TNPSC Mentors
Previous year questionsIndian PolityMatch the following : (a) 44 Constitutional Amendment Act…

Match the following :பின்வருவனவற்றைப் பொருத்துக :

(a)44 Constitutional Amendment Act1.Delimitation of constituencies on basis of 2001 census
(b)61 Constitutional Amendment Act2.Reservation of seats to last until 2010
(c)79 Constitutional Amendment Act3.Voting age reduced from 21-18
(d)87 Constitutional Amendment Act4.Privileges of each house of parliament, its committees and members
(a)44 அரசியலமைப்பு சட்டத்திருத்தம்1.2001 மக்கட்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறு வரையறுத்தல்
(b)61 அரசியலமைப்பு சட்டத்திருத்தம்2.2010 வரை இட ஒதுக்கீடு தொடரும்
(c)79 அரசியலமைப்பு சட்டத்திருத்தம்3.வாக்களிக்கும் வயது 21-18 ஆக குறைக்கப்படுதல்
(d)87 அரசியலமைப்பு சட்டத்திருத்தம்4.பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அவையின் சிறப்பு நிலைகள், அதன் குழுக்கள் மற்றும் உறுப்பினர்கள்
  1. (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
  2. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2 ✓
  3. (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2
  4. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
Correct answerசரியான விடை (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (a)-4 (b)-3 (c)-1 (d)-2.சரியான விடை (B) (a)-4 (b)-3 (c)-1 (d)-2.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2014
Subjectபாடம்Indian Polity
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2014இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Consider the following statements :கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :

    Assertion (A) : Governor can promulgate ordinance when the state legislative is not in session under Article 213.

    Reason (R) : These ordinance must be approved by the legislative within six months.

    Select your answer according to the coding scheme given below :

    கூற்று (A) : விதி 213ன் படி மாநில சட்டத்துறை கூட்டத் தொடரில் இல்லாதபோது ஆளுநர் இடைக்கால சட்டங்களை இயற்றலாம்.

    காரணம் (R) : ஆறு மாதங்களுக்குள் அவ்வித இடைக்காலச் சட்டங்கள் சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

    இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும் :

    1. Both (A) and (R) are false(A) மற்றும் (R) தவறானவை
    2. (A) is false and (R) is true(A) தவறு மற்றும் (R) சரி
    3. (A) is true and (R) is false(A) சரி மற்றும் (R) தவறு
    4. Both (A) and (R) are true(A) மற்றும் (R) சரியானவை✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The members of the Central Administrative Tribunal are given status of Judges of High Court from an Amendment in the year :மத்திய தீர்ப்பாயம் உறுப்பினர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிக்கான அந்தஸ்து வழங்கப்பட்ட சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு
    1. 20032003
    2. 20042004
    3. 20052005
    4. 20062006✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which among the following is/are wrong?
    Political Rights include
    கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானது?
    அரசியல் உரிமைகள் உள்ளடக்கியது.
    • 1. Right to vote
    • 2. Right to hold public office
    • 3. Not to criticise the government
    • 1. வாக்களிக்கும் உரிமை
    • 2. அரசுப் பணிகளில் பதவி வகிக்கும் உரிமை
    • 3. அரசை விமர்சிக்கக் கூடாது
    1. (1) and (2)(1) மற்றும் (2)
    2. (1) and (3)(1) மற்றும் (3)
    3. (2) and (3)(2) மற்றும் (3)
    4. (3) only(3) மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match the following : (a) 44 Constitutional Amendment Act (b) 61 Constitutional Amendment Act (c) 79 Constitutional…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (a)-4 (b)-3 (c)-1 (d)-2.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்