TNPSC Mentors
Previous year questionsIndian PolityWho was selected as the first Chief Vigilance Commissioner…

Who was selected as the first Chief Vigilance Commissioner of India?முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவண் விழிப்புணர்வு ஆணையத்தின் ஆணையர் யார்?

  1. Sharad Kumarசரத் குமார்
  2. B.K. AcharyaB.K. ஆச்சார்யா
  3. Nittoor Srinivasa Rauநீட்டூர் சீனிவாச ராவ் ✓
  4. R.P. KhannaR.P. கண்ணா
Correct answerசரியான விடை Nittoor Srinivasa Rauநீட்டூர் சீனிவாச ராவ்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Nittoor Srinivasa Rau.சரியான விடை (C) நீட்டூர் சீனிவாச ராவ்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

The Central Vigilance Commission (CVC) is the apex body to check corruption in the central government, set up in 1964 on the recommendation of the

நடுவண் விழிப்புணர்வு ஆணையம் (CVC) என்பது மத்திய அரசில் ஊழலைக் கட்டுப்படுத்தும் உச்ச அமைப்பு; சாந்தானம் குழுவின் பரிந்துரையின் பேரில் 1964-இல்

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why C is right, step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026

    Consider the following statements with regard to Chief Election Commissioner and other Election Commissioners (Appointment, Conditions of Service & Term of Office) Act, 2023 and choose the correct statement.தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம் 2023 குறித்து சரியான கூற்றை தேர்வு செய்யவும்.
    1. This Act provides that the appointment of Election Commissioners should be done by the Prime Minister on the recommendations of the Selection Committee.இந்தச் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையர்களைத் தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் பிரதம அமைச்சர் நியமனம் செய்வார்
    2. That Selection Committee consisting of the Prime Minister, Leader of opposition in Rajya Sabha, Union Cabinet Minister (nominated by Prime Minister)இந்தச் சட்டத்தின் கீழ் தேர்வுக் குழுவானது பிரதமர், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பிரதமரால் நியமனம் செய்யப்படும் கேபினட் மந்திரி ஆகியோரைக் கொண்டிருக்கும்.
    3. This Act repealed the Election Commission (Conditions of Service of Election Commissioners & Transaction of Business) Act, 1991.இந்தச் சட்டமானது 1991ம் ஆண்டின் தேர்தல் ஆணைய (தேர்தல் ஆணையர்களின் பணி நிபந்தனைகள் மற்றும் வணிகப் பரிவர்த்தனை) சட்டத்தை நீக்கம் செய்கிறது.✓
    4. Under the new legislation, the Chief Justice of Supreme Court of India is part of the Selection Committee.இந்தப் புதிய சட்டத்தின்படி, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தேர்வுக் குழுவில் உறுப்பினராக இருக்க வழிவகுக்கப்பட்டது.

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025

    Which of the following statements are true about Election Commission of India?பின்வருவனவற்றுள் இந்திய தேர்தல் ஆணையம் குறித்து சரியானதை எழுதுக.
    • (i) Conduct elections to parliament, State Legislatures and to the office of President and the Vice-President
    • (ii) India's First Woman Chief Election Commissioner Ms. V.S. Ramadevi
    • (iii) India's first Chief Election Commissioner Mr. S.P. Sen Varma
    • (i) பாராளுமன்றம், சட்டப்பேரவைகள் மற்றும் குடியரசுத் தலைவர், துணை குடியரச தலைவர் ஆகியோர்க்கு தேர்தல்களை நடத்துவது.
    • (ii) இந்தியாவின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் திருமதி. வி.எஸ். ராமாதேவி ஆவார்.
    • (iii) இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் திரு. எஸ்.பி. சென் வர்மா ஆவார்.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024

    Consider the following statements on State Information Commission. Find out incorrect statement.மாநில தகவல் ஆணையம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளை கவனி. தவறானவற்றைக் கண்டறிக.
    • (i) The Commission consists of Chief Information Commissioner and not more than 5 Information Commissioner.
    • (ii) The State Information Commissioners are not eligible for reappointment.
    • (iii) The Governor can remove the State Information Commissioner.
    • (iv) High Court Chief Justice is one of the members of the committee which recommends State Information Commissioner.
    • (i) ஆணையம் ஒரு தலைமை ஆணையர் மற்றும் ஐந்துக்கு மிகாமல் தகவல் ஆணையர்களை கொண்டிருக்க வேண்டும்.
    • (ii) மாநில தகவல் ஆணையர்கள் பணியில் அமர்த்தப்பட்ட பிறகு மீண்டும் மறு நியமனத்திற்கு தகுதியடையமாட்டார்கள் அல்ல.
    • (iii) மாநில தகவல் ஆணையரை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய முடியும்.
    • (iv) மாநில தகவல் ஆணையத்துக்கு, ஆணையர்களை பரிந்துரைக்கும் குழுவில் மாநிலத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் ஒரு உறுப்பினர்.
    1. (ii) and (iv) are incorrect(ii) மற்றும் (iv) தவறு
    2. (ii) and (iii) are incorrect(ii) மற்றும் (iii) தவறு
    3. (i) and (iv) are incorrect(i) மற்றும் (iv) தவறு✓
    4. (i) and (ii) are incorrect(i) மற்றும் (ii) தவறு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 423 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Who was selected as the first Chief Vigilance Commissioner of India?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Nittoor Srinivasa Rau.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 422 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 422 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்