயான அதிகார பகிர்வு (b) பதினொன்றாம் பட்டியல் 2. மொழிகள் (c) ஏழாம் பட்டியல் 3. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெயர் (d) எட்டாம் பட்டியல் 4. பஞ்சாயத்து பொருள்
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
-
Which of the following statements are not true about Speaker of Lok Sabha?மக்களவைத் தலைவரைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மையல்ல?
- 1. The decision of the Speaker as to whether a Bill is Money Bill is final.
- 2. The Speaker of Lok Sabha shall be submit his resignation letter to the President.
- 3. A Non-Member of Lok Sabha shall be appointed as Speaker of Lok Sabha.
- 1. ஒரு மசோதா, பண மசோதாவா என்பது குறித்து மக்களவைத் தலைவரின் முடிவே இறுதியானது.
- 2. மக்களவைத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தைக் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பார்.
- 3. மக்களவை உறுப்பினரல்லாத ஒருவர் மக்களவைத் தலைவராக நியமிக்கப்படுவார்.
- (1) only(1) மட்டும்
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்✓
-
Find out the correct statements on the 104th Constitutional Amendment Act, 2019.2019 ஆம் ஆண்டு 104வது அரசமைப்புத் திருத்தச் சட்டம் குறித்த சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.
- (i) This Amendment extended the reservation of seats for the SC's and ST's in the Lok Sabha and State Legislative Assemblies for a further period of ten years i.e. upto 2030.
- (ii) This Amendment eliminates the special representation of the Anglo-Indian Community in the Lok Sabha and State Legislative Assemblies by nomination.
- (iii) This Amendment extended the special representation of the Anglo-Indian Community in the Lok Sabha and state Legislative assemblies by nomination for a further period of 10 years i.e. 2030.
- (i) இந்தத் திருத்தமானது மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை இடங்களில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டு (தனி) தொகுதிகளை மேலும் பத்தாண்டுகளுக்கு அதாவது 2030 வரை நீட்டித்தது.
- (ii) இந்தத் திருத்தமானது ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினர்களுக்கான மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவையில் நியமனம் மூலம் பிரதிநிதித்துவப்படுவதற்கான இட ஒதுக்கீட்டை நீக்கம் செய்தது.
- (iii) இந்தத் திருத்தமானது ஆங்கிலோ-இந்திய வகுப்பினருக்கான மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவை இடங்களில் நியமனம் மூலம் பிரதிநிதித்துவப்படுவதற்கான இட ஒதுக்கீட்டை மேலும் பத்தாண்டு அதாவது 2030ம் ஆண்டு வரை நீட்டித்தது.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
The Comptroller and Auditor General is appointed by The President of India under which Articleஇந்திய தலைமைத் தணிக்கையாளரை எந்த விதியின் படி குடியரசு தலைவர் நியமனம் செய்கிறார்?
- Article 162விதி 162
- Article 148விதி 148✓
- Article 153விதி 153
- Article 174விதி 174
-
How many pairs are correctly matched?
Party - Symbolகீழ்க்கண்டவற்றுள் எத்தனை இணைகள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளன?
கட்சி - சின்னம்- 1. All India Trinamool Congress - Two Flowers and Grass
- 2. Nationalist Congress Party - Clock
- 3. Telangana Rashtra Samiti - Car
- 4. Asom Gana Parishad - Lock and Key
- 1. அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் - இரு பூக்கள் மற்றும் புற்கள்
- 2. தேசியவாத காங்கிரஸ் கட்சி - கடிகாரம்
- 3. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி - கார்
- 4. அஸாம் கண பரிஷத் - பூட்டு மற்றும் சாவி
- 1 pair1 இணை
- 2 pairs2 இணைகள்
- 3 pairs3 இணைகள்✓
- 4 pairs4 இணைகள்
-
Which one of the following provisions can be amended by a simple majority in the parliament?பின்வரும் விதிமுறைகளில் எந்த ஒன்று பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மை மூலம் நிறைவேற்றப்பட இயலும்?
- Provisions relating to Executive power of the unionமத்திய அரசின் நிர்வாக அதிகாரங்கள் தொடர்பான விதிமுறைகள்
- Provisions relating to Executive power of the stateமாநில அரசின் நிர்வாக அதிகாரங்கள் தொடர்பான விதிமுறைகள்
- Provisions relating to constitution of a High Court for Union Territoryயூனியன் பிரதேச உயர்நீதிமன்ற அரசமைப்பு தொடர்பான விதிமுறைகள்
- Provisions relating to composition of the legislative councils of the stateமாநிலத்தின் சட்ட மேலவை மன்றம் தொடர்பான விதிமுறைகள்✓
-
France has ———— party system.பிரான்சில் உள்ள கட்சி முறை
- Single partyஒற்றைக்கட்சி முறை
- Multi partyபல கட்சி முறை✓
- Bipartyஇரட்டை கட்சி முறை
- Noneஎதுவும் இல்லை
-
Who is the chairperson of Niti Aayog?நித்தி அயோக்-இன் தலைவர் யார்?
- Presidentகுடியரசு தலைவர்
- Prime Ministerபிரதம மந்திரி✓
- Vice-Presidentதுணை குடியரசு தலைவர்
- Supreme Court Judgeஉச்ச நீதிமன்ற நீதிபதி
-
Which is/are the statement correct about the Money Bills?பின்வருவனவற்றுள் 'பண மசோதா' குறித்து எது/எவை சரியானதை தெரிவு செய்க?
- (i) A Money Bill cannot originate the Upper House.
- (ii) The Upper House has no power to amend or reject Money Bill.
- (iii) Constitution has a provision for resolving any deadlock between the two houses regarding Money Bills.
- (i) சட்ட மேலவையில் பண மசோதாவை அறிமுகம் செய்ய இயலாது.
- (ii) சட்ட மேலவை பண மசோதாவை திருத்தமோ/இரத்தோ செய்ய இயலாது.
- (iii) பண மசோதா குறித்து இரு அவைகளுக்கும் முட்டுக்கட்டை ஏற்படும் போது தீர்வு காண அரசமைப்பில் வழிவகை வாசகம் உள்ளது.
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
-
Who is the thirteenth President of India?இந்தியாவின் 13-வது ஜனாதிபதி யார்?
- Dr. A.P.J. Abdul Kalamடாக்டர் A.P.J. அப்துல் கலாம்
- Smt. Pratiba Patilதிருமதி. பிரதிபா படேல்
- K.R. NarayananK.R. நாராயணன்✓
- B.D. JattiB.D. ஜட்டி
-
The Judiciary was separated from the Executive under which articleநீதி துறையானது நிர்வாக துறையிடம் இருந்து எந்த கீழ்கண்ட சட்ட உறுப்பு மூலம் பிரிக்கப்பட்டது?
- Article 50சட்ட உறுப்பு 50✓
- Article 64சட்ட உறுப்பு 64
- Article 60சட்ட உறுப்பு 60
- Article 51சட்ட உறுப்பு 51
-
Which committee was appointed in 1986 to deal with 'Revitalisation of Panchayat Raj institutions for democracy and development'?1986ம் ஆண்டில், "மக்களாட்சி மற்றும் மேம்பாட்டிற்காக பஞ்சாயத்து நிறுவனங்களை புத்துயிர்ப்பிக்க" அமைக்கப்பட்ட குழு எது?
- Ashok Mehta Committeeஅசோக மேத்தா குழு
- G.V.K. Rao committeeஜி.வி.கே. ராவ் குழு
- L.M. Singhvi committeeஎல்.எம். சிங்வி குழு✓
- Santhanam committeeசந்தானம் குழு
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →