Which of the following statement(s) is/are true about the election of the President of India?கீழ்க்காணும் இந்திய குடியரசு தலைவர் தேர்வுமுறைகளுள் எது/எவை சரியானது?
(i)The elected members of both Houses of Parliament.
(ii)The elected members of the Legislative Assemblies of the States.
(iii)The members of the Legislative Assemblies of the all Union Territories.
(i)பாராளுமன்றத்தின் ஈரவைகளிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இந்திய குடியரசுத் தலைவரை தேர்வு செய்கின்றனர்.
(ii)தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திய குடியரசுத் தலைவரை தேர்வு செய்கின்றனர்.
(iii)அனைத்து ஒன்றிய பிரதேசங்களில் உள்ள உறுப்பினர்கள் இந்திய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
A(i) only(i) மட்டும்
B(i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
C(i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
D(ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
BCorrect answerசரியான விடை(i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) (i) and (ii) only.சரியான விடை (B) (i) மற்றும் (ii) மட்டும்.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2026
Subjectபாடம்
Indian Polity
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which of the following statements is / are correct?பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது?
1.The term of office of the Governor is five years
2.He can remain in office till his successor enters upon the office of the Governor.
1.ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.
2.ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர் வருபவர் பதவியேற்கும் வரை பதவியில் தொடர்கிறார்.
The three articles which were amended by the Parliament of India to restore State's power to make their own OBC lists areஇதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் அதிகாரத்தை மீட்பதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம், கீழ்கண்ட மூன்று அரசமைப்புக் கூறுகளைத் திருத்தியது.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following statement(s) is/are true about the election of the President of India? (i) The elected members…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) (i) and (ii) only.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.