Which of the following statements are true about "Anti-defection law"?கீழ்க்காணும் வாக்கியங்களில் கட்சி தாவல் தடைச் சட்டத்தைப் பற்றி சரியான கூற்று எது?
(i)Provided by the 52nd Amendment Act of 1985
(ii)Added in the 9th schedule to the Constitution
(iii)Made some changes in the 91st Amendment Act of 2003
(i)52வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் 1985, அளித்தது.
(ii)அரசமைப்பில் 9வது அட்டவணையில் இணைக்கப்பட்டது.
(iii)91வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் 2003ன் மூலமாக ஓர் சிறு திருத்தம் செய்யப்பட்டது.
A(i) only(i) மட்டும்
B(i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
C(i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
D(ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
BCorrect answerசரியான விடை(i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) (i) and (iii) only.சரியான விடை (B) (i) மற்றும் (iii) மட்டும்.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2024
Subjectபாடம்
Indian Polity
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 4 / VAO 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Consider the following statements :கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும் :
(a)The 73rd Constitutional Amendment Act inserts certain provisions into Part IX of the Constitution
(b)It empowers the State Legislature to make laws for the organisation of Panchayats at Village level as well as at the higher levels of a district.
Choose the correct answer from the options given below :
(a)73வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் இந்திய அரசியல் சாசனத்தின் பகுதி IX-ல் சில அம்சங்களை சேர்த்தது.
(b)இதன் மூலம் மாநில அரசுக்கு கிராம நிலையில் பஞ்சாயத்து நிறுவனங்களையும், மாவட்டங்களில் உயர்நிலை பஞ்சாயத்து அமைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது.
கீழ்க்கொடுக்கப்பட்டதிலிருந்து சரியான விடையை தெரிவு செய்யவும்.
ABoth (a) and (b) are true(a) மற்றும் (b) இரண்டுமே சரி✓
B(a) is true and (b) is false(a) சரி ஆனால் (b) தவறு
Incorporation of Fundamental Duties to the Constitution of India was done by _________இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் அடிப்படைக் கடமைகளானது இந்திய அரசமைப்பில் சேர்க்கப்பட்டது.
A42nd Constitutional Amendment Act 197642-வது அரசியலமைப்புத் திருத்தம் 1976✓
B43rd Constitutional Amendment Act 197743-வது அரசியலமைப்புத் திருத்தம் 1977
C44th Constitutional Amendment Act 197844-வது அரசியலமைப்புத் திருத்தம் 1978
D45th Constitutional Amendment Act 198045-வது அரசியலமைப்புத் திருத்தம் 1980
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Which of the following statements are true about "Anti-defection law"? (i) Provided by the 52nd Amendment Act of 1985…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) (i) and (iii) only.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.