Assertion [A] : While a proclamation of emergency is in operation, a Parliament shall have power to make Laws with respect to any of the matters enumerated in the state list.கூற்று [A] : நெருக்கடி நிலை செயல்பாட்டில் உள்ளபோது, மாநிலப் பட்டியலில் உள்ள எந்தத் துறைகள் குறித்தும் சட்டமியற்ற பாராளுமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது.
Reason [R] : Article 1 of the Indian Constitution describes India as a Union of States.
காரணம் [R] : இந்திய அரசமைப்பின் சரத்து 1, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என விவரிக்கின்றது.
A[A] is true, but [R] is falseகூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு
B[A] is false, but [R] is trueகூற்று [A] தவறு, ஆனால் காரணம் [R] சரி
CBoth [A] and [R] are falseகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் தவறு
DBoth [A] and [R] are trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி✓
DCorrect answerசரியான விடைBoth [A] and [R] are trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (D) Both [A] and [R] are true.சரியான விடை (D) கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி.
Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?
Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2026
Subjectபாடம்
Indian Polity
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Which of the following are correctly paired?கீழ்க்கண்ட இணைகளில் எவை சரியாக பொருந்தியுள்ளது?
Match the feature of the constitution with the country from which they have been borrowed : Featureகீழ்க்கண்ட அரசியல் அமைப்பின் தன்மைகளை அவை பெறப்பட்ட நாடுகளுடன் பொருத்துக : அம்சம் (தன்மை)
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Assertion [A] : While a proclamation of emergency is in operation, a Parliament shall have power to make Laws with…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) Both [A] and [R] are true.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.