44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Polity — 407 previous-year questions — page 8 of 17இந்திய அரசியலமைப்பு — 407 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 8 of 17
Indian Polity questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 407questionsவினாக்கள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
Sexual Harassment of Women at Workplace Act was enacted in the yearபணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு மற்றும் சட்டத்தடுப்பு, துயர் துடைப்பு) தடைசட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
- 20132013✓
- 20172017
- 20142014
- 20162016
-
Which one of the following fundamental rights has been wrongly listed?கீழே கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளில் எது தவறானது?
- Right to Equalityசமத்துவ உரிமை
- Right to Constitutional Remediesஅரசியலமைப்பின் மூலம் தீர்வு காணும் உரிமை
- Right to Exploitationசுரண்டலுக்குண்டான உரிமை✓
- Right to Freedomசுதந்திர உரிமை
-
Which of the following was added to the Directive Principles list by 42nd Amendment Act of 1976?1976 ஆம் ஆண்டின் 42வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் வழிகாட்டும் நெறிமுறைகளின் பட்டியலில் பின்வருவனவற்றுள் எது சேர்க்கப்பட்டது?
- Equal justice and free legal aid (Art. 39 A)சமநீதி மற்றும் இலவச சட்ட உதவி (சரத்து 39-அ)✓
- Organisation of village Panchayats (Art. 40)கிராம ஊராட்சிகள் அமைப்புகள் (சரத்து 40)
- Uniform Civil code (Art. 44)குடிமக்களுக்கு ஒரே மாதிரியான உரிமையியல் சட்டம் (சரத்து 44)
- Provision for free and compulsory education for children (Art. 45)குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி (சரத்து 45)
-
The word "union" is the "Union of States" in our Constitution was inspired by the'மாநிலங்களின் ஒன்றியம்' என்ற சொற்றொடரில் இடம்பெற்றுள்ள 'ஒன்றியம்' என்ற சொல் ________ நாட்டின் அரசியலமைப்பிலிருந்து எடுத்தாளப் பெற்றுள்ளது.
- Canadian Constitutionகனடா அரசியலமைப்பு✓
- England Constitutionஇங்கிலாந்து அரசியலமைப்பு
- Irish Constitutionஅயர்லாந்து அரசியலமைப்பு
- U.S. Constitutionஅமெரிக்க அரசியலமைப்பு
-
Assertion [A] : Every Citizen shall have the right to move freely throughout the Territory of India or to reside and settle in any part of the country.கூற்று [A] : எந்த ஒரு குடிமகனுக்கும், இந்தியாவின் நிலப்பகுதியில் சுதந்திரமாக செல்லவும், அல்லது குடியமரவும், வசிக்கவும் உரிமை உண்டு.
Reason [R] : This Right shall be subject to restrictions imposed by the state in the interests of the general public or for the protection of the interests of any Scheduled Caste.
காரணம் [R] : இந்த உரிமையானது, பெருவாரியான பொது மக்களின் நலன் கருதியும், எந்த தாழ்த்தப்பட்டோரின் நலன் கருதியும் அரசு விதிக்கும் நிபந்தனை (வரையறைகளுக்கு) உட்பட்டது.
- [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு✓
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] [A] ன் சரியான விளக்கம் ஆகும்
- [A] is false [R] is true[A] தவறு [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி; ஆனால் [R] [A] ன் சரியான விளக்கம் அல்ல என்பது சரி
-
Whether governor of a state has the power to dissolve the state legislature?மாநில சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு உள்ளதா?
- Yesஆம்✓
- Noஇல்லை
- He/She can only recommendஅவர் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்
- Only President canகுடியரசு தலைவர் மட்டுமே செய்ய முடியும்
-
Match the Article :சட்ட விதிகளைப் பொருத்துக.
(a) Audit and Accounts of Panchayats 1. 243 A (b) Reservation of seats 2. 243 J (c) Elections to the Panchayats 3. 243 D (d) Gram Sabha 4. 243 K (a) தணிக்கை மற்றும் கணக்கு பஞ்சாயத்து விதி 1. 243 A (b) இட ஒதுக்கீடு தொடர்புடைய பஞ்சாயத்து விதி 2. 243 J (c) பஞ்சாயத்துத் தேர்தல் விதி 3. 243 D (d) கிராம சபை விதி 4. 243 K - (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
Indian Constitution Drafting Committee's Chairmanஇந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்
- Dr. Rajendra Prasadடாக்டர். இராஜேந்திர பிரசாத்
- Jawaharlal Nehruஜவஹர்லால் நேரு
- Dr. B.R. Ambedkarடாக்டர் பி.ஆர். அம்பேத்கார்✓
- Gandhiகாந்தி
-
Which Amendment has made provisions related to 'Nagar Palikas' (Urban Local Governments)?'நகர் பாலிகா' சட்டம் சார்ந்த சட்ட திருத்தம் ———— ஆகும்.
- 73rd Amendment Act73வது சட்ட திருத்தம்
- 75th Amendment Act75வது சட்ட திருத்தம்
- 74th Amendment Act74வது சட்ட திருத்தம்✓
- 70th Amendment Act70வது சட்ட திருத்தம்
-
The correct statements on the Directive principles of state policy areஅரசு வழிகாட்டும் நெறிமுறைகள் மீதான சரியான கூற்றானது.
- (i) The Directive principles of the state policy are provided in Article 36 to 51 of the constitution.
- (ii) The framers of the constitution borrowed this idea from the Spanish constitution.
- (iii) The Directive principles form the soul of the constitution.
- (i) அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் உறுப்பு 36 முதல் 51 வரை அரசமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
- (ii) அரசமைப்பை உருவாக்கியவர்கள் இந்த சிந்தனையை ஸ்பானிஷ் அரசமைப்பிடம் பெற்றனர்.
- (iii) அரசு வழிகாட்டும் நெறிமுறைகள் என்பது அரசமைப்பின் ஆன்மாவாகும்.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Which of the following statements about 'Fundamental Right' is True?
I. The Fundamental Rights are contained in Part IV of the constitution.
II. The Fundamental Rights are non-justiciable.
III. The Fundamental Rights promote international peace.
IV. The Fundamental Rights guarantee the political freedom, to the citizens.'அடிப்படை உரிமைகள்' பற்றிய கீழ்க்கண்ட சரியானவை எவை?
I. அரசியலமைப்பின் பகுதி IV இல் அடிப்படை உரிமைகள் அடங்கியுள்ளது.
II. அடிப்படை உரிமைகள் நீதிமன்றத்தால் நீதி வழங்கதகுந்த அப்பாற்பட்டது.
III. அடிப்படை உரிமைகள் பன்னாட்டு அமைதியை மேம்படுத்துகிறது.
IV. அடிப்படை உரிமைகள் உத்திரவாதமளிக்கின்றன குடிமக்களுக்கு அரசியல் சுதந்திரத்தை வழங்குவதற்கு- I and IIII மற்றும் III
- I and III மற்றும் II
- III onlyIII மட்டும்
- IV onlyIV மட்டும்✓
-
Assertion [A]: Article 249 of the constitution enables the Parliament to transfer a subject from the state list to the union list.கூற்று [A] : அரசமைப்பின் 249-வது உறுப்பின்படி ஒரு அதிகாரத்தை மாநில பட்டியலிலிருந்து மத்திய பட்டியலுக்கு நாடாளுமன்றத்தால் மாற்ற முடியும்.
Reason [R]: It is for the purpose of legislation by parliament on grounds of national interest
காரணம் [R] : தேசிய நலன் கருதி நாடாளுமன்றம் இம்மாற்றத்தை செய்யலாம்.
- [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] என்பது [A]விற்கு சரியான விளக்கமாகும்✓
- [A] is false, but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; ஆனால் [R] என்பது [A]விற்கு சரியான விளக்கமல்ல
-
In which part of the Constitution of India is dealt with Fundamental Rights?அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி
- Part IIபகுதி II
- Part IIIபகுதி III✓
- Part Iபகுதி I
- Part IVபகுதி IV
-
NITI Aayog ______நிதி ஆயோக் என்பது ______
- (i) is an advisory body.
- (ii) allocate funds to the State Government.
- (iii) has the power to impose policies.
- (iv) appoints part-time members based on the requirements.
- (i) ஆலோசனை அமைப்பாகும்.
- (ii) மாநில அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது.
- (iii) கொள்கைகளை வகுக்கும் ஆற்றல் கொண்டது.
- (iv) தேவைகளின் அடிப்படையில் பகுதி நேர உறுப்பினர்களை நியமிக்கிறது.
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
- (ii) and (iv)(ii) மற்றும் (iv)
- (i) and (iv)(i) மற்றும் (iv)✓
-
Which one of the following term is not related to the option 'NOTA' in the voting system?பின்வருவனவற்றுள் எந்த சொல் வாக்கு முறையில் வாய்ப்பு 'நோட்டா' வுடன் தொடர்பில்லாதது?
- Against allஅனைவருக்கும் எதிராக
- Negative voteஎதிர்மறை வாக்கு
- Disapproval of all the candidatesஅனைத்து வேட்பாளர்களையும் நிராகரித்தல்
- Invalid voteசெல்லாத வாக்கு✓
-
Which of the following statement is/are correct with regard to the Council of Ministers of a state?மாநில அமைச்சர்கள் குழு குறித்துப் பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானவை?
- (i) To aid and advise the Governor in the exercise of his functions.
- (ii) The Ministers are appointed by the Chief Minister of the State.
- (iii) The Council of Ministers are collectively responsible to the Legislative Assembly of the State.
- (i) ஆளுநரின் செயல்பாடுகளில் அவருக்கு உதவியையும் ஆலோசனையையும் அளித்தல்.
- (ii) மாநில முதலமைச்சர் அமைச்சர்களை நியமனம் செய்கிறார்.
- (iii) அமைச்சரவை மாநில சட்டமன்றத்திற்கு ஒட்டுமொத்தப் பொறுப்புடையது.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
What is the Act of the Indian Constitution that has special provisions for the socio-economic development of SCs, STs and OBCs?SC, ST, OBC களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கான சிறப்பு ஏற்பாடுகளைக் கொண்ட இந்திய அரசியலமைப்பின் சட்டம் எது?
- Article 220-225 of Part XVIஷரத்து 220-225; பகுதி 16
- Article 114-120 of Part XVIஷரத்து 114-120; பகுதி 16
- Article 330-342 of Part XVIஷரத்து 330-342; பகுதி 16✓
- Article 350-355 of Part XVIஷரத்து 350-355; பகுதி 16
-
The Central Vigilance Commission was established on the recommendation of———— குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.
- Administrative Reforms Commissionநிர்வாக சீர்திருத்த ஆணையம்
- National Development Councilதேசிய வளர்ச்சிக் குழு
- Santhanam Committee on Prevention of Corruptionசந்தாணம் ஊழல் தடுப்பு குழு✓
- Law Commissionசட்ட ஆணையம்
-
Find out the incorrect statement about the Sarkaria Commission :சர்க்காரியா ஆணையம் பற்றிய தவறான கூற்றினை கண்டறிக :
- (i) The Commission was appointed on 1983
- (ii) The Commission made 247 recommendations
- (iii) The Commission recommended to scrap the Article 356
- (iv) The Commission recommended that the residuary powers of taxation should be given to the states
- (i) சர்க்காரியா ஆணையம் 1983-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது
- (ii) இந்த ஆணையம் 247 பரிந்துரைகளை அளித்தது
- (iii) கூறு 356-ஐ நீக்குவதற்கு இந்த ஆணையம் பரிந்துரைத்தது
- (iv) வரிவிதிப்பில் உள்ள எஞ்சிய அதிகாரங்கள் மாநிலங்களிடம் இருக்க வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரைத்தது.
- (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- only (iv)(iv) மட்டும்
- (ii), (iii) and (iv)(ii), (iii) மற்றும் (iv)
-
Jawaharlal Nehru wrote in 1961 'India as a secular state honours all faiths equally and gives them equal opportunities'. S. Radhakrishnan as President of India too expressed 'when India is said to be a secular state, it does not mean that we as a people reject the reality of an unseen spirit or the relevance of religions to life or that we exalt irreligion. It does not mean that secularism itself becomes a positive religion or that the state assumes divine prerogatives'.
Which one of the following is best implied in the passage?இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறது மற்றும் அவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குகிறது என 1961ல் நேரு எழுதினார். அதை இந்தியாவின் குடியரசுத் தலைவர்யாக இருந்த ராதாகிருஷ்ணன் "மக்களாகிய நாம் கண்ணுக்கு தெரியாத ஆவியின் யதார்த்தையோ அல்லது வாழ்க்கைக்கு மதங்களின் பொருத்தையோ நிராகரிக்கிறோம், அல்லது மதத்தை உயர்த்துகிறோம், என்று அர்த்தமல்ல மதச்சார்பின்மையே ஒரு நேர்மறையான மதமாக மாறுகிறது அல்லது அரசு தெய்வீக உரிமைகளை ஏற்றுக்கொள்கிறது என்று அர்த்தம் இல்லை" என்று வெளிப்படுத்தினார்.
பின்வருவனவற்றில் எது சிறப்பாக பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது?- Indian secularism is a religious, irreligious or antireligiousஇந்திய மதச்சார்பின்மை என்பது ஒரு மத, மதச்சார்பற்ற அல்லது மதத்திற்கு எதிரானது
- Indian secularism is perfectly compatible with religiosityஇந்திய மதச்சார்பின்மை மதவாதத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது
- Indian secularism does not recognise the importance of religion in the public spaceஇந்திய மதச்சார்பின்மை பொது வெளியில் மதத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கவில்லை✓
- Indian secularism is not required to give each religion equal considerationஇந்திய மதச்சார்பின்மை என்பது ஒவ்வொரு மதத்தையும் சமமாக கருத வேண்டிய அவசியமில்லை
-
Who was selected as the first Chief Vigilance Commissioner of India?முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவண் விழிப்புணர்வு ஆணையத்தின் ஆணையர் யார்?
- Sharad Kumarசரத் குமார்
- B.K. AcharyaB.K. ஆச்சார்யா
- Nittoor Srinivasa Rauநீட்டூர் சீனிவாச ராவ்✓
- R.P. KhannaR.P. கண்ணா
-
Which one of the following Articles empower the Supreme Court and High Courts to issue writs?பின்வரும் சட்டப் பிரிவுகளில் எந்தச் சட்டப்பிரிவு உயர்நீதிமன்றத்திற்குப் பேராணைகளைப் பிறப்பிக்க அதிகாரம் அளிக்கின்றது?
- Article 23 and Article 226சட்டப்பிரிவு 23 மற்றும் 226
- Article 32 and Article 228சட்டப்பிரிவு 32 மற்றும் 228
- Article 226 and Article 36சட்டப்பிரிவு 226 மற்றும் 36
- Article 32 and Article 226சட்டப்பிரிவு 32 மற்றும் 226✓
-
The country which promulgated its New Constitution in 2015 is2015-ல் எந்த நாடு அதன் அரசியலமைப்பு சாசனத்தை புதிதாக பிரகடனப்படுத்தியது?
- Sri Lankaஇலங்கை
- Bhutanபூட்டான்
- Fijiஃபிஜி
- Nepalநேபாளம்✓
-
Consider the following statements about the Electoral College of Presidential Election, which among the following statements is correct?பின்வருவனவற்றுள் குடியரசுத் தலைவருக்கான "வாக்காளர் குழாம்" குறித்தவற்றுள் சரியானது எது?
- The nominated member of Lok Sabhaமக்களவைக்கு நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்
- The nominated member of Legislative Councils of Statesசட்ட மேலவைக்கு நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்
- The Elected members of both Houses of Parliament and elected members the State Legislature and Union Territoriesமக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்✓
- The nominated member of House of statesமாநிலங்களவைக்கு நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்
-
Match the following :
Committee - Yearகீழ்க்காண்பவற்றைப் பொருத்துக :
குழு - ஆண்டு- (a) Goswami committee on electoral reforms - 1. 1993
- (b) Vohra committee report - 2. 1998
- (c) Indrajit gupta committee on state funding of Elections - 3. 2008
- (d) The second administrative Reforms Commission - 4. 1990
- (a) தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான கோஸ்வாமி குழு - 1. 1993
- (b) வோரா குழு அறிக்கை - 2. 1998
- (c) அரசின் நிதியளிப்பு மூலமாகத் தேர்தல்கள் பற்றிய இந்திரஜித் குப்தா குழு - 3. 2008
- (d) இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் - 4. 1990
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →