TNPSC Mentors
Previous year questionsIndian PolityAssertion [A] : Art. 121 prohibits any discussion in…

Assertion [A] : Art. 121 prohibits any discussion in parliament with respect to the conduct of any Judge of the Supreme Court or of a High Court in the discharge of his duties.கூற்று [A] : அரசமைப்பின் பிரிவு 121 ஆனது உச்ச நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதிப் பணியாற்றுகின்ற போது அவர்களின் நடத்தை குறித்து, பாராளுமன்றம் விவாதிப்பதை தடை செய்கிறது.

Reason [R] : The objective of Art. 121 is to ensure the independence and dignity of the Judiciary.

காரணம் [R] : பிரிவு 121-ன் நோக்கமானது நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதாகும்.

  1. [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
  2. Both [A] and [R] are true; and [R] is correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; மேலும் காரணம் [R] கூற்று [A]க்கான சரியான விளக்கம் ✓
  3. [A] is false; [R] is trueகூற்று [A] தவறு காரணம் [R] சரி
  4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correctகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; ஆனால் காரணம் [R] கூற்று [A] -க்கு சரியான விளக்கம் அல்ல என்பது சரி
Correct answerசரியான விடை Both [A] and [R] are true; and [R] is correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; மேலும் காரணம் [R] கூற்று [A]க்கான சரியான விளக்கம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Both [A] and [R] are true; and [R] is correct explanation of [A].சரியான விடை (B) கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; மேலும் காரணம் [R] கூற்று [A]க்கான சரியான விளக்கம்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Choose the correct answer :
    The fundamental rights have been described as
    கீழே உள்ளவற்றிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
    அடிப்படை உரிமைகள் இவ்வாறாக விவரிக்கப்படுகிறது
    • (i) The Magna Carta of India
    • (ii) The Conscience of the Constitution
    • (iii) The soul of the constitution
    • (iv) Inspiration from bill of rights of American constitution
    • (i) இந்திய மக்களின் உரிமைகளின் சாசனம்
    • (ii) அரசியலமைப்பின் மனசாட்சி
    • (iii) அரசியலமைப்பின் ஆன்மா
    • (iv) அமெரிக்க அரசியலமைப்பின் உரிமைகள் மசோதாவின் உத்வேகம்
    1. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    2. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
    3. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    4. (i), (ii), (iii) and (iv)(i), (ii), (iii) மற்றும் (iv)✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The word 'Parliament' is derived from the ---- word 'Parle' which means to talk.'பாராளுமன்றம்' என்னும் சொல், பேச என்று பொருளுடைய 'பார்லே' என்னும் --------- சொல்லிலிருந்து பெறப்பட்டது.
    1. French wordபிரெஞ்சு மொழி✓
    2. Latin wordலத்தின் மொழி
    3. Greek wordகிரேக்க மொழி
    4. Spanish wordஸ்பானிஷ் மொழி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The False statements about the Legislative powers of the President areஇந்திய குடியரசு தலைவரின் சட்டமியற்றும் அதிகாரம் குறித்த தவறான கூற்றுகளாவது :
    • (i) The Punchhi Commission has recommended that whenever any state bill is sent to the President for his assent under Article 201, he should give his assent within a period of fifteen days.
    • (ii) Article 111 of the constitution gives details regarding the President's role in the law making.
    • (iii) The President is given the right to promulgate ordinances under Article 123.
    • (i) அரசமைப்பு சட்ட உறுப்பு 201-இன் கீழ், எந்த ஒரு மாநிலத்தின் சட்ட முன்வரைவும் எப்பொழுதெல்லாம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறதோ அப்பொழுது எல்லாம் 15 நாட்களுக்குள் அவர் அதற்குத் தன் ஒப்புதலை வழங்க வேண்டும் என புஞ்சி ஆணையம் பரிந்துரைத்தது
    • (ii) அரசமைப்பின் சட்ட உறுப்பு 111 ஆனது, சட்டமியற்றலில் குடியரசுத் தலைவரின் பங்கைத் தெளிவாக நமக்கு வழங்குகிறது.
    • (iii) அரசமைப்பு சட்ட உறுப்பு 123 இன் கீழ், குடியரசுத் தலைவருக்கு அவசர நிலை பிரகடனத்தைப் பிறப்பிக்க அதிகாரம் கொடுத்துள்ளது.
    1. (i) only(i) மட்டும்✓
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Assertion [A] : Art. 121 prohibits any discussion in parliament with respect to the conduct of any Judge of the…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Both [A] and [R] are true; and [R] is correct explanation of [A].சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்