44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Polity — 407 previous-year questions — page 16 of 17இந்திய அரசியலமைப்பு — 407 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 16 of 17
Indian Polity questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 407questionsவினாக்கள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
Which schedule of the Indian Constitution specifies the powers, authority and responsibility of Panchayats?இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறிப்பிடப்பட்டுள்ளன?
- Seventh scheduleஏழாவது அட்டவணை
- Ninth scheduleஒன்பதாவது அட்டவணை
- Eleventh scheduleபதினொன்றாவது அட்டவணை✓
- Twelfth scheduleபனிரெண்டாவது அட்டவணை
-
The Right of children to Free and Compulsory Education Act, ensures quality education to which age group?குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் எந்த வயதினருக்கு தரமானக் கல்வியை உறுதி செய்கிறது?
- 0-5 years0-5 வயது
- 5-10 years5-10 வயது
- 1-5 years1-5 வயது
- 6-14 years6-14 வயது✓
-
Which of the following statements are true about Directive Principles of state policy?கீழ்க்காணும் கூற்றுகளில் அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளை பற்றிய சரியான கூற்றை கண்டறிக :
- (i) Article 36 to 51 deals with directive principles of state policy.
- (ii) Dr. B.R. Ambedkar described it as “novel features” of the Indian Constitution.
- (iii) These principles are enforceable by the courts.
- (i) சட்டப்பிரிவு 36 – லிருந்து 51 வரை அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் பற்றி கூறியுள்ளது.
- (ii) டாக்டர் B.R. அம்பேத்கர் இதனை இந்திய அரசியலமைப்பின் புதுமையான சிறப்பம்சம் என விவரிக்கிறார்.
- (iii) இந்த கொள்கைகளை நீதிமன்றத்தால் வலுக்கட்டாயமாக செயல்படுத்த முடியும்.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
The Directive Principles of State Policy of Indian Constitution resemblesஇந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் ——————— போல் தோற்றம் அளிப்பவையாகும்.
- Magna Carta, 1215மாக்னா சாசனம், 1215
- Charter Act, 1813பட்டயச் சட்டம், 1813
- Instrument of Instructions, 1935அறிவுறுத்தல் செயற்கருவி, 1935✓
- Regulating Act, 1773ஒழுங்குபடுத்தும் சட்டம், 1773
-
Which of the following statements are true about Judicial Review?நீதி புனராய்வு பற்றிய கீழ்க்காணப்படும் வாக்கியங்களில் எது/எவை சரியானவை?
- (i) The doctrine of judicial review originated and developed in the U.K.
- (ii) The Constitution of India confers the power of judicial review on the judiciary
- (iii) The power of judicial review cannot be curtailed even by a Constitutional amendment
- (i) நீதி புனராய்வுக் கோட்பாடு யு.கே. (U.K.) தோன்றியது மற்றும் உருவாக்கப்பட்டது
- (ii) இந்திய அரசியலமைப்பு நீதித்துறைக்கு நீதிபுனராய்வு அதிகாரத்தை வழங்குகிறது
- (iii) நீதி புனராய்வு அதிகாரத்தை அரசியலமைப்பு திருத்தம் மூலம் குறைக்க முடியாது
- (i) and (ii) are true(i) மற்றும் (ii) சரி
- (ii) and (iii) are true(ii) மற்றும் (iii) சரி✓
- (i) and (iii) are true(i) மற்றும் (iii) சரி
- (i), (ii) and (iii) are true(i), (ii) மற்றும் (iii) சரி
-
Find out the incorrect articles on the disqualification of State Legislative members.மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி இழப்பு தொடர்பான தவறான சட்ட உறுப்பை கண்டறிக.
- (i) Article 189
- (ii) Article 190
- (iii) Article 191
- (iv) Article 192
- (i) கூறு 189
- (ii) கூறு 190
- (iii) கூறு 191
- (iv) கூறு 192
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
- (i) only(i) மட்டும்✓
- (iii) only(iii) மட்டும்
-
Which of the following statements are not true?கீழ்காணப்படும் வாக்கியங்களில் எவை/ (து) தவறானது/(வை)?
- (a) In 1969, the Government of Tamilnadu appointed a two-member committee called Rajamannar Committee to examine Centre-State relations.
- (b) It recommended that All-India services should be abolished
- (c) It recommended that Finance Commission should be made a permanent body
- (a) மத்திய மாநில உறவுகளை ஆய்வு செய்ய 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ராஜமன்னார் கமிட்டி என்ற இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்தது.
- (b) அது அகில இந்திய சேவைகளை ஒழிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
- (c) நிதி ஆணையம் நிறுவப்பட்ட ஒரு நிரந்தர அமைப்பாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
- (a) is not true(a) தவறானது✓
- (b) is not true(b) தவறானது
- (c) is not true(c) தவறானது
- (a), (b) and (c) are not true(a), (b) மற்றும் (c) தவறானவை
-
Arrange the following Finance Ministers of Tamil Nadu according to the Budget Year (Chronological Order)கீழ்க்கண்ட தமிழ்நாடு நிதி அமைச்சர்களை அவர்களின் பட்ஜெட் ஆண்டை அடிப்படையாக கொண்டு காலவரிசைப்படி வரிசைப்படுத்துக.
- 1. Mr. Paneerselvam
- 2. Dr. Nedunchezhiyan
- 3. Mr. Palanivel Thiagarajan
- 4. Mr. Thangam Thennarasu
- 1. திரு. பன்னீர் செல்வம்
- 2. டாக்டர். நெடுஞ்செழியன்
- 3. திரு. பழனிவேல் தியாகராஜன்
- 4. திரு. தங்கம் தென்னரசு
- 1 2 3 41 2 3 4
- 4 3 2 14 3 2 1
- 2 1 3 42 1 3 4✓
- 1 4 2 31 4 2 3
-
Which of the following statement(s) is true about the union territories of India?இந்தியாவின் யூனியன் பிரதேசங்களைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
- 1. From 26th Jan. 2020, Dadra and Nagar Haveli and Daman and Diu are combined to a single territory.
- 2. Articles 239 to 241 in Part VII of the constitution deal with union territories.
- 3. The two union territories from the former state of Jammu and Kashmir are Ladakh and Jammu and Kashmir.
- 4. The largest union territory of India is Andaman and Nicobar Islands.
- 1. 26 ஜனவரி 2020 முதல் தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகியவை ஒரே பிரதேசமாக இணைக்கப்பட்டுள்ளன.
- 2. அரசியலமைப்பின் VII பகுதியில் உள்ள 239 முதல் 241 வரையிலான பிரிவுகள் யூனியன் பிரதேசங்கள் தொடர்பானவை.
- 3. முந்தைய மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீரின் இரண்டு யூனியன் பிரதேசங்கள், லடாக் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகும்.
- 4. இந்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்.
- 1, 2 and 4 are correct1, 2 மற்றும் 4 சரி
- 3 and 4 are correct1 மற்றும் 3 சரி✓
- 2 and 4 are correct2 மற்றும் 4 சரி
- 2, 3 and 4 are correct2, 3 மற்றும் 4 சரி
-
Find out the wrong rules of the national flag.தேசிய கொடி பற்றிய தவறான விதியை கண்டுபிடிக்க
- The national flag should be raised and lowered carefullyதேசியக் கொடியை ஏற்றும் போதும் இறக்கும் போதும் கவனமாகச் செயல்பட வேண்டும்
- We must lower it before sun setசூரியன் மறையும் முன் தேசியக் கொடியை இறக்கி விட வேண்டும்
- No other flag should be placed higher than it nor should any flag be placed to its leftவேறு எந்த ஒரு கொடியையும் நமது தேசியக் கொடியின் இடது புறமோ அல்லது கொடியை விட உயரமாகவோ பறக்கவிடக் கூடாது✓
- We must stand in attention when the flag is hoistedகொடியை கம்பத்தில் ஏற்றும் போது நாம் நேராக நிற்க வேண்டும்
-
Which part of the Indian Constitution deals with Fundamental Duties?இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கடமைகள் எந்த பகுதியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது?
- Part IIபாகம் II
- Part IIIபாகம் III
- Part IV Aபாகம் IV A✓
- Part Vபாகம் V
-
Who is the Chief Executive Authority of the Municipal Corporation?நகராட்சி நிர்வாகத்தின் முதன்மை நிர்வாக அலுவலர் யார்?
- City Managerநகர மேலாளர்
- Municipal Commissionerநகராட்சி ஆணையர்✓
- Collectorமாவட்ட ஆட்சியர்
- Assistant Commissioner of Policeகாவல்துறை உதவி ஆணையர்
-
Consider the following statements, choose the correct answer:கீழ்காணும் வாக்கியங்களை கருதுக, சரியான விடையை தேர்ந்தெடுக்க :
- (i) The Right to Information Act enacted in the year 2005.
- (ii) It empowers the public officials.
- (iii) RTI Act makes the Democracy works for people in Real time.
- (iv) The Act also includes information relating to any private body which can be accessed by the General Public.
- (i) தகவல் அறியும் உரிமை சட்டமானது 2005 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
- (ii) இது அரசாங்க ஊழியர்களுக்கு அதிகாரமளிக்கிறது.
- (iii) தகவல் அறியும் உரிமைச் சட்டம், அதன் உண்மையான பொருளில், ஜனநாயகத்தை மக்களுக்காக வேலை செய்ய வைக்கிறது.
- (iv) இச்சட்டமானது எந்த ஒரு தனியார் அமைப்புகளிடம் குடிமக்கள் தகவல்களை பெறுவதையும் சட்டமாக கொண்டிருக்கிறது.
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்
-
Choose the right answer/answers about the Supreme Court of India.இந்திய உச்ச நீதிமன்றத்தைக் குறித்த சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
- (i) The Supreme Court is the Upholder of the Constitution of India.
- (ii) The Judges of the Supreme Court hold office till the age of Seventy-two.
- (iii) The Indian Judicial system consists of a single hierarchy of Courts.
- (iv) The Supreme Court of India was constituted on January, 1950
- (i) உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பை நிலை நிறுத்தும் அமைப்பு ஆகும்
- (ii) உச்சநீதிமன்ற நீதிபதிகள் 72 வயது வரை பதவியிலிருப்பார்
- (iii) இந்திய நீதித்துறை ஒற்றைப் படிநிலை நீதிமன்ற அமைப்பைக் கொண்டது
- (iv) இந்திய உச்சநீதிமன்றம் 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) only(ii) மட்டும்
- (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்
- (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்✓
-
Match the following :
Subjectபொருத்துக :
பொருள்(a) India's membership of the commonwealth 1. 1950 (b) India adopted National Anthem 2. 1949 (c) India adopted National Flag 3. 1948 (d) First draft of the Constitution Published 4. 1947 Year
(a) காமன்வெல்த்தில் இந்தியா உறுப்பினரானது 1. 1950 (b) இந்தியாவில் தேசியகீதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது 2. 1949 (c) இந்தியாவில் தேசியக்கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது 3. 1948 (d) அரசியலமைப்பின் முதல் வரைவு பிரதி வெளியிடப்பட்டது 4. 1947 ஆண்டு
- (a) 2 (b) 1 (c) 4 (d) 3(a) 2 (b) 1 (c) 4 (d) 3✓
- (a) 4 (b) 1 (c) 2 (d) 3(a) 4 (b) 1 (c) 2 (d) 3
- (a) 2 (b) 3 (c) 4 (d) 1(a) 2 (b) 3 (c) 4 (d) 1
- (a) 1 (b) 2 (c) 4 (d) 3(a) 1 (b) 2 (c) 4 (d) 3
-
From the following in the year 1962 in the wake of Chinese invasion which Act was passed?பின்வருவனவற்றுள் 1962 ஆம் ஆண்டு சீனப் படையெடுப்பை அடுத்து நிறைவேற்றப்பட்ட சட்டம் எது?
- (i) Anti-Secession Act
- (ii) Anti-Immigration Act
- (iii) Anti-Trafficking Act
- (i) பிரிவினைவாதத் தடுப்புச் சட்டம்
- (ii) குடியேற்றத் தடுப்புச் சட்டம்
- (iii) கடத்தல் தடுப்புச் சட்டம்
- (i) only(i) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
-
Match the following constitutional articles related to Chief Minister of a State:
Subject Matter - Article No.மாநில முதலமைச்சர் தொடர்பான கீழ்க்காணும் அரசமைப்பு விதிகளைப் பொருத்துக :
பொருள் - அரசமைப்பு விதி எண்- (a) Council of Ministers to aid and advice the Governor - 1. 164
- (b) Other provisions as to Ministers - 2. 166
- (c) Conduct of business of the Government of a state - 3. 167
- (d) Duties of Chief Minister with respect to furnishing of information to Governor etc. - 4. 163
- (a) ஆளுநருக்கு உதவி மற்றும் ஆலோசனை கூறும் அமைச்சர் குழு - 1. 164
- (b) அமைச்சர்கள் தொடர்பான பிற அம்சங்கள் - 2. 166
- (c) மாநில அரசாங்கத்தின் அலுவலை நடத்துதல் - 3. 167
- (d) மாநில ஆளுநருக்குத் தகவல் தெரிவித்தல் உள்ளிட்ட முதலமைச்சரின் பணிகள் - 4. 163
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
-
Which of the following statements are true about "Anti-defection law"?கீழ்க்காணும் வாக்கியங்களில் கட்சி தாவல் தடைச் சட்டத்தைப் பற்றி சரியான கூற்று எது?
- (i) Provided by the 52nd Amendment Act of 1985
- (ii) Added in the 9th schedule to the Constitution
- (iii) Made some changes in the 91st Amendment Act of 2003
- (i) 52வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் 1985, அளித்தது.
- (ii) அரசமைப்பில் 9வது அட்டவணையில் இணைக்கப்பட்டது.
- (iii) 91வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் 2003ன் மூலமாக ஓர் சிறு திருத்தம் செய்யப்பட்டது.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Consider the following statements :கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும் :
- (a) The 73rd Constitutional Amendment Act inserts certain provisions into Part IX of the Constitution
- (b) It empowers the State Legislature to make laws for the organisation of Panchayats at Village level as well as at the higher levels of a district.
Choose the correct answer from the options given below :
- (a) 73வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் இந்திய அரசியல் சாசனத்தின் பகுதி IX-ல் சில அம்சங்களை சேர்த்தது.
- (b) இதன் மூலம் மாநில அரசுக்கு கிராம நிலையில் பஞ்சாயத்து நிறுவனங்களையும், மாவட்டங்களில் உயர்நிலை பஞ்சாயத்து அமைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது.
கீழ்க்கொடுக்கப்பட்டதிலிருந்து சரியான விடையை தெரிவு செய்யவும்.
- Both (a) and (b) are true(a) மற்றும் (b) இரண்டுமே சரி✓
- (a) is true and (b) is false(a) சரி ஆனால் (b) தவறு
- Only (a) is true(a) மட்டும் சரியானது
- Only (b) is true(b) மட்டும் சரியானது
-
The word 'Parliament' is derived from the ---- word 'Parle' which means to talk.'பாராளுமன்றம்' என்னும் சொல், பேச என்று பொருளுடைய 'பார்லே' என்னும் --------- சொல்லிலிருந்து பெறப்பட்டது.
- French wordபிரெஞ்சு மொழி✓
- Latin wordலத்தின் மொழி
- Greek wordகிரேக்க மொழி
- Spanish wordஸ்பானிஷ் மொழி
-
Incorporation of Fundamental Duties to the Constitution of India was done by _________இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் அடிப்படைக் கடமைகளானது இந்திய அரசமைப்பில் சேர்க்கப்பட்டது.
- 42nd Constitutional Amendment Act 197642-வது அரசியலமைப்புத் திருத்தம் 1976✓
- 43rd Constitutional Amendment Act 197743-வது அரசியலமைப்புத் திருத்தம் 1977
- 44th Constitutional Amendment Act 197844-வது அரசியலமைப்புத் திருத்தம் 1978
- 45th Constitutional Amendment Act 198045-வது அரசியலமைப்புத் திருத்தம் 1980
-
The Chairman of the Finance Commission is appointed byநிதிக்குழுவின் தலைவரை நியமனம் செய்வது
- the Presidentகுடியரசுத் தலைவர்✓
- the Prime Ministerபிரதம அமைச்சர்
- the Speaker of the Lok Sabhaமக்களவை சபாநாயகர்
- the Finance Minister.நிதி அமைச்சர்.
-
Which of the following schedule was inserted by the 74th Amendment Act?74 வது திருத்த சட்டத்தின் மூலம் பின்வரும் எந்த அட்டவணை சேர்க்கப்பட்டது?
- 12th Schedule12-வது அட்டவணை✓
- 11th Schedule11-வது அட்டவணை
- 13th Schedule13-வது அட்டவணை
- 10th Schedule10-வது அட்டவணை
-
Assertion [A] : Art. 121 prohibits any discussion in parliament with respect to the conduct of any Judge of the Supreme Court or of a High Court in the discharge of his duties.கூற்று [A] : அரசமைப்பின் பிரிவு 121 ஆனது உச்ச நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதிப் பணியாற்றுகின்ற போது அவர்களின் நடத்தை குறித்து, பாராளுமன்றம் விவாதிப்பதை தடை செய்கிறது.
Reason [R] : The objective of Art. 121 is to ensure the independence and dignity of the Judiciary.
காரணம் [R] : பிரிவு 121-ன் நோக்கமானது நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதாகும்.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is correct explanation of [A]கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; மேலும் காரணம் [R] கூற்று [A]க்கான சரியான விளக்கம்✓
- [A] is false; [R] is trueகூற்று [A] தவறு காரணம் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correctகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; ஆனால் காரணம் [R] கூற்று [A] -க்கு சரியான விளக்கம் அல்ல என்பது சரி
-
Arrange the following items in chronological order according to the parts of the Indian constitution:இந்திய அரசியலமைப்புச் சட்டப் பகுதிகளின் அடிப்படையில் பின்வரும் இனங்களை கால வரிசைப்படுத்துக :
- 1. Elections
- 2. Official languages
- 3. Panchayat Raj
- 4. Union Territories
- 1. தேர்தல்கள்
- 2. அலுவலக மொழிகள்
- 3. பஞ்சாயத்து ராஜ்
- 4. யூனியன் பிரதேசங்கள்
- (4), (3), (1), (2)(4), (3), (1), (2)✓
- (3), (4), (2), (1)(3), (4), (2), (1)
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →