44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Polity — 423 previous-year questions — page 12 of 17இந்திய அரசியலமைப்பு — 423 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 12 of 17
Indian Polity questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 423questionsவினாக்கள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
The Chairperson of National Disaster Management Authority isதேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர்- Prime Ministerபிரதம மந்திரி✓
- Home Ministerஉள்துறை மந்திரி
- The Presidentகுடியரசுத் தலைவர்
- Defense Ministerபாதுகாப்புத்துறை மந்திரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Which of the following statement(s) is/are true about the election of the President of India?கீழ்க்காணும் இந்திய குடியரசு தலைவர் தேர்வுமுறைகளுள் எது/எவை சரியானது?- (i) The elected members of both Houses of Parliament.
- (ii) The elected members of the Legislative Assemblies of the States.
- (iii) The members of the Legislative Assemblies of the all Union Territories.
- (i) பாராளுமன்றத்தின் ஈரவைகளிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இந்திய குடியரசுத் தலைவரை தேர்வு செய்கின்றனர்.
- (ii) தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திய குடியரசுத் தலைவரை தேர்வு செய்கின்றனர்.
- (iii) அனைத்து ஒன்றிய பிரதேசங்களில் உள்ள உறுப்பினர்கள் இந்திய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2019TNPSC குரூப் 4 / VAO · 2019
Which of the following statements is / are correct?பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது?- 1. The term of office of the Governor is five years
- 2. He can remain in office till his successor enters upon the office of the Governor.
- 1. ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.
- 2. ஆளுநரின் பதவிக் காலம் முடிவடைந்த போதிலும் கூட பின்னர் வருபவர் பதவியேற்கும் வரை பதவியில் தொடர்கிறார்.
- Both 1, 2 are correct1, 2 ஆகிய இரண்டுமே சரி✓
- only 1 is correct1 மட்டும் சரி
- only 2 is correct2 மட்டும் சரி
- Both 1, 2 are incorrect1, 2 ஆகிய இரண்டுமே தவறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
The three articles which were amended by the Parliament of India to restore State's power to make their own OBC lists areஇதர பிற்பட்ட வகுப்பினர் பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் அதிகாரத்தை மீட்பதற்காக இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம், கீழ்கண்ட மூன்று அரசமைப்புக் கூறுகளைத் திருத்தியது.- 334, 342A and 366334, 342A மற்றும் 366
- 338B, 341 and 363338B, 341 மற்றும் 363
- 338B, 342A and 366338B, 342A மற்றும் 366✓
- 333, 341A and 362333, 341A மற்றும் 362
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
The framers of the Constitution incorporated the duties of the State in the constitution in the form of theஅரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அரசின் கடமைகளாக அரசியலமைப்பில் இந்த வடிவத்தில் சேர்த்தனர்.- Fundamental Dutiesஅடிப்படை கடமைகள்
- Fundamental Rightsஅடிப்படை உரிமைகள்
- Directive principle of state policyஅரசின் வழிகாட்டும் நெறிமுறைகள்✓
- Rights of Citizenகுடிமக்களுக்கான உரிமைகள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
Choose the correct answer by using Reason [R] and Assertion [A] :கீழ்வரும் கூற்று [A] மற்றும் காரணம் [R] ஆகியவற்றை பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :Assertion [A] : The Constitution of India specifically mentions the power of Judicial review.
Reason [R] : The Judiciary has successfully expanded the scope of Judicial review over the years.
கூற்று [A] : இந்திய அரசமைப்புச் சட்டம் மிகவும் குறிப்பாக நீதிப்புனராய்வு அதிகாரத்தைக் குறிப்பிடுகிறது.
காரணம் [R] : நீதித்துறையானது தனது நீதிப்புனராய்வு அதிகாரத்தை அடுத்தடுத்தாண்டுகளில் விரிவாக்கிக் கொண்டது.
- [A] is true; but [R] is false[A] ஆனது சரி, ஆனால் [R] ஆனது தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] ஆனது சரி; மற்றும் [R] ஆனது [A] ன் சரியான விளக்கம்
- [A] is false, [R] is true[A] ஆனது தவறு, [R] ஆனது சரி✓
- Both [A] and [R] are true; but [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] ஆனது சரியானதாகும்; ஆனால் [R] ஆனது [A] க்கு சரியான விளக்கமல்ல
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
The Government of India introduced the Rights to Education onஇந்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள்- 15th August 194715 ஆகஸ்ட் 1947
- 26th January 195026 ஜனவரி 1950
- 1st April 20101 ஏப்ரல் 2010✓
- 2nd October 20122 அக்டோபர் 2012
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2017TNPSC குரூப் 2 / 2A · 2017
In India, power of Judicial Review is restricted because theஇந்தியாவில் நீதிப்புனராய்வு அதிகாரம் வரையறைக்குட்பட்டது, ஏனெனில்- Executive is supremeசெயல்துறை உயர்வானது
- Legislature is supremeசட்டதுறை உயர்வானது
- Constitution is supremeஅரசியலமைப்பு உயர்வானது✓
- Judges are transferableநீதிபதிகள் இடமாறுதலுக்கு உட்பட்டவர்கள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2014TNPSC குரூப் 4 / VAO · 2014
Which article permits Separate Constitution for the State of Jammu-Kashmir?எந்த அரசியல் விதி ஜம்மு-காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை வழங்குகிறது?- Article 370விதி 370✓
- Article 390விதி 390
- Article 161விதி 161
- Article 356விதி 356
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Which ideology threatens Indian Unity?எந்த கருத்தியல் இந்திய ஒற்றுமையை அச்சுறுத்துகிறது?- Communalismவகுப்புவாதம்✓
- Communismபொதுவுடைமை
- Democracyமக்களாட்சி
- Socialismசோசியலிசம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
Find the incorrect pairs in the following :கீழ்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி :- 1. ICT - Information and Communication Technology
- 2. NJDG - National Judicial Data Governance
- 3. CIS - Case Information Software
- 4. ADR - Alternate Dispute Redressal
- 1. ICT - தகவல் தொடர்பு தொழில்நுட்பம்
- 2. NJDG - தேசிய நீதித்துறை தரவு நிர்வாகம்
- 3. CIS - வழக்கு தகவல் மென்பொருள்
- 4. ADR - தகராறுகளுக்கான மாற்று தீர்வு
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்✓
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
- (2) and (4) only(2) மற்றும் (4) மட்டும்
- (4) and (1) only(4) மற்றும் (1) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Which of the following Institutions has the final Power of deciding on the Composition of the Upper House of the State legislature?மாநில சட்டமன்ற மேலவையின் உறுப்பினர் எண்ணிக்கையை நிர்ணயிக்க கூடிய நிறுவனம் யாது?- Parliamentபாராளுமன்றம்✓
- State legislatureமாநில சட்டமன்றம்
- Lower House of the State legislatureமாநில சட்டமன்றத்தின் கீழவை
- None of the aboveமேற்கூறிய எவையும் இல்லை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
Which one of the following is not the key recommendation put forward by the Justice Verma Committee, 3rd February, 2013?2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 3, நீதிபதி வர்மா குழுவினரால் முன்வைக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகளில், பின்வருவனவற்றுள் எது இடம் பெறவில்லை?- Gender Sensitisation through Educationகல்வி மூலம் பாலின கூர் உணர்ச்சிப்பாடு
- End to Human Traffickingமனத இழி தொடர்பு கொள்ளலுக்கான முடிவு
- Review security laws in conflict zonesசச்சரவுக்குள்ளான மண்டலங்களில், பாதுகாப்பு விதிகளின் மறு பரிசீலனை
- Recommendation of death penalty in the rarest-of-rare casesஅரிதிலும் அரிதான நேர்வுகளில், மரண தண்டனைக்கான பரிந்துரை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Arrange the following events in chronological order.கீழ்கண்ட வழக்குகளை காலமுறைப்படி வரிசைப்படுத்துக.- 1. Golaknath v/s State of Punjab
- 2. Keshvananda Bharati v/s State of Kerala
- 3. Minerva Mills Ltd. v/s State of India
- 4. A.K. Gopalan v/s State of Madras
- 1. கோலக்நாத் v/s பஞ்சாப் மாநிலம்
- 2. கேசவானந்த பாரதி v/s கேரளா மாநிலம்
- 3. மினர்வா மில்ஸ் லிமிட். v/s இந்திய அரசு
- 4. A.K. கோபாலன் v/s மதராஸ் அரசு
- 1, 2, 3, 41, 2, 3, 4
- 3, 4, 1, 23, 4, 1, 2
- 4, 1, 2, 34, 1, 2, 3✓
- 1, 3, 2, 41, 3, 2, 4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
Consider the following statements on State Information Commission. Find out incorrect statement.மாநில தகவல் ஆணையம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளை கவனி. தவறானவற்றைக் கண்டறிக.- (i) The Commission consists of Chief Information Commissioner and not more than 5 Information Commissioner.
- (ii) The State Information Commissioners are not eligible for reappointment.
- (iii) The Governor can remove the State Information Commissioner.
- (iv) High Court Chief Justice is one of the members of the committee which recommends State Information Commissioner.
- (i) ஆணையம் ஒரு தலைமை ஆணையர் மற்றும் ஐந்துக்கு மிகாமல் தகவல் ஆணையர்களை கொண்டிருக்க வேண்டும்.
- (ii) மாநில தகவல் ஆணையர்கள் பணியில் அமர்த்தப்பட்ட பிறகு மீண்டும் மறு நியமனத்திற்கு தகுதியடையமாட்டார்கள் அல்ல.
- (iii) மாநில தகவல் ஆணையரை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய முடியும்.
- (iv) மாநில தகவல் ஆணையத்துக்கு, ஆணையர்களை பரிந்துரைக்கும் குழுவில் மாநிலத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் ஒரு உறுப்பினர்.
- (ii) and (iv) are incorrect(ii) மற்றும் (iv) தவறு
- (ii) and (iii) are incorrect(ii) மற்றும் (iii) தவறு
- (i) and (iv) are incorrect(i) மற்றும் (iv) தவறு✓
- (i) and (ii) are incorrect(i) மற்றும் (ii) தவறு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Choose the right matches.
Dates of Constitution of the Lok Sabhaபொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மக்களவை அமைந்த நாட்கள்- 1. Fourth Lok Sabha - 23.03.1977
- 2. Sixth Lok Sabha - 15.03.1971
- 3. Eighth Lok Sabha - 31.12.1984
- 4. Tenth Lok Sabha - 20.06.1991
- 1. நான்காவது மக்களவை – 23.03.1977
- 2. ஆறாவது மக்களவை – 15.03.1971
- 3. எட்டாவது மக்களவை – 31.12.1984
- 4. பத்தாவது மக்களவை – 20.06.1991
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரி
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Identify the correct statement about Money Bill.“பண மசோதா” குறித்த கீழ்கண்ட சரியான கூற்றினைக் கண்டறிக.- (i) A Money Bill must originate in the Lower House of the State Legislature.
- (ii) A Money Bill must originate in the Legislative Council.
- (iii) The Legislative Council cannot reject or amend the bill.
- (i) பண மசோதா முதலில் மாநில கீழவையான சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட வேண்டும்.
- (ii) பண மசோதா முதலில் சட்ட மேலவையில் கொண்டுவரப்பட வேண்டும்.
- (iii) சட்ட மேலவை மசோதாவை நிராகரிக்கவோ அல்லது திருத்தவோ முடியாது.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) only(ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
Choose the correct matches among the following on State Legislature.மாநில சட்டமன்றம் தொடர்பான கீழ்கண்ட இணைகளில் சரியானவற்றை தேர்ந்தெடு.- 1. Abolition or creation of legislative councils in States - Article 169
- 2. Duration of State Legislatures - Article 172
- 3. Special Address by the Governor - Article 174
- 4. Assent to bills - Article 176
- 1. மாநிலங்களில் மேலவைகளை நீக்குதல் அல்லது உருவாக்குதல் - உறுப்பு 169
- 2. மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் - உறுப்பு 172
- 3. ஆளுநரின் சிறப்புரை - உறுப்பு 174
- 4. மசோதாக்களுக்கு ஒப்புதல் - உறுப்பு 176
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்✓
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
- (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
- (1), (2) and (3) only(1), (2) மற்றும் (3) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Arrange the following stages in the enactment of Budget in Ascending orderகீழ்க்கண்டும் வரவு-செலவு திட்டத்தினுடைய இயற்றலின் நிலைகளை ஏறு வரிசைப்படி ஒழுங்குபடுத்துக.- 1. Voting on Demand for grants
- 2. Passing of Finance bill
- 3. Passing of Appropriation bill
- 4. Scrutiny by departmental committees
- 1. மானியக் கோரிக்கை மீதான வாக்கெடுப்பு
- 2. நிதி மசோதா நிறைவேற்றம்
- 3. நிதி ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றம்
- 4. துறைகள் குழுக்களின் ஆய்வு
- 2, 3, 1, 42, 3, 1, 4
- 1, 2, 4, 31, 2, 4, 3
- 4, 1, 3, 24, 1, 3, 2✓
- 3, 1, 4, 23, 1, 4, 2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Assertion [A] : While a proclamation of emergency is in operation, a Parliament shall have power to make Laws with respect to any of the matters enumerated in the state list.கூற்று [A] : நெருக்கடி நிலை செயல்பாட்டில் உள்ளபோது, மாநிலப் பட்டியலில் உள்ள எந்தத் துறைகள் குறித்தும் சட்டமியற்ற பாராளுமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது.Reason [R] : Article 1 of the Indian Constitution describes India as a Union of States.
காரணம் [R] : இந்திய அரசமைப்பின் சரத்து 1, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என விவரிக்கின்றது.
- [A] is true, but [R] is falseகூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு
- [A] is false, but [R] is trueகூற்று [A] தவறு, ஆனால் காரணம் [R] சரி
- Both [A] and [R] are falseகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் தவறு
- Both [A] and [R] are trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Name the Prime Minister when for the first time the No-Confidence was moved in the Parliament?நாடாளுமன்றத்தில் முதல் முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த போது பிரதம அமைச்சராக இருந்தவர் யார்?- Jawaharlal Nehruஜவகர்லால் நேரு✓
- Lal Bahadur Shastriலால் பகதூர் சாஸ்திரி
- Indira Gandhiஇந்திரா காந்தி
- Morarji Desaiமொராஜி தேசாய்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
Who among the following was not a member of Drafting committee?கீழ்கண்டவற்றில் எவர் வரைவுக் குழுவில் உறுப்பினராக இடம் பெறவில்லை?- K.M. MunshiK.M. முன்சி
- Alladi Krishnaswamy Ayyarஅல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்
- Pattabhi Sitaramayyaபட்டாபி சித்தாராமய்யா✓
- Krishnamachariகிருஷ்ணமாசாரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026
The correct statements about the Panchayats are theபஞ்சாயத்து பற்றிய கூற்றுகளில் சரியானதானது- (i) Panchayats have power to implementation of schemes for economic development and Social Justice.
- (ii) Panchayats have no power to prepare a plan for Economic Development and Social Justice.
- (iii) Panchayat can file a petition against an order of a State Authority.
- (i) பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக நீதிக்கான திட்டங்களை செயல்படுத்த பஞ்சாயத்து அதிகாரம் கொண்டுள்ளது.
- (ii) பொருளாதார் முன்னேற்றம் மற்றும் சமூக நீதிக்கான திட்டங்களைத் திட்டமிட பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் கிடையாது.
- (iii) அரசு அமைப்புகளுக்கு எதிராக பஞ்சாயத்து வழக்கு தொகுக்க முடியும்.
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Which of the following are correctly paired?கீழ்க்கண்ட இணைகளில் எவை சரியாக பொருந்தியுள்ளது?- 1. Kesavananda Bharati Case – 1973
- 2. Indira Gandhi Vs. Raj Narain Case – 1970
- 3. Minerva Mills Case – 1980
- 4. Bachan Singh Case – 1984
- 1. கேசவானந்த பாரதி வழக்கு – 1973
- 2. இந்திராகாந்தி Vs. ராஜ் நாராயண் வழக்கு – 1970
- 3. மினர்வா மில்ஸ் வழக்கு – 1980
- 4. பசன் சிங் வழக்கு – 1984
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரி✓
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- (2) and (4) are correct(2) மற்றும் (4) சரி
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
Match the feature of the constitution with the country from which they have been borrowed :
Featureகீழ்க்கண்ட அரசியல் அமைப்பின் தன்மைகளை அவை பெறப்பட்ட நாடுகளுடன் பொருத்துக :
அம்சம் (தன்மை)List I List II (a) Rule of Law 1. Ireland (b) Judicial of Review 2. Australia (c) Idea of concurrent subjects 3. U.S.A. (d) Directive Principles of State Policy 4. England Country
பட்டியல் I பட்டியல் II (a) சட்டத்தின் ஆட்சி 1. அயர்லாந்து (b) நீதிப்புனராய்வு 2. ஆஸ்திரேலியா (c) பொதுப்பட்டியலிலுள்ள கருத்துருக்கள் 3. அமெரிக்கா (d) அரசின் நெறிமுறை கோட்பாடுகள் 4. இங்கிலாந்து நாடு
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →