Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
'Free and compulsory education to all children of the age of 6 to 14 years in such manner as the State may, by law, determine' through ----- Constitutional Amendment Act.கட்டாயம் மற்றும் இலவசக் கல்வி அனைத்து 6 முதல் 14 வயது வரை உள்ளக் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வமாக அரசு வழங்க வேண்டும் என நிர்ணயமானது ----- சட்டத்திருத்தத்தின் மூலமாகும்.
A73rd73வது
B86th86வது✓
C72nd72வது
D80th80வது
BCorrect answerசரியான விடை86th86வது
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) 86th.சரியான விடை (B) 86வது.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
The provision was introduced by the 86th Constitutional Amendment Act, 2002. It inserted Article 21A, making free and compulsory education for all children aged 6 to 14 years a Fundamental Right, and correspondingly recast Article 45 and
இந்த ஏற்பாடு 86வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2002 மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why B is right, step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
The Right of children to Free and Compulsory Education Act, ensures quality education to which age group?குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் எந்த வயதினருக்கு தரமானக் கல்வியை உறுதி செய்கிறது?
The 86th Constitutional Amendment Act, 2002 has introduced the fundamental duty under 51 A(K) is86-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் 2002-இன்படி 51 A(K)-இல் எந்த அடிப்படை கடமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
ATo provide free and compulsory educational opportunities to all the children until they attain the age of fourteen.14 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி அளித்தல்✓
BTo value the rich heritage of our composite cultureபாரம்பரிய கலப்பு கலாச்சாரத்தை மதித்துப் பாதுகாத்தல்
CTo defend the country and render national service when called upon to do soதேச பாதுகாப்பிற்காக தேவைப்படும்போது தேசப்பணியாற்ற தயாராயிருத்தல்
DTo protect the natural environmentஇயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "'Free and compulsory education to all children of the age of 6 to 14 years in such manner as the State may, by law,…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) 86th.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 422 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 422 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.