44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Polity — 423 previous-year questions — page 11 of 17இந்திய அரசியலமைப்பு — 423 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 11 of 17
Indian Polity questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 423questionsவினாக்கள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
The financial control exercised by the Parliament over the executive throughஇந்திய பாராளுமன்றம் செயலாட்சி அலுவலர் மீது தனது நிதிசார்ந்த கட்டுப்பாட்டை செலுத்தும் இவர் வழியே ஆகும்.- The comptroller and Auditing General of Indiaஇந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலர்✓
- The Auditor Generalஇந்திய தணிக்கை தலைவர்
- The Finance Secretaryநிதித்துறை செயலாளர்
- The Accountant Generalதலைமை கணக்கு அலுவலர்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Which of the following is incorrectly matched?கீழ்வருவனவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?- 1. Article 361 - The President enjoys protection from criminal proceedings against him in court of law
- 2. Article 352 - National emergency
- 3. Article 356 - President Rule in State
- 4. Article 360 - Finance commission
- 1. சரத்து 361 - நீதிமன்றத்தில் குடியரசுத் தலைவருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பைப் பெறுகிறார்.
- 2. சரத்து 352 - தேசிய நெருக்கடிகால பிரகடனம்
- 3. உறுப்பு 356 - மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி
- 4. சரத்து 360 - நிதி ஆணையம்
- 1 only1 மட்டும்
- 3 only3 மட்டும்
- 1, 2 and 3 only1, 2 மற்றும் 3 மட்டும்
- 4 Only4 மட்டும்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
Find out the incorrectly matched.கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறிக :- (i) Article 18 - Abolition of Titles
- (ii) Article 21 - Protection of life and personal liberty
- (iii) Article 23 - Protection against arrest
- (iv) Article 20 - Right to free movement
- (i) சட்ட உறுப்பு 18 - பட்டங்களை ஒழித்தல்
- (ii) சட்ட உறுப்பு 21 - உயிரிலாழ்தல் மற்றும் தனி மனித சுதந்திரத்திற்கான பாதுகாப்பு
- (iii) சட்ட உறுப்பு 23 - கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பு
- (iv) சட்ட உறுப்பு 20 - சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமை
- (iii) and (iv) are incorrectly matched(iii) மற்றும் (iv) தவறான இணை✓
- (ii) and (iii) are incorrectly matched(ii) மற்றும் (iii) தவறான இணை
- (i) and (iv) are incorrectly matched(i) மற்றும் (iv) தவறான இணை
- (ii) and (iv) are incorrectly matched(ii) மற்றும் (iv) தவறான இணை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Which are the articles that describe situations and confer power to Union Government to claim control over statesஎந்தச் சட்டங்கள் சூழ்நிலைக் கருதி மாநில அரசுகளை மத்திய அரசு கட்டுப்படுத்தும் அதிகாரங்கள் கூறுகின்றன.- Art 368 and 313சரத்து 368 மற்றும் 313
- Art 356 and 363உறுப்பு 356 மற்றும் 363
- Art 365, 256 and 257சரத்து 365, 256 மற்றும் 257✓
- Art 349 and 350சரத்து 349 மற்றும் 350
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Jagjit Singh Vs. State of Haryana (2007) is the case related toஜெகதித்சிங் Vs. ஹரியானா மாநில அரசு (2007) வழக்கு ------ துடன் தொடர்புடையது- Electoral Reformதேர்தல் சீர்திருத்தம்
- Election Commissionதேர்தல் ஆணையம்
- Members (MLA's, MP's) support from outsideஉறுப்பினர்கள், (MLA's, MP's) வெளியில் இருந்து ஆதரவு தருதல்✓
- Criminalisation of politicsஅரசியல் குற்றவாளிகள்மயமாதல்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
Arrange the following bodies in their chronological order of establishment.பின்வரும் ஆணையங்களை, அதன் அமைப்பின் கால வரிசைப்படி ஒழுங்கமைக்கவும்.- Sarkaria Commission, Punchhi Commission, Rajamannar Committee, First Administrative Reforms Commissionசர்க்காரியா ஆணையம், புஞ்சி ஆணையம், ராஜமன்னார் குழு, முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம்
- First Administrative Reforms Commission, Rajamannar Committee, Sarkaria Commission, Punchhi Commissionமுதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம், ராஜமன்னார் குழு, சர்க்காரியா ஆணையம், புஞ்சி ஆணையம்✓
- Rajamannar Committee, First Administrative Reforms Commission, Sarkaria Commission, Punchhi Commissionராஜமன்னார் குழு, முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம், சர்க்காரியா ஆணையம், புஞ்சி ஆணையம்
- Punchhi Commission, First Administrative Reforms Commission, Rajamannar Committee, Sarkaria Commissionபுஞ்சி ஆணையம், முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம், ராஜமன்னார் குழு, சர்க்காரியா ஆணையம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026
Assertion [A] and Reason [R] question :கூற்று [A] மற்றும் காரணம் [R] வகை வினா :Assertion [A] : A Minister at the State level continues in office till he enjoys the confidence of the Chief Minister.
Reason [R] : The Chief Minister can ask him to resign or advise the Governor to dismiss him in case of difference of opinion.
கூற்று [A] : மாநில அளவில், ஓர் அமைச்சர், முதலமைச்சரின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை பதவியில் நீடிக்கிறார்.
காரணம் [R] : ஒரு வேளை, அமைச்சருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், முதலமைச்சர், அவரைப் பதவி விலகுமாறு கேட்கலாம் அல்லது அவரைப் பதவி நீக்கம் செய்யுமாறு ஆளுநருக்கு அறிவுறுத்தலாம்.
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்✓
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமல்ல
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
Match the following :
Article - Subjectபொருத்துக :
விதி - பொருள்- (a) 124 C - 1. Seat of Supreme Court
- (b) 125 - 2. Power of Parliament to make law
- (c) 126 - 3. Salaries
- (d) 130 - 4. Appointment of Acting Chief Justice
- (a) 124 C - 1. உச்ச நீதிமன்றத்தின் இருப்பிடம்
- (b) 125 - 2. நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம்
- (c) 126 - 3. ஊதியங்கள்
- (d) 130 - 4. இடைக்கால தலைமை நீதிபதி நியமனம்
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
Find out the correct statement.
The Indian Constitution containsசரியான வாக்கியத்தை கண்டுபிடி.
இந்திய அரசியலமைப்பு -------------- கொண்டுள்ளது.- XXII parts, 449 Articles and 12 SchedulesXXII பாகங்கள், 449 சரத்துகள் மற்றும் 12 அட்டவணைகள்✓
- XXI parts, 438 Articles and 8 SchedulesXXI பாகங்கள், 438 சரத்துகள் மற்றும் 8 அட்டவணைகள்
- XXIII parts, 469 Articles and 21 SchedulesXXIII பாகங்கள், 469 சரத்துகள் மற்றும் 21 அட்டவணைகள்
- XX parts, 428 Articles and 18 SchedulesXX பாகங்கள், 428 சரத்துகள் மற்றும் 18 அட்டவணைகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Match the following :கீழ்கண்டவற்றை பொருத்துக :List I List II (a) Article 39(b) 1. Protection of Ecology, Environment from Pollution (b) Article 48(A) 2. Equal pay for Equal work (c) Article 39(d) 3. Free legal aid to the poor (d) Article 39(A) 4. Abolished hereditary property பட்டியல் I பட்டியல் II (a) சட்ட உறுப்பு 39(b) 1. சூழலியல் மற்றும் சுற்றுச் சூழல் மாசுபாட்டிலிருந்து பாதுகாப்பு (b) சட்ட உறுப்பு 48(A) 2. சம வேலைக்கு சம ஊதியம் (c) சட்ட உறுப்பு 39(d) 3. ஏழை எளிய மக்களுக்கு இலவச சட்ட உதவி (d) சட்ட உறுப்பு 39(A) 4. பரம்பரை சொத்துடைமை அழித்தல் - 1 2 3 41 2 3 4
- 4 1 2 34 1 2 3✓
- 4 3 2 14 3 2 1
- 4 1 3 24 1 3 2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Consider the following statements:கீழ்கண்ட கூற்றை எண்ணிப் பார்க்க- 1. The term of office of the Attorney General of India is not fixed by the constitution
- 2. The remuneration of the Attorney General of India is not fixed by the constitution
Which of the statements given above is/are correct?
- 1. இந்திய தலைமை வழக்கறிஞரின் பதவிகாலம் அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்படவில்லை
- 2. இந்திய தலைமை வழக்கறிஞரின் ஊதியம் அரசியலமைப்பில் நிர்ணயிக்கப்படவில்லை
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது?
- 1 only1 மட்டும்
- 2 only2 மட்டும்
- Both 1 and 21 மற்றும் 2✓
- Neither 1 nor 21 மற்றும் 2 அல்ல
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
Assertion [A] : Governor in the Indian Federal System is assigned dual role, as the constitutional Head of the State as well as the representative of the Centre.கூற்று [A] : இந்திய கூட்டாட்சியில், ஆளுநர், அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என்னும் இரு விதமான பணிகளை செய்கிறார்.Reason [R] : The Office of Governor is against the Federal structure.
காரணம் [R] : ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது
- [A] is true, but [R] is falseகூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு✓
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] சரி, மேலும் கூற்று [A]க்கான சரியான விளக்கமாக காரணம் [R] உள்ளது
- [A] is false, [R] is trueகூற்று [A] தவறு, காரணம் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, ஆனால் கூற்று [A]க்கான சரியான விளக்கமாக காரணம் [R] இல்லை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
'SAMPRITI 2017' is a joint military exercise between armed forces of India and'சம்ப்ரீதி 2017' என்பது இந்தியா மற்றும் ----- ஆயுதப்படைகளின் கூட்டு ராணுவ பயிற்சி ஆகும்.- Bhutanபூடான்
- Bangladeshபங்களாதேஷ்✓
- Pakistanபாகிஸ்தான்
- Myanmarமியான்மார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026
Arrange the following Political Parties (Chronological Order) as per their formation :பின்வரும் அரசியல் கட்சிகளை அவை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டின் அடிப்படையில் கால வரிசைப்படுத்துக:- 1. Dr. Asom Gana Parishad
- 2. Biju Janata Dal
- 3. National Peoples Party
- 4. Aam Aadmi Party
- 1. டாக்டர். அசோம் கண ஃபரிஷத்
- 2. பிஜூ ஜனதா தளம்
- 3. நேஷனல் பீப்பிள்ஸ் பார்ட்டி
- 4. ஆம் ஆத்மி பார்ட்டி
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
- (1), (2), (4), (3)(1), (2), (4), (3)✓
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
- (3), (1), (4), (2)(3), (1), (4), (2)
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2016TNPSC குரூப் 4 / VAO · 2016
Which year the Constitution of India (61st Amendment Act) lowered the voting age from 21 years to 18 years?எந்த வருடம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் (61வது திருத்தச் சட்டம்) படி வாக்குரிமை வயது 21 வயதிலிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது?- 19881988✓
- 19871987
- 19861986
- 19851985
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026
Match the following :
Articlesபின்வருவனவற்றைப் பொருத்துக :
சரத்துகள்List I List II (a) Art. 123 1. Proclamation of Emergency Power (b) Art. 72 2. Dissolve the House of People (c) Art. 85 3. Pardoning Power (d) Art. 352 4. Ordinance making Power Powers of the President
பட்டியல் I பட்டியல் II (a) சரத்து 123 1. அவசர நிலையை பிரகடனப்படுத்தும் அதிகாரம் (b) சரத்து 72 2. மக்களவையை கலைத்தல் (c) சரத்து 85 3. மன்னிப்பளிக்கும் அதிகாரம் (d) சரத்து 352 4. அவசர சட்டங்களை இயற்றும் அதிகாரம் குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
Which Article deals with administrative Tribunals?நிர்வாக தீர்ப்பாயத்தைப் பற்றிய அரசியலமைப்பு ஷரத்து- Article 323ஷரத்து 323
- Article 323 Aஷரத்து 323 A✓
- Article 323 Bஷரத்து 323 B
- Article 321.ஷரத்து 321
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
Assertion [A] : Indian constitution is federal in nature.கூற்று [A] : இந்திய அரசியலமைப்பு உள்ளடக்கம் கூட்டாட்சி அரசியலமைப்பு ஆகும்.Reason [R] : Indian constitution provides dual citizenship like United States of America.
காரணம் [R] : இந்திய அரசியலமைப்பு ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) போல் இரட்டைக் குடியுரிமையை வழங்கியுள்ளது.
- [A] is false [R] is trueகூற்று [A] தவறு காரணம் [R] சரி
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] சரியானவை ஆகும், மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்
- [A] is true [R] is falseகூற்று [A] சரி காரணம் [R] தவறு✓
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] சரியானவை ஆகும், ஆனால் காரணம் [R] கூற்று [A] ஐ சரியாக விளக்கவில்லை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
The objective of the National Human Rights Commission are :தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் நோக்கங்கள் :- (i) To strengthen the institutional arrangements through which human rights issues could be addressed in their entirety in a more focussed manner
- (ii) To look into allegations of excesses, independently of the government
- (iii) To contrast and strengthen the efforts that have already been made in this direction.
- (i) மனித உரிமைகள் பிரச்சினைகளை முழுமையாகக் கையாளக் கூடிய நிறுவன ஏற்பாடுகளை வலுப்படுத்துதல்
- (ii) அரசாங்கத்தைச் சாராமல், அதிகப்படியான குற்றச்சாட்டுகளை ஆராய்தல்
- (iii) இந்த நிலையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளை வேறுபடுத்தி வலுப்படுத்துதல்
- (i), (ii) and (iii) are correct(i), (ii) மற்றும் (iii) சரி
- (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரி
- (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரி✓
- (i), (ii) and (iii) are incorrect(i), (ii) மற்றும் (iii) தவறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
'The Right to Information Act' was passed by parliament on'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள்- 20 October 200520 அக்டோபர் 2005
- 21 October 200521 அக்டோபர் 2005
- 25 October 200525 அக்டோபர் 2005
- 12 October 200512 அக்டோபர் 2005✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Match the following:
Subject Protected Year of the enactmentகீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
பாதுகாத்தல் இயற்றப்பட்ட ஆண்டு- (a) Beedi and Cigar worker 1. 1979
- (b) Contract labour 2. 1976
- (c) Equal remuneration 3. 1970
- (d) Migrant workmen Employment Regulation 4. 1966
பட்டியல் I ஆண்டு (a) பீடி மற்றும் சிகரெட் தொழிலாளர்கள் 1. 1979 (b) ஒப்பந்தத் தொழிலாளர்கள் 2. 1976 (c) சம ஊதியம் 3. 1970 (d) புலம்பெயர் தொழிலாளர் வேலைவாய்ப்பு ஒழுங்காற்றுதல் 4. 1966 - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Identify the incorrect statement about Lok adalat'லோக் அதாலத்' பற்றிய தவறான வாக்கியத்தை கண்டறியவும்- Lok adalat is a mechanism for speedy trial of the disputesலோக் அதாலத் என்பது ஒரு வழக்குகளை விரைந்து முடிக்கவல்ல செயலமைப்பு
- It is not a tool of the legal systemஇது சட்ட அமைப்பின் கருவி அல்ல✓
- It is a kind of forum to settle cases in an amicable mannerவழக்குகளை சமாதான முறையில் முடிவுக்கு கொண்டுவர ஒரு வகையான மன்றம்
- Lok adalat goes to the people to deliver justice at their door stepsலோக் அதாலத் மக்கள் வாசற்படிக்கே சென்று நீதி வழங்குகிறது
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Consider the following statements :
I. The consititution of India establishes a Parliamentary form of Government
II. Prime Minister is the Head of the Government
III. President is the Head of the Government
IV. Real executive power rests with the President of India
Choose the correct answer from the following :கீழ்கண்ட கூற்றை கருதுவும்
I. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாராளுமன்ற அரசாங்க முறையை நிறுவியுள்ளது
II. பிரதமர் அரசாங்கத்தின் தலைவர் ஆவார்
III. குடியரசு தலைவர் அரசாங்கத்தின் தலைவர் ஆவார்
IV. குடியரசு தலைவர் உண்மையான செயலாட்சி அதிகாரம் கொண்டவர்
சரியான விடையை கண்டறிக- (I) and (II) only true(I) மற்றும் (II) மட்டும் சரி✓
- (III) only correct(III) மட்டும் சரி
- (II) and (IV) only correct(II) மற்றும் (IV) மட்டும் சரி
- (IV) only correct(IV) மட்டும் சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
The council of ministers of the Parliament hold office during the pleasure ofநாடாளுமன்ற அமைச்சரவை நீடிப்பது, இவரது ஆளுமையால்- Prime Ministerபிரதம மந்திரி✓
- Presidentகுடியரசுத் தலைவர்
- Parliamentநாடாளுமன்றம்
- None of the aboveஇவை எதுவும் இல்லை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
Choose the correct pair :
Name of the President - Elected Yearசரியான இணையை கண்டறிக :
குடியரசுத் தலைவர் பெயர் - தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு- 1. Dr. S. Radha Krishnan - 1961
- 2. Dr. Zakir Hussain - 1966
- 3. Fakhruddin Ali Ahmed - 1974
- 4. N. Sanjeeva Reddy - 1977
- 1. Dr. S. ராதா கிருஷ்ணன் - 1961
- 2. Dr. ஜாகீர் உஸேன் - 1966
- 3. பக்ருதீன் அலி அகமத் - 1974
- 4. N. சஞ்சீவ ரெட்டி - 1977
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானது
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானது
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானது✓
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரியானது
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →