44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Polity — 407 previous-year questions — page 13 of 17இந்திய அரசியலமைப்பு — 407 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 13 of 17
Indian Polity questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 407questionsவினாக்கள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
Which of the following bodies doesn't/don't find mention in the Constitution?கீழ்க்கண்ட அமைப்புகளில் எவை/எவைகள் அரசியலமைப்புச் சட்டத்தில் காணப்படவில்லை?
- 1. National Development Council
- 2. NITI Aayog
- 3. Election Commission
- 4. Finance Commission
- 1. தேசிய வளர்ச்சிக் குழு
- 2. நிதி ஆயோக்
- 3. தேர்தல் ஆணையம்
- 4. நிதி ஆணையம்
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்✓
- (2) only(2) மட்டும்
- (1) and (4) only(1) மற்றும் (4) மட்டும்
- (1), (2) and (3) only(1), (2) மற்றும் (3) மட்டும்
-
Operation London Bridge is theலண்டன் பாலம் நடவடிக்கை என்பது
- Funeral Plan for Queen Elizabeth IIமகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வல நிகழ்வுகள்✓
- Process of selecting the Prime Minister of UKUK பிரதம மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை
- Joint Military exercises of NATO countriesNATO நாடுகளின் கூட்டு இராணுவ பயிற்சி
- Evacuations due to Russia-Ukraine Warரஷ்ய-உக்ரைன் போரின் போது வெளியேற்றல்
-
Who among the following was sworn in as the Chief Minister of Jammu and Kashmir State on March 1, 2015?மார்ச் 1, 2015-ல் ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சராக பதவியேற்றவர் யார்?
- Umar Abdullahஉமர் அப்துல்லா
- Gulam Nabi Azadகுலாம் நபி ஆசாத்
- Mufti Mohammed Syeedமுஃப்தி முகம்மது சையீத்✓
- Farook Abdullahஃபாருக் அப்துல்லா
-
Assertion (A) : Delhi has not been accorded the status of a full state.கூற்று (A) : டில்லிக்கு முழுமையான மாநிலத்திற்குரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை.
Reason (R) : Being capital of India, it occupies a special status
காரணம் (R) : இந்தியாவின் தலைநகரமாக டில்லி விளங்குவதால் அது சிறப்பு அந்தஸ்தினைப் பெற்றுள்ளது.
- Both (A) and (R) are true and (R) is correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்✓
- Both (A) and (R) are true and (R) is not correct explanation of (A)(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
- (A) is true but (R) is wrong(A) சரி, ஆனால் (R) தவறு
- (A) is wrong but (R) is true(A) தவறு, ஆனால் (R) சரி.
-
Which article of Indian Constitution deals with Right to Elementary Education?இந்திய அரசியலமைப்பின் எந்த விதி ஆரம்பக் கல்வியுரிமையோடு தொடர்புடையது?
- Article 20 (a)விதி 20 (a)
- Article 21 (a)விதி 21 (a)✓
- Article 22 (a)விதி 22 (a)
- Article 21விதி 21
-
Which of the following is/are true about the residuary powers under the Constitution?அரசமைப்புச் சட்டத்திலுள்ள எச்ச அதிகாரங்கள் குறித்து பின்வருவனவற்றுள் எது/எவை சரி?
- (i) It follows the precedent of Canada.
- (ii) The Constitution vests the residuary power in the Union Legislature.
- (iii) Residuary powers are conferred upon the courts.
- (i) இவை கனடா நாட்டின் அரசமைப்பின்படி உள்ளது.
- (ii) இவை இந்திய அரசியலமைப்பால் ஒன்றிய சட்டச்சபைக்கு வழங்கப்படுகின்றன.
- (iii) இவை இந்திய நீதிமன்றங்களின் அதிகாரத்திற்கு விடப்பட்டுள்ளது.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Assertion [A] : The zonal councils owe their origin to the constitution.கூற்று [A] : மண்டல மன்றங்கள் அவற்றின் தோற்றத்திற்கு அரசியலமைப்பிற்கு கடமைப்பட்டுள்ளன.
Reason [R] : The zonal councils are the logical outcome of the reorganisation of states on a linguistic basis.
காரணம் [R] : மண்டல மன்றங்கள் மொழி அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைப்பதன் தர்க்க ரீதியான விளைவாகும்.
- [A] and [R] are correct; and [R] is the correct explanation for [A][A] மற்றும் [R] சரி, மற்றும் [A] க்கு [R] சரியான விளக்கம்
- [A] and [R] are correct; and [R] is not the correct explanation for [A][A] மற்றும் [R] சரி, மற்றும் [A] க்கு [R] சரியான விளக்கமல்ல
- [A] is correct; [R] is wrong[A] சரி; ஆனால் [R] தவறு
- [A] is wrong; [R] is correct[A] தவறு; ஆனால் [R] சரி✓
-
Which article says that, "No child below the age of 14 years shall be employed to work in any factory or in any hazardous employment"?'14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் யாரும் தொழிற்கூடம் அல்லது அபாயகரமான இடங்களில் வேலை பார்க்கக் கூடாது' – இதைச் சுட்டும் சட்டப்பிரிவு எது?
- Article 27சட்டப்பிரிவு 27✓
- Article 26சட்டப்பிரிவு 26
- Article 24சட்டப்பிரிவு 24
- Article 25சட்டப்பிரிவு 25
-
Match the Presidents listed below with the distinguished guests who attended the Republic Day celebrations held under their leadership.
Presidentsகுடியரசு தின விழாவிற்கு தலைமை வகித்தக் குடியரசுத் தலைவரையும் அவருடன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விருந்தினரையும் பொருத்திக் காட்டுக.
குடியரசுத் தலைவர்கள்(a) Droupadi Murmu 1. Cyril Ramaphosa (b) A.P.J. Abdul Kalam 2. Prabowo Subianto (c) Pranab Mukherjee 3. Vladimir Putin (d) Ram Nath Kovind 4. Barack Obama Distinguished Guests
(a) திரௌபதி முர்மு 1. சிரில் ராமபோசா (b) ஏ.பி.ஜே. அப்துல்கலாம் 2. பிரபோவா சுபியாண்டோ (c) பிரணாப் முகர்ஜி 3. விளாடிமிர் புடின் (d) ராம் நாத் கோவிந்த் 4. பராக் ஒபாமா சிறப்பு விருந்தினர்கள்
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
-
Consumer Protection Act is called asநுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ———— என அழைக்கப்படுகிறது.
- Tamil Nadu Nugarvor Kavasamதமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு கவசம்
- Consumer's Magna Cartaநுகர்வோரின் மகாசாசனம்✓
- World Nugarvor Kavasamஉலக நுகர்வோர் கவசம்
- Valuable Consumer Kavasamமதிப்புள்ள நுகர்வோர் கவசம்
-
Who said, Delegated legislation and administrative tribunals are the manifestation of "New despotism"?சட்டமியற்றும் அதிகார ஒப்படைப்பும், நிர்வாகத் தீர்ப்பாயங்களும், "புதிய சர்வாதிகாரத்தின்" வெளிப்பாடு எனக் கூறியவர் யார்?
- John E. Kersellஜான். E. கெர்செல்
- Sir Cecil Carrசர். சிசில் கார்
- Lord Hewardலார்ட் ஹிவார்டு✓
- D.L. HewitD.L. ஹிவிட்
-
Arrange the three tier Panchayat Raj system as per the constitutional provisions.அரசமைப்பு சட்டத்தின் படி மூன்று அடுக்குகளை கொண்ட பஞ்சாயத்து ராஜ் அமைப்பினை பொருத்துக.
- Village Panchayat – Intermediate Panchayat – District Panchayatகிராமப் பஞ்சாயத்து – இடைநிலைப் பஞ்சாயத்து – மாவட்டப் பஞ்சாயத்து✓
- Panchayat Union – District Panchayat – Village Panchayatஊராட்சி ஒன்றியம் – மாவட்டப் பஞ்சாயத்து – கிராமப் பஞ்சாயத்து
- District Panchayat – Village Panchayat – Intermediate Panchayatமாவட்டப் பஞ்சாயத்து – கிராமப் பஞ்சாயத்து – இடைநிலைப் பஞ்சாயத்து
- Village Panchayat – Town Panchayat – District Panchayatகிராமப் பஞ்சாயத்து – நகரப் பஞ்சாயத்து – மாவட்டப் பஞ்சாயத்து
-
Which of the following articles on Fundamental Rights is incorrectly paired?கீழ்க்கண்ட அடிப்படை உரிமைகள் தொடர்பான அரசமைப்பு விதிகளுள் சரியாகப் பொருத்தப்படாத இணை எது?
- 1. Article 12 - Definition of State
- 2. Article 21 - Right to Education
- 3. Article 34 - Power of the Parliament to modify the rights
- 4. Article 35 - Legislation to give effect to the provisions of the fundamental rights
- 1. அரசமைப்பு விதி 12 - அரசின் வரையறை
- 2. அரசமைப்பு விதி 21 - கல்வி உரிமை
- 3. அரசமைப்பு விதி 34 - அடிப்படை உரிமைகளில் மாற்றம் செய்யும் நாடாளுமன்றத்தின் உரிமை
- 4. அரசமைப்பு விதி 35 - அடிப்படை உரிமைகள் உள்ள அம்சங்களை செயல்படுத்த சட்டமியற்றல்
- 1 and 4 only1 மற்றும் 4 மட்டும்
- 1 and 2 only1 மற்றும் 2 மட்டும்
- 2 and 3 only2 மற்றும் 3 மட்டும்✓
- 3 and 4 only3 மற்றும் 4 மட்டும்
-
Assertion [A] : Indian constitution has the qualities of both rigid and flexible.கூற்று [A] : இந்திய அரசமைப்பு நெகிழும் மற்றும் நெகிழாத் தன்மைகளை கொண்டுள்ளது.
Reason [R] : The constitution was amended more than 100 times without changing the foundations of the constitution.
காரணம் [R] : இந்திய அரசமைப்பின் அடிப்படையை மாற்றாமல் இதுவரை 100 க்கும் மேற்பட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரியானவைகள் ஆகும் மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமாகும்✓
- [A] is false, but [R] is trueகூற்று [A] தவறு ஆனால் காரணம் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correctகூற்று [A] காரணம் [R] இரண்டும் சரியானவைகள் ஆகும், ஆனால் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கம் இல்லை என்பது சரி
-
Consider the following statements on Right Against Exploitation and find out the correct statement.கீழ்காணும் சுரண்டலுக்கு எதிரான உரிமை பற்றிய வாக்கியங்களை கவனி, சரியான வாக்கியங்களை கண்டறி.
- (i) Protection of Language, script and culture of minorities
- (ii) Prohibition of Traffic in human being
- (iii) Protection of life
- (iv) Prohibition of employment of children in factories
- (i) எழுத்து வடிவம் மற்றும் சிறுபான்மையினரின் கலாச்சாரம் மற்றும் மொழிகளை பாதுகாத்தல்
- (ii) ஆள் கடத்தலை தடுத்தல்
- (iii) உயிர் வாழ்வதற்கான பாதுகாப்பு
- (iv) தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்களை தடுத்தல்
- (i) and (ii) only correct(i) மற்றும் (ii) மட்டும் சரி
- (i) and (iii) only correct(i) மற்றும் (iii) மட்டும் சரி
- (ii) and (iv) only correct(ii) மற்றும் (iv) மட்டும் சரி✓
- (iv) only correct(iv) மட்டும் சரி
-
The Planning Commission in India is now known asஇந்தியாவின் திட்டக் கமிஷன் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- Planning Councilதிட்டக் குழு
- NITI Aayogநிதி ஆயோக் (NITI Aayog)✓
- NITI Sanjogநிதி சஞ்ஜோக் (NITI Sanjog)
- Bharatiya Aayog Mandalபாரதிய ஆயோக் மண்டல்
-
The mandate of the official language commission under Art 344 is / areஅரசியலமைப்புச் சட்ட சரத்து 344 கீழ் உருவாக்கப்பட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் பணி கீழ்கண்டவற்றுள் எது?
- 1. The progressive use of Hindi language for official purpose of the union
- 2. Restriction on the use of the English language for the official purpose of the union.
Choose the correct statement(s) :
- 1. இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக ஹிந்தியை படிப்படியாக அமல்படுத்துவது
- 2. இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்வது.
சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு :
- 1 only1 மட்டும்
- 2 only2 மட்டும்
- both 1 and 21, 2 ஆகிய இரண்டும்✓
- neither 1 nor 21, 2 இவை எதுவுமில்லை
-
The Election Commission of India is situated atஇந்தியத் தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்
- Mumbaiமும்பை
- Chennaiசென்னை
- New Delhiபுதுதில்லி✓
- Kolkata.கொல்கத்தா.
-
Who headed provincial constitution committee of constituent assembly?அரசியலமைப்பு நிர்ணய சபையின் பிராந்திய அரசியலமைப்பு கமிட்டியின் தலைவராக இருந்தவர் யார்?
- J.B. KirpalaniJ.B. கிர்பாலனி
- H.C. MukherjeeH.C. முகர்ஜி
- A.V. ThakkarA.V. தாக்கர்
- Sardar Vallabhai Patelசர்தார் வல்லபாய் பட்டேல்✓
-
Which of the following pairs are correctly matched?பின்வரும் இணைகளில் எது சரியாக பொருத்தியுள்ளது?
- 1. Right to Privacy - Justice K.S. Puttaswamy Rtd. Vs. Union of India
- 2. Passive Euthanasia - Common cause (Regd. Society) Vs. Union of India
- 3. Right to Vote - Ministry of Defence Vs. Babita Puniya
- 4. NOTA in Elections - Swapnil Tripathi Vs. Supreme Court of India
- 1. அந்தரங்க உரிமை - ஜஸ்டிஸ் கே.எஸ். புட்டசாமி (ஓய்வு) Vs. இந்திய ஒன்றியம்
- 2. செயலற்ற கருணைக்கொலை - காமன் காஸ் (பதிவுச் சங்கம்) Vs. இந்திய ஒன்றியம்
- 3. வாக்களிக்கும் உரிமை - பாதுகாப்பு அமைச்சகம் Vs. பபிதா புனியா
- 4. தேர்தல்களில் நோட்டா - ஸ்வப்னில் திரிபாதி Vs. இந்திய உச்ச நீதிமன்றம்
- 1 and 3 are correct1 மற்றும் 3 சரி
- 1 and 2 are correct1 மற்றும் 2 சரி✓
- 2 and 3 are correct2 மற்றும் 3 சரி
- 3 and 4 are correct3 மற்றும் 4 சரி
-
What is the definition of a child under the POCSO Act?POCSO சட்டத்தின் கீழ் ஒரு குழந்தையின் வரையறை என்ன?
- Below 14 years of age14 வயதிற்கு உட்பட்டவர்கள்
- Below 18 years of age18 வயதிற்கு உட்பட்டவர்கள்✓
- Below 16 years of age16 வயதிற்கு உட்பட்டவர்கள்
- Below 21 years of age21 வயதிற்கு உட்பட்டவர்கள்
-
Which one of the following is not correct related to the distinctions between the grants under Article 275 and Article 282 of the Constitution of India?பின்வருவனவற்றுள் எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகள் 275 மற்றும் 282-ன் கீழ் வழங்கப்படும் மானியங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் தொடர்பாக சரியான ஒன்று அல்ல?
- The grants-in-aid under Article 275 are statutory whereas under Article 282 they are discretionaryவிதி 275-ன் கீழ், வழங்கப்படும் மானிய உதவி சட்டப்பூர்வமானது. விதி 282-ன் கீழ் வழங்கப்படுவது விரிப்புரிமையானது
- Under Article 282, the union has the power to provide grants-in-aid even for non-plan expenditureவிதி 282-ன் கீழ், மத்திய அரசுக்கு திட்டம் சாரா செலவினங்களுக்கும் மானிய உதவி வழங்க அதிகாரம் உள்ளது
- Under Article 275, the union has the right to give grants in accordance with the decision taken on the basis of recommendation of Finance Commissionவிதி 275-ன் கீழ், நிதி ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மானியங்களை வழங்கலாம்
- Allocation of Grants under Article 282 is based on the recommendation of Cabinet Committeeவிதி 282-ன் கீழ், அமைச்சரவை குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும் மானியங்களை வழங்கலாம்✓
-
In the rules of business of Indian Parliament, if the speaker admits, notice of a motion but no date is fixed for its introduction – then it is calledநாடாளுமன்ற அவை விதிகளின் படி, சபாநாயகர் அனுமதித்தால், ஒரு தீர்மானத்திற்கான அறிக்கையை தேதி குறிப்பிடாமல் கொண்டு வரலாம் – அப்படி கொண்டு வரும் தீர்மானத்திற்கு என்ன பெயர்?
- Call attention motionகவன ஈர்ப்பு தீர்மானம்
- Adjournment motionஒத்திவைப்பு தீர்மானம்
- No confidence motionநம்பிக்கையில்லா தீர்மானம்
- No day – Yet – named motionதேதியில்லா, பெயர் சூட்டப்பட்ட தீர்மானம்✓
-
The Government of India issued the citizenship (Pondicherry) order in the yearஇந்திய அரசாங்கம் குடிமக்கள் உரிமை (பாண்டிச்சேரி) ஆணையை வெளியிட்ட ஆண்டு
- 19621962✓
- 19641964
- 19691969
- 19671967
-
Identify the original states before its bifurcation and choose the correct answer from the codes given below.இம்மாநிலங்களை தனியாக பிரிப்பதற்கு முன்பு, அவை எம்மாநிலத்துடன் இணைந்திருந்தது என்பதை அடையாளம் கண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு :
- (a) Haryana i. Uttar Pradesh
- (b) Jharkhand ii. Madhya Pradesh
- (c) Uttarakhand iii. Punjab
- (d) Chattisgarh iv. Bihar
- (a) ஹரியானா i. உத்திர பிரதேசம்
- (b) ஜார்கண்ட் ii. மத்திய பிரதேசம்
- (c) உத்தராஞ்சல் iii. பஞ்சாப்
- (d) சட்டீஸ்கர் iv. பீகார்
- (a)-iv (b)-iii (c)-i (d)-ii(a)-iv (b)-iii (c)-i (d)-ii
- (a)-iii (b)-ii (c)-i (d)-iv(a)-iii (b)-ii (c)-i (d)-iv
- (a)-iii (b)-iv (c)-i (d)-ii(a)-iii (b)-iv (c)-i (d)-ii✓
- (a)-i (b)-iii (c)-ii (d)-iv(a)-i (b)-iii (c)-ii (d)-iv
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →