TNPSC Mentors
Previous year questionsIndian PolityIn which year the Parliament enacted the Official Language…

In which year the Parliament enacted the Official Language Act?எந்த வருடம் பாராளுமன்றத்தில் அலுவல் மொழி சட்டம் இயற்றப்பட்டது?

  1. 19551955
  2. 19651965
  3. 19631963 ✓
  4. 19571957
Correct answerசரியான விடை 19631963

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) 1963.சரியான விடை (C) 1963.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2018
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2018இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Article 41 of the Constitution of India guaranteesஇந்திய அரசியல் சட்ட விதி 41 கூறுவது
    1. Right to workவேலைக்கு உரிமை✓
    2. Right to propertyசொத்துக்கு உரிமை
    3. Right to liveவாழ்வுக்கு உரிமை
    4. Right Against Exploitationசுரண்டலுக்கு எதிரான உரிமை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following:பொருத்துக :
    (a)Sarkaria Commission1.Tamilnadu Govt.
    (b)Rajamannar Committee2.Akali Dal
    (c)Anandpur Sahib Resolution3.Supreme Court
    (d)Bommai Judgement4.Union Government
    (a)சர்க்காரியா ஆணையம்1.தமிழ்நாடு அரசாங்கம்
    (b)இராஜமன்னார் குழு2.அகாலி தளம்
    (c)அனந்தப்பூர் சாஹிப் தீர்மானம்3.உச்சநீதிமன்றம்
    (d)பொம்மை தீர்ப்பு4.மத்திய அரசாங்கம்
    1. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    2. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
    3. (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
    4. (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Who among the following has been appointed the Chairman of the Nineteenth Law Commission ?பின்வருபவர்களுள் பத்தொன்பதாவது நீதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார் ?
    1. Justice A. N. Rayநீதியரசர் ஏ. என். ரே
    2. Justice P. V. Reddiநீதியரசர் பி. வி. ரெட்டி✓
    3. Justice S. M. Sikriநீதியரசர் எஸ். எம். சிக்ரி
    4. Justice Y. V. Chandrachaudநீதியரசர் ஓய். வி. சந்திரசூட்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "In which year the Parliament enacted the Official Language Act?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) 1963.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2018 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2018 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்