TNPSC Mentors
Previous year questionsIndian PolityChoose the correct pair : Name of the President - Elected…

Choose the correct pair :
Name of the President - Elected Year
சரியான இணையை கண்டறிக :
குடியரசுத் தலைவர் பெயர் - தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு

  • 1. Dr. S. Radha Krishnan - 1961
  • 2. Dr. Zakir Hussain - 1966
  • 3. Fakhruddin Ali Ahmed - 1974
  • 4. N. Sanjeeva Reddy - 1977
  • 1. Dr. S. ராதா கிருஷ்ணன் - 1961
  • 2. Dr. ஜாகீர் உஸேன் - 1966
  • 3. பக்ருதீன் அலி அகமத் - 1974
  • 4. N. சஞ்சீவ ரெட்டி - 1977
  1. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானது
  2. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானது
  3. (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானது ✓
  4. (1) and (4) are correct(1) மற்றும் (4) சரியானது
Correct answerசரியான விடை (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானது

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (3) and (4) are correct.சரியான விடை (C) (3) மற்றும் (4) சரியானது.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Indian Polity
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following statement(s) is/are true about the election of the President of India?கீழ்க்காணும் இந்திய குடியரசு தலைவர் தேர்வுமுறைகளுள் எது/எவை சரியானது?
    • (i) The elected members of both Houses of Parliament.
    • (ii) The elected members of the Legislative Assemblies of the States.
    • (iii) The members of the Legislative Assemblies of the all Union Territories.
    • (i) பாராளுமன்றத்தின் ஈரவைகளிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இந்திய குடியரசுத் தலைவரை தேர்வு செய்கின்றனர்.
    • (ii) தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திய குடியரசுத் தலைவரை தேர்வு செய்கின்றனர்.
    • (iii) அனைத்து ஒன்றிய பிரதேசங்களில் உள்ள உறுப்பினர்கள் இந்திய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
    3. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • 'The Right to Information Act' was passed by parliament on'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள்
    1. 20 October 200520 அக்டோபர் 2005
    2. 21 October 200521 அக்டோபர் 2005
    3. 25 October 200525 அக்டோபர் 2005
    4. 12 October 200512 அக்டோபர் 2005✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements is / are correct?பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது?
    • 1. The term of office of the Governor is five years
    • 2. He can remain in office till his successor enters upon the office of the Governor.
    • 1. ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.
    • 2. ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர் வருபவர் பதவியேற்கும் வரை பதவியில் தொடர்கிறார்.
    1. Both 1, 2 are correct1, 2 ஆகிய இரண்டுமே சரி✓
    2. only 1 is correct1 மட்டும் சரி
    3. only 2 is correct2 மட்டும் சரி
    4. Both 1, 2 are incorrect1, 2 ஆகிய இரண்டுமே தவறு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Choose the correct pair : Name of the President - Elected Year (1) Dr. S. Radha Krishnan - 1961 (2) Dr. Zakir Hussain…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (3) and (4) are correct.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்