Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Consider the following statements with regard to Chief Election Commissioner and other Election Commissioners (Appointment, Conditions of Service & Term of Office) Act, 2023 and choose the correct statement.தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம் 2023 குறித்து சரியான கூற்றை தேர்வு செய்யவும்.
AThis Act provides that the appointment of Election Commissioners should be done by the Prime Minister on the recommendations of the Selection Committee.இந்தச் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையர்களைத் தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் பிரதம அமைச்சர் நியமனம் செய்வார்
BThat Selection Committee consisting of the Prime Minister, Leader of opposition in Rajya Sabha, Union Cabinet Minister (nominated by Prime Minister)இந்தச் சட்டத்தின் கீழ் தேர்வுக் குழுவானது பிரதமர், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பிரதமரால் நியமனம் செய்யப்படும் கேபினட் மந்திரி ஆகியோரைக் கொண்டிருக்கும்.
CThis Act repealed the Election Commission (Conditions of Service of Election Commissioners & Transaction of Business) Act, 1991.இந்தச் சட்டமானது 1991ம் ஆண்டின் தேர்தல் ஆணைய (தேர்தல் ஆணையர்களின் பணி நிபந்தனைகள் மற்றும் வணிகப் பரிவர்த்தனை) சட்டத்தை நீக்கம் செய்கிறது.✓
DUnder the new legislation, the Chief Justice of Supreme Court of India is part of the Selection Committee.இந்தப் புதிய சட்டத்தின்படி, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தேர்வுக் குழுவில் உறுப்பினராக இருக்க வழிவகுக்கப்பட்டது.
CCorrect answerசரியான விடைThis Act repealed the Election Commission (Conditions of Service of Election Commissioners & Transaction of Business) Act, 1991.இந்தச் சட்டமானது 1991ம் ஆண்டின் தேர்தல் ஆணைய (தேர்தல் ஆணையர்களின் பணி நிபந்தனைகள் மற்றும் வணிகப் பரிவர்த்தனை) சட்டத்தை நீக்கம் செய்கிறது.
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) This Act repealed the Election Commission (Conditions of Service of Election Commissioners & Transaction of Business) Act, 1991..சரியான விடை (C) இந்தச் சட்டமானது 1991ம் ஆண்டின் தேர்தல் ஆணைய (தேர்தல் ஆணையர்களின் பணி நிபந்தனைகள் மற்றும் வணிகப் பரிவர்த்தனை) சட்டத்தை நீக்கம் செய்கிறது..
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
The Act of 2023 expressly repealed the Election Commission (Conditions of Service of Election Commissioners and Transaction of Business)
2023 சட்டம் 1991-ஆம் ஆண்டின் தேர்தல் ஆணைய (ஆணையர்களின் பணி நிபந்தனைகள் மற்றும் வணிகப் பரிவர்த்தனை) சட்டத்தை வெளிப்படையாக
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why C is right, step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Which one of the following is not a function of Chief Election Commission of India?பின்வரும் பணிகளில் எந்த ஒன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பணிகளில் ஒன்று அல்ல?
AConduct of elections to the office of the State Governorமாநில ஆளுநர் அலுவலகத்திற்கான தேர்தல் நடத்துதல்✓
BConduct of elections to the offices of the President and Vice-Presidentகுடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் அலுவலகங்களுக்கான தேர்தல்களை நடத்துதல்
CConduct of elections to Parliamentபாராளுமன்றத்திற்கான தேர்தல்களை நடத்துதல்
DConduct of elections to the State Legislaturesமாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துதல்
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Consider the following statements with regard to Chief Election Commissioner and other Election Commissioners…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) This Act repealed the Election Commission (Conditions of Service of Election Commissioners & Transaction of Business) Act, 1991..சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 422 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 422 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.