TNPSC Mentors
Previous year questionsIndian PolityAssertion [A] and Reason [R] question : Assertion [A] : A…

Assertion [A] and Reason [R] question :கூற்று [A] மற்றும் காரணம் [R] வகை வினா :

Assertion [A] : A Minister at the State level continues in office till he enjoys the confidence of the Chief Minister.

Reason [R] : The Chief Minister can ask him to resign or advise the Governor to dismiss him in case of difference of opinion.

கூற்று [A] : மாநில அளவில், ஓர் அமைச்சர், முதலமைச்சரின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை பதவியில் நீடிக்கிறார்.

காரணம் [R] : ஒரு வேளை, அமைச்சருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், முதலமைச்சர், அவரைப் பதவி விலகுமாறு கேட்கலாம் அல்லது அவரைப் பதவி நீக்கம் செய்யுமாறு ஆளுநருக்கு அறிவுறுத்தலாம்.

  1. [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
  2. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும் ✓
  3. [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
  4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமல்ல
Correct answerசரியான விடை Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A].சரியான விடை (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மேலும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Under Article 164 a state minister holds office during the pleasure of the Governor, but in practice that pleasure follows the Chief Minister's advice.

சரத்து 164-இன்படி மாநில அமைச்சர் ஆளுநரின் விருப்பம் உள்ளவரை பதவியில் இருப்பார்; நடைமுறையில் அந்த விருப்பம் முதலமைச்சரின் அறிவுரையைப் பின்பற்றுகிறது.

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why B is right, step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019

    Which of the following statements is / are correct?பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது?
    • 1. The term of office of the Governor is five years
    • 2. He can remain in office till his successor enters upon the office of the Governor.
    • 1. ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.
    • 2. ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர் வருபவர் பதவியேற்கும் வரை பதவியில் தொடர்கிறார்.
    1. Both 1, 2 are correct1, 2 ஆகிய இரண்டுமே சரி✓
    2. only 1 is correct1 மட்டும் சரி
    3. only 2 is correct2 மட்டும் சரி
    4. Both 1, 2 are incorrect1, 2 ஆகிய இரண்டுமே தவறு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022

    Which of the following statements is/are not true about the 'governor'?'மாநில ஆளுநர்' பற்றி கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது/எவை தவறானது?
    1. He appoints the Advocate General of a Stateமாநில தலைமை வழக்கறிஞரை நியமிக்கிறார்
    2. He appoints the Chancellor of Universities in the Stateமாநிலப் பல்கலை கழகங்களின் வேந்தரை நியமிக்கிறார்✓
    3. He appoints the Chief Ministerமுதலமைச்சரை நியமிக்கிறார்
    4. He appoints the state Election Commissionerமாநில தேர்தல் அதிகாரியை நியமிக்கிறார்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Which of the following statement is/are correct with regard to the Council of Ministers of a state?மாநில அமைச்சர்கள் குழு குறித்துப் பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானவை?
    • (i) To aid and advise the Governor in the exercise of his functions.
    • (ii) The Ministers are appointed by the Chief Minister of the State.
    • (iii) The Council of Ministers are collectively responsible to the Legislative Assembly of the State.
    • (i) ஆளுநரின் செயல்பாடுகளில் அவருக்கு உதவியையும் ஆலோசனையையும் அளித்தல்.
    • (ii) மாநில முதலமைச்சர் அமைச்சர்களை நியமனம் செய்கிறார்.
    • (iii) அமைச்சரவை மாநில சட்டமன்றத்திற்கு ஒட்டுமொத்தப் பொறுப்புடையது.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 423 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Assertion [A] and Reason [R] question : Assertion [A] : A Minister at the State level continues in office till he…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A].சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 422 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 422 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்