TNPSC Mentors
Previous year questionsIndian PolityThe Essence of "Judicial Activism" is an

The Essence of "Judicial Activism" is an"செயலூக்கம் கொண்ட நீதி வழங்கல்" என்பதன் உள்ளடக்கம்

  1. Active Justice delivery systemவிரைவாக நீதி வழங்குவது ✓
  2. Active Implementation of Rule of lawசட்டத்தின் கட்சியை ஊக்கமாக நடைமுறைபடுத்துவது
  3. Active interpretation of lawஊக்கமாக சட்டத்தை விளக்கி கூறுவது
  4. Active Intervention of Judiciaryஊக்கமாக நீதிதுறை தலையிடுவது
Correct answerசரியான விடை Active Justice delivery systemவிரைவாக நீதி வழங்குவது

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Active Justice delivery system.சரியான விடை (A) விரைவாக நீதி வழங்குவது.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2019
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2019இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The Financial Position of the Panchayat is reviewed underஊராட்சிகளின் நிதி நிலைமைகளை மீளாய்வு செய்யும் அதிகாரம் இந்த அரசியல் சாசன விதியின் கீழ் செய்யப்படுகிறது.
    1. Article 243-Iஅரசியல் சாசன விதி 243-I✓
    2. Article 243-Eஅரசியல் சாசன விதி 243-E
    3. Article 243-Bஅரசியல் சாசன விதி 243-B
    4. Article 243-Cஅரசியல் சாசன விதி 243-C

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the following statement :கீழ்க்கண்ட கூற்றுகளை கருத்தில் கொள்.
    • 1. The national cadet corps was established in 1948.
    • 2. The Sainik schools were established as a joint venture of the Central and State Government.

    Which of the statements is/are correct?

    • 1. 1948 ஆம் ஆண்டு தேசிய மாணவர் படை அமைக்கப்பட்டது.
    • 2. சைனிக் பள்ளிகளை உருவாக்கி மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து நடத்துகிறது.

    மேற்கூறிய சொற்றொடரில் எது சரியானது?

    1. 1 only1 மட்டும்
    2. 2 only2 மட்டும்
    3. Both 1 and 2 correct1 மற்றும் 2 சரி✓
    4. Both 1 and 2 wrong1 மற்றும் 2 தவறு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following group constituted the State Reorganisation Commission?மாநிலங்கள் அமைப்பு ஆணையத்தில் இடம் பெற்ற குழு எது?
    1. Pannikkar, Fazl Ali, Katjuபணிக்கர், ஃபஜல் அலி, கட்சு
    2. Fazl Ali, Pannikkar, Kunzruஃபஜல் அலி, பணிக்கர், குன்ஸ்ரு✓
    3. Dhar, Fazl Ali, Pannikkarதர், ஃபஜல் அலி, பணிக்கர்
    4. Kunzru, Katju, Dharகுன்ஸ்ரு, கட்சு, தர்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The Essence of "Judicial Activism" is an"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Active Justice delivery system.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2019 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2019 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்