TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhich of the following statement(s) is true about the…

Which of the following statement(s) is true about the union territories of India?இந்தியாவின் யூனியன் பிரதேசங்களைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?

  • 1. From 26th Jan. 2020, Dadra and Nagar Haveli and Daman and Diu are combined to a single territory.
  • 2. Articles 239 to 241 in Part VII of the constitution deal with union territories.
  • 3. The two union territories from the former state of Jammu and Kashmir are Ladakh and Jammu and Kashmir.
  • 4. The largest union territory of India is Andaman and Nicobar Islands.
  • 1. 26 ஜனவரி 2020 முதல் தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ ஆகியவை ஒரே பிரதேசமாக இணைக்கப்பட்டுள்ளன.
  • 2. அரசியலமைப்பின் VII பகுதியில் உள்ள 239 முதல் 241 வரையிலான பிரிவுகள் யூனியன் பிரதேசங்கள் தொடர்பானவை.
  • 3. முந்தைய மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீரின் இரண்டு யூனியன் பிரதேசங்கள், லடாக் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகும்.
  • 4. இந்தியாவின் மிகப்பெரிய யூனியன் பிரதேசம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்.
  1. 1, 2 and 4 are correct1, 2 மற்றும் 4 சரி
  2. 3 and 4 are correct1 மற்றும் 3 சரி ✓
  3. 2 and 4 are correct2 மற்றும் 4 சரி
  4. 2, 3 and 4 are correct2, 3 மற்றும் 4 சரி
Correct answerசரியான விடை 3 and 4 are correct1 மற்றும் 3 சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) 3 and 4 are correct.சரியான விடை (B) 1 மற்றும் 3 சரி.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • From the following in the year 1962 in the wake of Chinese invasion which Act was passed?பின்வருவனவற்றுள் 1962 ஆம் ஆண்டு சீனப் படையெடுப்பை அடுத்து நிறைவேற்றப்பட்ட சட்டம் எது?
    • (i) Anti-Secession Act
    • (ii) Anti-Immigration Act
    • (iii) Anti-Trafficking Act
    • (i) பிரிவினைவாதத் தடுப்புச் சட்டம்
    • (ii) குடியேற்றத் தடுப்புச் சட்டம்
    • (iii) கடத்தல் தடுப்புச் சட்டம்
    1. (i) only(i) மட்டும்✓
    2. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    3. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
    4. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements are not true?கீழ்காணப்படும் வாக்கியங்களில் எவை/ (து) தவறானது/(வை)?
    • (a) In 1969, the Government of Tamilnadu appointed a two-member committee called Rajamannar Committee to examine Centre-State relations.
    • (b) It recommended that All-India services should be abolished
    • (c) It recommended that Finance Commission should be made a permanent body
    • (a) மத்திய மாநில உறவுகளை ஆய்வு செய்ய 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ராஜமன்னார் கமிட்டி என்ற இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்தது.
    • (b) அது அகில இந்திய சேவைகளை ஒழிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
    • (c) நிதி ஆணையம் நிறுவப்பட்ட ஒரு நிரந்தர அமைப்பாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
    1. (a) is not true(a) தவறானது✓
    2. (b) is not true(b) தவறானது
    3. (c) is not true(c) தவறானது
    4. (a), (b) and (c) are not true(a), (b) மற்றும் (c) தவறானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The word 'Parliament' is derived from the ---- word 'Parle' which means to talk.'பாராளுமன்றம்' என்னும் சொல், பேச என்று பொருளுடைய 'பார்லே' என்னும் --------- சொல்லிலிருந்து பெறப்பட்டது.
    1. French wordபிரெஞ்சு மொழி✓
    2. Latin wordலத்தின் மொழி
    3. Greek wordகிரேக்க மொழி
    4. Spanish wordஸ்பானிஷ் மொழி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following statement(s) is true about the union territories of India? 1. From 26th Jan. 2020, Dadra and…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) 3 and 4 are correct.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்