44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Polity — 407 previous-year questions — page 7 of 17இந்திய அரசியலமைப்பு — 407 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 7 of 17
Indian Polity questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 407questionsவினாக்கள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
The abbreviated term VVPAT stands forVVPAT எனும் சுருக்கப்பட்டச் சொல் குறிப்பது
- Voter Visit Poll Account Trailவாக்காளர் வருகை வாக்கெடுப்பு நடைமுறை
- Voter Vivid Press Audit Trailவாக்காளர் தெளிவான பத்திரிக்கை தணிக்கை நடைமுறை
- Voter Verifiable Paper Audit Trailவாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதத் தணிக்கை நடைமுறை✓
- Voter Verifiable Paper Account Trailவாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகிதக் கணக்கு நடைமுறை
-
Arrange in chronological order on Inter-State councilமாநிலங்களுக்கிடையேயான குழுக்களை காலவரிசைப்படி ஒழுங்குபடுத்தவும்.
- 1. Punchhi Commission
- 2. Rajamannar Commission
- 3. Sarkaria Commission
- 4. Venkatachaliah Commission
- 1. புன்ச்சி குழு
- 2. இராஜமன்னார் குழு
- 3. சர்க்காரியா குழு
- 4. வெங்கட செல்லையா குழு
- (3), (4), (2), (1)(3), (4), (2), (1)
- (2), (1), (4), (3)(2), (1), (4), (3)
- (2), (4), (3), (1)(2), (4), (3), (1)
- (2), (3), (4), (1)(2), (3), (4), (1)✓
-
Identify the country does not have a Federal System of Government.கூட்டாட்சி இயல்புகளை கொண்டிராத அரசாங்கத்தையுடைய நாட்டினை கண்டறிக.
- Russiaரஷ்யா
- Switzerlandசுவிட்சர்லாந்து
- Australiaஆஸ்திரேலியா
- South Africaதென்னாப்பிரிக்கா✓
-
Which Commission recommended 27% reservation for backward communities?பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அளிக்க பரிந்துரை வழங்கிய ஆணையம் எது?
- Sarkaria Commissionசர்காரியா ஆணையம்
- Mandal Commissionமண்டல் ஆணையம்✓
- Kalelkar Commissionகலேல்கர் ஆணையம்
- Shah Commissionஷா ஆணையம்
-
Which constitutional amendment incorporated Puducherry in the Union of India?எந்த அரசமைப்புத் திருத்தம் புதுச்சேரியை இந்திய ஒன்றியத்தில் சேர்த்தது?
- Tenthபத்தாவது
- Twelfthபன்னிரண்டாவது
- Fourteenthபதினான்காவது✓
- Twenty secondஇருபத்தியிரண்டாவது
-
Match the following:பொருத்துக :
(a) Sarkaria Commission 1. Tamilnadu Govt. (b) Rajamannar Committee 2. Akali Dal (c) Anandpur Sahib Resolution 3. Supreme Court (d) Bommai Judgement 4. Union Government (a) சர்க்காரியா ஆணையம் 1. தமிழ்நாடு அரசாங்கம் (b) இராஜமன்னார் குழு 2. அகாலி தளம் (c) அனந்தப்பூர் சாஹிப் தீர்மானம் 3. உச்சநீதிமன்றம் (d) பொம்மை தீர்ப்பு 4. மத்திய அரசாங்கம் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
In which year the Parliament enacted the Official Language Act?எந்த வருடம் பாராளுமன்றத்தில் அலுவல் மொழி சட்டம் இயற்றப்பட்டது?
- 19551955
- 19651965
- 19631963✓
- 19571957
-
Article 41 of the Constitution of India guaranteesஇந்திய அரசியல் சட்ட விதி 41 கூறுவது
- Right to workவேலைக்கு உரிமை✓
- Right to propertyசொத்துக்கு உரிமை
- Right to liveவாழ்வுக்கு உரிமை
- Right Against Exploitationசுரண்டலுக்கு எதிரான உரிமை
-
I. The constitution is a source of, and not an exercise of, legislative power;
II. Constitution springs from a belief in limited Government
Which of the statements given above is / are correct?I. அரசியலமைப்புச் சட்டம் என்பது சட்டமன்றங்களால் உருவாக்கப்படுவதல்ல; மாறாக அம் மன்றங்களுக்கான ஆதார மூலம் ஆகும்;
II. வரன்முறைப்படுத்தப்பட்ட அரசாங்கம் என்பதன் மீதான நம்பிக்கை அரசியலமைப்புச் சட்டத்திலிருந்தே முகிழ்த்தெழுகிறது
மேற்கண்ட கூற்றுகளில் எது சரியானது?- I onlyI மட்டுமே
- II onlyII மட்டுமே
- Both I and III மற்றும் II இரண்டும் சரியே✓
- Neither I nor III மற்றும் II இரண்டுமே சரியல்ல
-
Who among the following has been appointed the Chairman of the Nineteenth Law Commission ?பின்வருபவர்களுள் பத்தொன்பதாவது நீதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார் ?
- Justice A. N. Rayநீதியரசர் ஏ. என். ரே
- Justice P. V. Reddiநீதியரசர் பி. வி. ரெட்டி✓
- Justice S. M. Sikriநீதியரசர் எஸ். எம். சிக்ரி
- Justice Y. V. Chandrachaudநீதியரசர் ஓய். வி. சந்திரசூட்
-
'Free and compulsory education to all children of the age of 6 to 14 years in such manner as the State may, by law, determine' through ----- Constitutional Amendment Act.கட்டாயம் மற்றும் இலவசக் கல்வி அனைத்து 6 முதல் 14 வயது வரை உள்ளக் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வமாக அரசு வழங்க வேண்டும் என நிர்ணயமானது ----- சட்டத்திருத்தத்தின் மூலமாகும்.
- 73rd73வது
- 86th86வது✓
- 72nd72வது
- 80th80வது
-
In Lok Sabha, how many members are elected directly by the people?மக்களவையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?
- 453453
- 354354
- 543543✓
- 545545
-
I. To transfer the substantive provisions under the Indian Penal Code
II. Dowry givers should be excluded from punishment
III. Appointment of Dowry Prohibition Officers
IV. The marriage expenses should be limited to 20% of the annual income of the girl's parents/guardian.
Which of the above statements is/are true concerning the Dowry Prohibition Act, 1961?I. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கணிசமான விதிகளை மாற்றுவது
II. வரதட்சணை கொடுப்பவர்கள் தண்டனையிலிருந்து விலக்கப்பட வேண்டும்
III. வரதட்சணை தடை அதிகாரிகளை நியமித்தல்
IV. திருமணச் செலவுகள் பெண்களின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானத்தில் 20%க்குள் இருக்க வேண்டும்
1961, வரதட்சணை தடைச்சட்டம் தொடர்பான மேற்கண்ட கூற்றுகளில் எது / எவை உண்மை?- I onlyI மட்டும்
- II onlyII மட்டும்
- I and III onlyI மற்றும் III மட்டும்
- All of the aboveமேற்கண்ட அனைத்தும்✓
-
Which one is not part of the Panchayat Raj?எந்த ஒன்று பஞ்சாயத் ராஜ்யத்தில் இல்லை?
- Smitiசமிதி
- Villageகிராமம்
- Townshipநகரியம்✓
- Zila Parishadஜில்லா பரிஷத்
-
The Chief Justice and other Judges of the Indian Supreme Court are appointed byஇந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர்
- The Presidentகுடியரசுத் தலைவர்✓
- The Attorney Generalதலைமை வழக்குரைஞர்
- The Governorஆளுநர்
- The Prime Ministerபிரதம அமைச்சர்
-
Consider the following statements.கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும் :
- (i) Preamble is a part of the Constitution
- (ii) Preamble can be amended
- (iii) The provisions of the preamble are not enforceable in courts of law
- (iv) The preamble is a source of power
Choose the correct answer :
- (i) முகவுரை இந்திய அரசமைப்பின் ஒரு பகுதி ஆகும்
- (ii) முகவுரை திருத்தப்படலாம்
- (iii) முகவுரையில் கூறப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் நீதி மன்றங்கள் மூலம் செயல்படுத்த முடியாது
- (iv) முகவுரையே அதிகாரத்தின் மூலமும் ஆதாரமும் ஆகும்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
- (i), (ii) and (iii) are correct(i), (ii) மற்றும் (iii) சரி✓
- (i), (ii) and (iv) are correct(i), (ii) மற்றும் (iv) சரி
- (ii), (iii) and (iv) are correct(ii), (iii) மற்றும் (iv) சரி
- (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரி
-
Which one of the following concept is not Rule of Law?கீழ்வருபவனவற்றுள் எது "சட்டத்தின் கட்சி" கிடையாது?
- Natural justiceஇயற்கை நீதி
- Fair playநியாயமான செயற்பாடு
- Equityசமமாக நடத்தப்படும் (ஒவ்வொருவரும் ) சூழல்
- Judicial equalityநீதி சமத்துவம்✓
-
Arrange the following in ascending order of their formation :
I. Planning Commission
II. Zonal Councils
III. National Integration Council
IV. National Development councilபின் வருவனவற்றை அவை உருவாக்கப்பட்டதின் ஏறு வரிசையில் எழுது :
I. திட்ட ஆணையம்
II. மண்டல குழுக்கள்
III. தேசிய ஒருமைப்பாடு குழு
IV. தேசிய வளர்ச்சி குழு- I – II – III – IVI – II – III – IV
- I – IV – III – III – IV – III – II
- I – IV – II – IIII – IV – II – III✓
- I – III – IV – III – III – IV – II
-
Which one of the following Parliamentary Committee is Semi-Judicial in nature?கீழ்க்கண்ட பாராளுமன்றக் குழுக்களில் எந்த ஒரு குழு பாதி நீதிபரியாகை தன்மையுடையது?
- Committee on Petitionsவிண்ணப்பக் குழு
- Ethics Committeeஅறநெறிக் குழு
- Committee on Privilegesசிறப்புரிமைக் குழு✓
- Rules Committeeவிதிக் குழு
-
Find out which of the following pairs is not correctly matched?கீழ்க்காண்பவற்றுள் பொருத்தமற்றது எது ?
- S.R. Bommai Case (1994) – President's RuleS.R. பொம்மை வழக்கு (1994) – குடியரசுத் தலைவர் ஆட்சி
- Unni Krishnan Case (1993) – Right to Educationஉன்னிகிருஷ்ணன் வழக்கு (1993) – கல்வியுரிமை
- Prakash Singh Case (2006) – Judicial Reformsபிரகாஷ்சிங் வழக்கு (2006) – நீதித்துறைச் சீர்திருத்தம்✓
- M. Nagaraj Case (2006) – ReservationM. நாகராஜ் வழக்கு (2006) – இடஒதுக்கீடு
-
Assertion [A] : Preamble generally sets the ideals and goals which the makers of the Constitution intend to achieve through the Constitution.கூற்று [A] : முகப்புரையானது, அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அந்த அரசியலமைப்பின் மூலம் அடைய விரும்பும் லட்சியங்களையும், இலக்குகளையும் குறிப்பிடுகிறது.
Reason [R] : Preamble is also regarded as a Key to open the mind of the makers of the Constitution.
காரணம் [R] : அரசியலமைப்பை இயற்றியவர்களின் சிந்தனையைத் திறக்க முகப்புரை ஒரு திறவுகோலாக கருதப்படுகிறது.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, but [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி ஆனால் [R] ஆனது [A] க்கான சரியான விளக்கம் ஆகும்✓
- [A] is false, [R] is true[A] தவறு [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] ஆனது [A] க்கான சரியான விளக்கம் அல்ல
-
Which among the following is/are correct about the Judiciary in India?இந்தியாவில் நீதிப்புனராய்வு பற்றிய கீழ்காண்பவற்றுள் எது/எவை சரியானவை?
- (i) India has borrowed the concept of Judicial Review from the USA.
- (ii) Both the federal and State laws can be subjected to Judicial Review by the Supreme Court.
- (iii) The Constitution Article 13B saves the Acts from Judicial Review.
- (i) இந்தியா நீதிப்புனராய்வு என்ற கருத்துருவை அமெரிக்காவிலிருந்து பெற்றது
- (ii) ஒன்றிய மற்றும் மாநில சட்டங்கள் இரண்டும் உச்ச நீதிமன்றத்தின் நீதிப்புனராய்வுக்குட்படும்
- (iii) அரசியலமைப்பு சட்டப்பிரிவு 13B நீதித்துறை மறு ஆய்வு செய்வதை தடுக்கிறது
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)
-
The 86th Constitutional Amendment Act, 2002 has introduced the fundamental duty under 51 A(K) is86-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் 2002-இன்படி 51 A(K)-இல் எந்த அடிப்படை கடமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
- To provide free and compulsory educational opportunities to all the children until they attain the age of fourteen.14 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி அளித்தல்✓
- To value the rich heritage of our composite cultureபாரம்பரிய கலப்பு கலாச்சாரத்தை மதித்துப் பாதுகாத்தல்
- To defend the country and render national service when called upon to do soதேச பாதுகாப்பிற்காக தேவைப்படும்போது தேசப்பணியாற்ற தயாராயிருத்தல்
- To protect the natural environmentஇயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்
-
Article 360 of the Indian Constitution deals withஇந்திய அரசியலமைப்பு விதி 360 எதைப் பற்றி கூறுகிறது?
- War emergencyபோர் கால அவசரம்
- Constitutional Emergency in the statesமாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை
- Financial Emergencyநிதி நெருக்கடி✓
- Administrative Emergencyநிர்வாகச் சிக்கல்
-
Find out the total votes of the electoral college for the Indian Presidential Election, 2017.இந்திய ஜனாதிபதி தேர்தல், 2017க்கான தேர்தல் கல்லூரியின் மொத்த வாக்குகளை கண்டுபிடி.
- 11,00,346 votes11,00,346 வாக்குகள்
- 11,04,546 votes11,04,546 வாக்குகள்✓
- 12,06,232 votes12,06,232 வாக்குகள்
- 13,00,346 votes13,00,346 வாக்குகள்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →