TNPSC Mentors
Previous year questionsIndian PolityChoose the right matches. Dates of Constitution of the Lok…

Choose the right matches.
Dates of Constitution of the Lok Sabha
பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மக்களவை அமைந்த நாட்கள்

  • 1. Fourth Lok Sabha - 23.03.1977
  • 2. Sixth Lok Sabha - 15.03.1971
  • 3. Eighth Lok Sabha - 31.12.1984
  • 4. Tenth Lok Sabha - 20.06.1991
  • 1. நான்காவது மக்களவை – 23.03.1977
  • 2. ஆறாவது மக்களவை – 15.03.1971
  • 3. எட்டாவது மக்களவை – 31.12.1984
  • 4. பத்தாவது மக்களவை – 20.06.1991
  1. (1) and (3) are correct(1) மற்றும் (3) சரி
  2. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
  3. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
  4. (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி ✓
Correct answerசரியான விடை (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (3) and (4) are correct.சரியான விடை (D) (3) மற்றும் (4) சரி.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Identify the correct statement about Money Bill.“பண மசோதா” குறித்த கீழ்கண்ட சரியான கூற்றினைக் கண்டறிக.
    • (i) A Money Bill must originate in the Lower House of the State Legislature.
    • (ii) A Money Bill must originate in the Legislative Council.
    • (iii) The Legislative Council cannot reject or amend the bill.
    • (i) பண மசோதா முதலில் மாநில கீழவையான சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட வேண்டும்.
    • (ii) பண மசோதா முதலில் சட்ட மேலவையில் கொண்டுவரப்பட வேண்டும்.
    • (iii) சட்ட மேலவை மசோதாவை நிராகரிக்கவோ அல்லது திருத்தவோ முடியாது.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
    3. (ii) only(ii) மட்டும்
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which one of the following is not the key recommendation put forward by the Justice Verma Committee, 3rd February, 2013?2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 3, நீதிபதி வர்மா குழுவினரால் முன்வைக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகளில், பின்வருவனவற்றுள் எது இடம் பெறவில்லை?
    1. Gender Sensitisation through Educationகல்வி மூலம் பாலின கூர் உணர்ச்சிப்பாடு
    2. End to Human Traffickingமனத இழி தொடர்பு கொள்ளலுக்கான முடிவு
    3. Review security laws in conflict zonesசச்சரவுக்குள்ளான மண்டலங்களில், பாதுகாப்பு விதிகளின் மறு பரிசீலனை
    4. Recommendation of death penalty in the rarest-of-rare casesஅரிதிலும் அரிதான நேர்வுகளில், மரண தண்டனைக்கான பரிந்துரை✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Assertion [A] : While a proclamation of emergency is in operation, a Parliament shall have power to make Laws with respect to any of the matters enumerated in the state list.கூற்று [A] : நெருக்கடி நிலை செயல்பாட்டில் உள்ளபோது, மாநிலப் பட்டியலில் உள்ள எந்தத் துறைகள் குறித்தும் சட்டமியற்ற பாராளுமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது.

    Reason [R] : Article 1 of the Indian Constitution describes India as a Union of States.

    காரணம் [R] : இந்திய அரசமைப்பின் சரத்து 1, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என விவரிக்கின்றது.

    1. [A] is true, but [R] is falseகூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு
    2. [A] is false, but [R] is trueகூற்று [A] தவறு, ஆனால் காரணம் [R] சரி
    3. Both [A] and [R] are falseகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் தவறு
    4. Both [A] and [R] are trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Choose the right matches. Dates of Constitution of the Lok Sabha (1) Fourth Lok Sabha - 23.03.1977 (2) Sixth Lok Sabha…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (3) and (4) are correct.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்