44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Polity — 407 previous-year questions — page 17 of 17இந்திய அரசியலமைப்பு — 407 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 17 of 17
Indian Polity questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 407questionsவினாக்கள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
Choose the correct answer :
The fundamental rights have been described asகீழே உள்ளவற்றிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
அடிப்படை உரிமைகள் இவ்வாறாக விவரிக்கப்படுகிறது- (i) The Magna Carta of India
- (ii) The Conscience of the Constitution
- (iii) The soul of the constitution
- (iv) Inspiration from bill of rights of American constitution
- (i) இந்திய மக்களின் உரிமைகளின் சாசனம்
- (ii) அரசியலமைப்பின் மனசாட்சி
- (iii) அரசியலமைப்பின் ஆன்மா
- (iv) அமெரிக்க அரசியலமைப்பின் உரிமைகள் மசோதாவின் உத்வேகம்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i), (ii), (iii) and (iv)(i), (ii), (iii) மற்றும் (iv)✓
-
The Constituent Assembly of India was set up according to the proposals ofஇந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை யாருடைய முன்மொழிவின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது?
- The Cripps Missionகிரிப்ஸ் மிஷன்
- The Cabinet Mission Planகேபினட் மிஷன் திட்டம்✓
- The Mountbatten Planமவுண்ட்பேட்டன் திட்டம்
- The Nehru Planநேரு திட்டம்
-
Which of the following statements are true about Lokpal in India?இந்தியாவில் லோக்பால் குறித்த பின்வரும் எக்கூற்று சரியானவை?
- (i) Lokpal is an officer appointed by Parliament to investigate the mal-administration.
- (ii) No Lokpal appointed yet in India.
- (iii) Lokpal established in Union level, Lok ayuktha established in state level.
- (i) லோக்பால் முறைக்கெட்ட நிர்வாகத்தினை விசாரிக்க பாராளுமன்றத்தினால் நியமிக்கப்படும் ஆணையாளர்.
- (ii) இந்தியாவில் இதுவரை லோக்பால் நியமிக்கப்படவில்லை.
- (iii) “லோக்பால்” மத்திய அளவிலும், லோக் ஆயுக்தா மாநில அளவிலும் நிறுவப்பட்டுள்ளன.
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
The False statements about the Legislative powers of the President areஇந்திய குடியரசு தலைவரின் சட்டமியற்றும் அதிகாரம் குறித்த தவறான கூற்றுகளாவது :
- (i) The Punchhi Commission has recommended that whenever any state bill is sent to the President for his assent under Article 201, he should give his assent within a period of fifteen days.
- (ii) Article 111 of the constitution gives details regarding the President's role in the law making.
- (iii) The President is given the right to promulgate ordinances under Article 123.
- (i) அரசமைப்பு சட்ட உறுப்பு 201-இன் கீழ், எந்த ஒரு மாநிலத்தின் சட்ட முன்வரைவும் எப்பொழுதெல்லாம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறதோ அப்பொழுது எல்லாம் 15 நாட்களுக்குள் அவர் அதற்குத் தன் ஒப்புதலை வழங்க வேண்டும் என புஞ்சி ஆணையம் பரிந்துரைத்தது
- (ii) அரசமைப்பின் சட்ட உறுப்பு 111 ஆனது, சட்டமியற்றலில் குடியரசுத் தலைவரின் பங்கைத் தெளிவாக நமக்கு வழங்குகிறது.
- (iii) அரசமைப்பு சட்ட உறுப்பு 123 இன் கீழ், குடியரசுத் தலைவருக்கு அவசர நிலை பிரகடனத்தைப் பிறப்பிக்க அதிகாரம் கொடுத்துள்ளது.
- (i) only(i) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Which of the following statement(s) is/are true about "The Mandal Commission Report"?பின்வருவனவற்றுள் மண்டல் கமிஷன் அறிக்கையோடு தொடர்புடைய சரியான கூற்று(க்கள்) எது/யாவை?
- (i) The commission used Three indicators i.e. Social, Educational and Economic.
- (ii) In social indicator there were five criteria and educational indicators there were two criteria.
- (iii) In economic indicator there were four criteria. Thus there were 11 criteria used in the Mandal Commission Report.
- (i) இந்த ஆணையமானது சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரம் என்ற மூன்று குறிகாட்டிகளை பயன்படுத்தியுள்ளது.
- (ii) சமூக குறிகாட்டியில் ஐந்து அளவுகோல்களும் மற்றும் கல்வி குறிகாட்டியில் இரண்டு அளவுகோல்களும் பயன்படுத்தப் பெற்றன.
- (iii) பொருளாதார குறிகாட்டியில் நான்கு அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டன. ஆக மொத்தம் 11 அளவுகோல்கள் மண்டல் கமிஷன் அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Match List I with List II and select the correct answer using the code given below :பட்டியல் I உடன் பட்டியல் II ஐப் பொருத்தி, பட்டியல்களுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
(a) P.A. Sangma 1. Telugu Desam party (b) G.M.C. Balayogi 2. CPI (m) (c) Manohar Joshi 3. Shiv Sena (d) Somnath Chatterjee 4. Congress - I (a) P.A. சங்மா 1. தெலுங்கு தேசம் கட்சி (b) G.M.C. பாலயோகி 2. சி.பி.ஐ. (மா) (c) மனோகர் ஜோஷி 3. சிவசேனா (d) சோம்நாத் சட்டர்ஜி 4. காங்கிரஸ் (I) - (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Assertion [A] and Reason [R] question Type :கூற்று [A] மற்றும் காரணம் [R] வகை வினா :
Assertion [A] : The emoluments and allowances of the Governor shall not be diminished during his term of office.
Reason [R] : Where the same person is appointed as Governor of two or more states, the emoluments and allowances payable to the Governor shall be allocated among the states in such proportion as the President may by order determine.
கூற்று [A] : ஆளுநரின் பதவிக்காலத்தில் அவரது ஊதியமும் படிகளும் குறைக்கப்படக்கூடாது.
காரணம் [R] : ஒரே நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்படும்போது, அவருக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் மற்றும் படிகள் ஆகியவை குடியரசுத் தலைவர் தீர்மானிக்கும் விகிதாச்சாரப்படி அந்த மாநிலங்களிடையே பகிர்ந்தளிக்கப்படும்.
- Both [A] and [R] are true and [R] is the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, மேலும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- [A] is false but [R] is trueகூற்று [A] தவறு ஆனால் காரணம் [R] சரி
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி ஆனால் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →