Assertion [A], Reason [R] Question Type :கருத்து [A] மற்றும் காரணம் [R] வினா வகை : கருத்து [A] : தேசிய அளவில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், சாதியைத் தெரிந்து கொள்வது தவறானது இல்லை – உச்சநீதிமன்றம். காரணம் [R] : சாதியைத் தெரிந்து கொள்வதானது, எவ்வளவு மக்கள் நலத்திட்ட தேவைகளை கொண்டிருக்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்வதோடு, அது ஒரு பொதுக்கொள்கையுமாகும்.
Assertion [A] : “Ascertaining Caste as part of the ongoing nation wide census exercise was nothing wrong” – Supreme Court.
Reason [R] : Ascertaining caste to know how many people are in need of welfare and it is a matter of public policy.
A[A] and [R] are correct; [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; [R] என்பது [A]க்கு சரியான விளக்கமாகும்.✓
B[A] and [R] are correct; [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; [R] என்பது [A]க்கு சரியான விளக்கமல்ல.
C[A] is true; [R] is false[A] என்பது சரி; [R] என்பது தவறு
D[R] is true; [A] is false[R] என்பது சரி; [A] என்பது தவறு
ACorrect answerசரியான விடை[A] and [R] are correct; [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; [R] என்பது [A]க்கு சரியான விளக்கமாகும்.
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) [A] and [R] are correct; [R] is the correct explanation of [A].சரியான விடை (A) [A] மற்றும் [R] இரண்டும் சரி; [R] என்பது [A]க்கு சரியான விளக்கமாகும்..
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2026
Subjectபாடம்
Indian Polity
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which one of the following is not a function of Chief Election Commission of India?பின்வரும் பணிகளில் எந்த ஒன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பணிகளில் ஒன்று அல்ல?
AConduct of elections to the office of the State Governorமாநில ஆளுநர் அலுவலகத்திற்கான தேர்தல் நடத்துதல்✓
BConduct of elections to the offices of the President and Vice-Presidentகுடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் அலுவலகங்களுக்கான தேர்தல்களை நடத்துதல்
CConduct of elections to Parliamentபாராளுமன்றத்திற்கான தேர்தல்களை நடத்துதல்
DConduct of elections to the State Legislaturesமாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துதல்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Assertion [A], Reason [R] Question Type : Assertion [A] : “Ascertaining Caste as part of the ongoing nation wide…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) [A] and [R] are correct; [R] is the correct explanation of [A].சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.