TNPSC Mentors
Previous year questionsIndian PolityArrange the following stages in the enactment of Budget in…

Arrange the following stages in the enactment of Budget in Ascending orderகீழ்க்கண்டும் வரவு-செலவு திட்டத்தினுடைய இயற்றலின் நிலைகளை ஏறு வரிசைப்படி ஒழுங்குபடுத்துக.

  • 1. Voting on Demand for grants
  • 2. Passing of Finance bill
  • 3. Passing of Appropriation bill
  • 4. Scrutiny by departmental committees
  • 1. மானியக் கோரிக்கை மீதான வாக்கெடுப்பு
  • 2. நிதி மசோதா நிறைவேற்றம்
  • 3. நிதி ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றம்
  • 4. துறைகள் குழுக்களின் ஆய்வு
  1. 2, 3, 1, 42, 3, 1, 4
  2. 1, 2, 4, 31, 2, 4, 3
  3. 4, 1, 3, 24, 1, 3, 2 ✓
  4. 3, 1, 4, 23, 1, 4, 2
Correct answerசரியான விடை 4, 1, 3, 24, 1, 3, 2

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) 4, 1, 3, 2.சரியான விடை (C) 4, 1, 3, 2.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Name the Prime Minister when for the first time the No-Confidence was moved in the Parliament?நாடாளுமன்றத்தில் முதல் முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த போது பிரதம அமைச்சராக இருந்தவர் யார்?
    1. Jawaharlal Nehruஜவகர்லால் நேரு✓
    2. Lal Bahadur Shastriலால் பகதூர் சாஸ்திரி
    3. Indira Gandhiஇந்திரா காந்தி
    4. Morarji Desaiமொராஜி தேசாய்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Choose the correct matches among the following on State Legislature.மாநில சட்டமன்றம் தொடர்பான கீழ்கண்ட இணைகளில் சரியானவற்றை தேர்ந்தெடு.
    • 1. Abolition or creation of legislative councils in States - Article 169
    • 2. Duration of State Legislatures - Article 172
    • 3. Special Address by the Governor - Article 174
    • 4. Assent to bills - Article 176
    • 1. மாநிலங்களில் மேலவைகளை நீக்குதல் அல்லது உருவாக்குதல் - உறுப்பு 169
    • 2. மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் - உறுப்பு 172
    • 3. ஆளுநரின் சிறப்புரை - உறுப்பு 174
    • 4. மசோதாக்களுக்கு ஒப்புதல் - உறுப்பு 176
    1. (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்✓
    2. (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
    3. (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
    4. (1), (2) and (3) only(1), (2) மற்றும் (3) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Who among the following was not a member of Drafting committee?கீழ்கண்டவற்றில் எவர் வரைவுக் குழுவில் உறுப்பினராக இடம் பெறவில்லை?
    1. K.M. MunshiK.M. முன்சி
    2. Alladi Krishnaswamy Ayyarஅல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்
    3. Pattabhi Sitaramayyaபட்டாபி சித்தாராமய்யா✓
    4. Krishnamachariகிருஷ்ணமாசாரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Arrange the following stages in the enactment of Budget in Ascending order 1. Voting on Demand for grants 2. Passing…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) 4, 1, 3, 2.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்