Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Assertion [A] : Every Citizen shall have the right to move freely throughout the Territory of India or to reside and settle in any part of the country.கூற்று [A] : எந்த ஒரு குடிமகனுக்கும், இந்தியாவின் நிலப்பகுதியில் சுதந்திரமாக செல்லவும், அல்லது குடியமரவும், வசிக்கவும் உரிமை உண்டு.
Reason [R] : This Right shall be subject to restrictions imposed by the state in the interests of the general public or for the protection of the interests of any Scheduled Caste.
காரணம் [R] : இந்த உரிமையானது, பெருவாரியான பொது மக்களின் நலன் கருதியும், எந்த தாழ்த்தப்பட்டோரின் நலன் கருதியும் அரசு விதிக்கும் நிபந்தனை (வரையறைகளுக்கு) உட்பட்டது.
A[A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு✓
BBoth [A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] [A] ன் சரியான விளக்கம் ஆகும்
C[A] is false [R] is true[A] தவறு [R] சரி
DBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] இரண்டும் சரி; ஆனால் [R] [A] ன் சரியான விளக்கம் அல்ல என்பது சரி
ACorrect answerசரியான விடை[A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) [A] is true but [R] is false.சரியான விடை (A) [A] சரி, ஆனால் [R] தவறு.
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
The Assertion is TRUE: Article 19(1)(d) and 19(1)(e) guarantee every citizen the right to move freely throughout India and to reside and settle in any part of the country.
கூற்று [A] உண்மை: அரசியலமைப்பின் 19(1)(d) மற்றும் 19(1)(e) ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்தியா முழுவதும் சுதந்திரமாக நடமாடவும், எந்தப் பகுதியிலும் வசித்துக் குடியேறவும் உரிமையை உறுதி செய்கின்றன.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why A is right, step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Assertion [A], Reason [R] Question Type :கருத்து [A] மற்றும் காரணம் [R] வினா வகை : கருத்து [A] : தேசிய அளவில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், சாதியைத் தெரிந்து கொள்வது தவறானது இல்லை – உச்சநீதிமன்றம். காரணம் [R] : சாதியைத் தெரிந்து கொள்வதானது, எவ்வளவு மக்கள் நலத்திட்ட தேவைகளை கொண்டிருக்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்வதோடு, அது ஒரு பொதுக்கொள்கையுமாகும்.
Assertion [A] : “Ascertaining Caste as part of the ongoing nation wide census exercise was nothing wrong” – Supreme Court.
Reason [R] : Ascertaining caste to know how many people are in need of welfare and it is a matter of public policy.
A[A] and [R] are correct; [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; [R] என்பது [A]க்கு சரியான விளக்கமாகும்.✓
B[A] and [R] are correct; [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; [R] என்பது [A]க்கு சரியான விளக்கமல்ல.
C[A] is true; [R] is false[A] என்பது சரி; [R] என்பது தவறு
D[R] is true; [A] is false[R] என்பது சரி; [A] என்பது தவறு
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Assertion [A] : Every Citizen shall have the right to move freely throughout the Territory of India or to reside and…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) [A] is true but [R] is false.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 422 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 422 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.