TNPSC Mentors
Previous year questionsIndian PolityThe Governor is appointed by

The Governor is appointed byஆளுநரை நியமிப்பவர்

  1. Judgeநீதிபதி
  2. Prime Ministerபிரதம மந்திரி
  3. Chief Ministerமுதல் அமைச்சர்
  4. Presidentகுடியரசு தலைவர் ✓
Correct answerசரியான விடை Presidentகுடியரசு தலைவர்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) President.சரியான விடை (D) குடியரசு தலைவர்.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2014
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2014இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • The special status provided to Jammu and Kashmir under Art. 370 limits parliament to enact laws relating toஇந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370 படி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில தொடர்புடைய சட்டங்கள் இயற்றுவது
    1. List-I and List-III of the Seventh Scheduleபட்டியல் I மற்றும் III (ஏழாவது அட்டவணை)✓
    2. List-I only of the Seventh Scheduleபட்டியல் I (ஏழாவது அட்டவணை) மட்டும்
    3. List-II only of the Seventh Scheduleபட்டியல் II (ஏழாவது அட்டவணை) மட்டும்
    4. List-I, II & III of the Seventh Scheduleபட்டியல் I, II மற்றும் III (ஏழாவது அட்டவணை)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Choose the true statement(s) about the Fundamental Duties :அடிப்படைக் கடமைகள் பற்றிய சரியான கூற்றினை/கூற்றுகளைத் தேர்ந்தெடு :
    • 1. To protect the Sovereignty, Unity and Integrity of India.
    • 2. To protect and improve the Natural Environment.
    • 3. To preserve the rich heritage of our composite culture.
    • 4. To safeguard private property.
    • 1. இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது.
    • 2. இயற்கைச் சூழலை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது.
    • 3. நம்முடைய பாரம்பரியங்களையும், பல்முகப் பண்பாட்டையும் பாதுகாப்பது.
    • 4. தனியார் உடைமைகளைப் பாதுகாப்பது.
    1. (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
    2. (2) and (3) only(2) மற்றும் (3) மட்டும்
    3. (1), (2) and (3) only(1), (2) மற்றும் (3) மட்டும்✓
    4. (2), (3) and (4) only(2), (3) மற்றும் (4) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the following statements and identify the correct answer :கீழ்க்காணும் கூற்றுகளை கருத்தில் கொண்டு, சரியான விடையினைத் தேர்ந்தெடுக்க :
    • (A) The Central CIC is eligible for reappointment but the State CIC is not eligible for reappointment
    • (B) The State CIC is eligible for reappointment but the Central CIC is not eligible for reappointment
    • (A) மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியம், ஆனால் மாநில தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியமல்ல
    • (B) மாநில தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியம், ஆனால் மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியமல்ல
    1. The Central CIC is eligible for reappointment but the State CIC is not eligible for reappointmentமத்திய தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியம், ஆனால் மாநில தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியமல்ல
    2. The State CIC is eligible for reappointment but the Central CIC is not eligible for reappointmentமாநில தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியம், ஆனால் மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியமல்ல
    3. Both are eligible for reappointmentஇருவருக்குமே மறுநியமனம் சாத்தியம்
    4. Both are not eligible for reappointmentஇருவருக்குமே மறுநியமனம் சாத்தியமல்ல✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The Governor is appointed by"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) President.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2014 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2014 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்