TNPSC Mentors
Previous year questionsIndian PolityI. To transfer the substantive provisions under the Indian…

I. To transfer the substantive provisions under the Indian Penal Code
II. Dowry givers should be excluded from punishment
III. Appointment of Dowry Prohibition Officers
IV. The marriage expenses should be limited to 20% of the annual income of the girl's parents/guardian.
Which of the above statements is/are true concerning the Dowry Prohibition Act, 1961?
I. இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கணிசமான விதிகளை மாற்றுவது
II. வரதட்சணை கொடுப்பவர்கள் தண்டனையிலிருந்து விலக்கப்பட வேண்டும்
III. வரதட்சணை தடை அதிகாரிகளை நியமித்தல்
IV. திருமணச் செலவுகள் பெண்களின் பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானத்தில் 20%க்குள் இருக்க வேண்டும்
1961, வரதட்சணை தடைச்சட்டம் தொடர்பான மேற்கண்ட கூற்றுகளில் எது / எவை உண்மை?

  1. I onlyI மட்டும்
  2. II onlyII மட்டும்
  3. I and III onlyI மற்றும் III மட்டும்
  4. All of the aboveமேற்கண்ட அனைத்தும் ✓
Correct answerசரியான விடை All of the aboveமேற்கண்ட அனைத்தும்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) All of the above.சரியான விடை (D) மேற்கண்ட அனைத்தும்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2021
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Consider the following statements.கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும் :
    • (i) Preamble is a part of the Constitution
    • (ii) Preamble can be amended
    • (iii) The provisions of the preamble are not enforceable in courts of law
    • (iv) The preamble is a source of power

    Choose the correct answer :

    • (i) முகவுரை இந்திய அரசமைப்பின் ஒரு பகுதி ஆகும்
    • (ii) முகவுரை திருத்தப்படலாம்
    • (iii) முகவுரையில் கூறப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் நீதி மன்றங்கள் மூலம் செயல்படுத்த முடியாது
    • (iv) முகவுரையே அதிகாரத்தின் மூலமும் ஆதாரமும் ஆகும்

    சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

    1. (i), (ii) and (iii) are correct(i), (ii) மற்றும் (iii) சரி✓
    2. (i), (ii) and (iv) are correct(i), (ii) மற்றும் (iv) சரி
    3. (ii), (iii) and (iv) are correct(ii), (iii) மற்றும் (iv) சரி
    4. (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • 'Free and compulsory education to all children of the age of 6 to 14 years in such manner as the State may, by law, determine' through ----- Constitutional Amendment Act.கட்டாயம் மற்றும் இலவசக் கல்வி அனைத்து 6 முதல் 14 வயது வரை உள்ளக் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வமாக அரசு வழங்க வேண்டும் என நிர்ணயமானது ----- சட்டத்திருத்தத்தின் மூலமாகும்.
    1. 73rd73வது
    2. 86th86வது✓
    3. 72nd72வது
    4. 80th80வது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which one of the following concept is not Rule of Law?கீழ்வருபவனவற்றுள் எது "சட்டத்தின் கட்சி" கிடையாது?
    1. Natural justiceஇயற்கை நீதி
    2. Fair playநியாயமான செயற்பாடு
    3. Equityசமமாக நடத்தப்படும் (ஒவ்வொருவரும் ) சூழல்
    4. Judicial equalityநீதி சமத்துவம்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "I. To transfer the substantive provisions under the Indian Penal Code II. Dowry givers should be excluded from…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) All of the above.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்