Which one of the following statement is not with regard to powers of the Parliament?நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் தொடர்பாக பின்வருபவனவற்றில் எவை சரியல்ல?
AParliament can approve three types of emergency provisionsநாடாளுமன்றம் மூன்று விதமான அவசர நிலைப் பிரகடனத்தை அனுமதிக்கலாம்
BIt cannot abolish State Legislative Councilநாடாளுமன்றம் மாநில சட்ட மேலவையை நீக்க முடியாது✓
CIt can alter boundaries of the statesமாநிலங்களின் எல்லைகளை மாற்ற முடியும்
DIt can establish a common High Court for two or more statesஒரு உயர்நீதிமன்றத்தை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஏற்படுத்தலாம்
BCorrect answerசரியான விடைIt cannot abolish State Legislative Councilநாடாளுமன்றம் மாநில சட்ட மேலவையை நீக்க முடியாது
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) It cannot abolish State Legislative Council.சரியான விடை (B) நாடாளுமன்றம் மாநில சட்ட மேலவையை நீக்க முடியாது.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2019
Subjectபாடம்
Indian Polity
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Consider the following statements. A high court has jurisdiction toஉயர்நீதிமன்ற அதிகாரம் தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளை கவனிக்கவும்.
1.Punish for its contempt
2.Tender advice on a legal question referred by President of India
3.Tender advice on a legal question referred by Governor of the State
4.Issue certain writs to protect fundamental rights
Which of the above statement(s) is / are correct?
1.நீதிமன்ற அவமதிப்புகளுக்கு தண்டனை வழங்குதல்
2.இந்திய குடியரச தலைவரிடமிருந்து ஆலோசனைகள் கேட்கப்பட்டால் அதை வழங்கலாம்
3.மாநில ஆளுநரிடமிருந்து ஆலோசனைகள் கேட்கப்பட்டால் அதை வழங்கலாம்
4.அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக சில பேராணைகளை பிறப்பிக்கலாம்.
இவற்றில் எது சரியான கூற்று?
A(1) and (4) only(1) மற்றும் (4) மட்டும்✓
B(1), (3) and (4) only(1), (3) மற்றும் (4) மட்டும்
Assertion [A] : Attorney - General of India has the privilege of addressing both the houses of Parliament.கூற்று [A] : நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றும் சிறப்புரிமை இந்திய தலைமை வழக்குரைஞருக்கு உண்டு.
Reason [R] : Attorney - General enjoys the same previleges and immunities as the members of Parliament.
காரணம் [R] : நாடாளுமன்ற உறுப்பினர்களை போன்றே இந்திய தலைமை வழக்குரைஞரும் சிறப்பு சலுகைகளையும் விலக்களிப்புகளையும் கொண்டுள்ளார்.
A[A] is true but [R] is falseகூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு
BBoth [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; மற்றும் காரணம் [R] கூற்று [A]வின் சரியான விளக்கம்
C[A] is false, but [R] is trueகூற்று [A] தவறு, ஆனால் காரணம் [R] சரி
DBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; ஆனால் காரணம் [R] கூற்று [A]வின் சரியான விளக்கமல்ல✓
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which one of the following statement is not with regard to powers of the Parliament?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) It cannot abolish State Legislative Council.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.