TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhich one of the following is the function of the Finance…

Which one of the following is the function of the Finance Commission of India?பின்வருவனவற்றில் இந்திய நிதி ஆணையத்தின் செயல்பாடு எது?

  • (i) Allocation of the shares of net proceeds of taxes
  • (ii) Laying down principles governing grants-in-aid
  • (iii) Looking into the financial relation between the centre and the state
  • (i) வரிகளின் நிகர வருவாயின் பங்குகளின் ஒதுக்கீடு
  • (ii) மானியங்களை நிர்வகிக்கும் கொள்கைகளை வகுத்தல்
  • (iii) மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே உள்ள நிதியுறவைப் பார்ப்பது
  1. (i) and (ii)(i) மற்றும் (ii)
  2. (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii) ✓
  3. (i) and (iii)(i) மற்றும் (iii)
  4. (ii) and (iii)(ii) மற்றும் (iii)
Correct answerசரியான விடை (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) (i), (ii) and (iii).சரியான விடை (B) (i), (ii) மற்றும் (iii).

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which Indian Constitutional Amendment Act on Panchayat Raj mentions under clause I 1/3 of the seats were to be alloted to women belonging to SC's and ST'sஎந்த இந்திய அரசியலமைப்பு பஞ்சாயத்து ராஜ் திருத்தச்சட்டம் பிரிவு I-ன் படி, 1/3-ல் பங்கு இடம் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் பெண்களுக்கான இடம் ஒதுக்கப்பட வேண்டும் என குறிக்கிறது?
    1. 73rd Amendment73-வது சட்டத்திருத்தம்
    2. 74th Amendment74-வது சட்டத்திருத்தம்✓
    3. 75th Amendment75-வது சட்டத்திருத்தம்
    4. 76th Amendment76-வது சட்டத்திருத்தம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • In which Article make provision for the appointment of a law officer, the Attorney General by President of India?சட்ட அலுவலர்கள் மற்றும் மத்திய அரசு தலைமை வழக்குரைஞர்களை எந்த விதியின் கீழ் இந்திய குடியரசு தலைவர் நியமிக்கின்றார்?
    1. Article 66விதி 66
    2. Article 67விதி 67
    3. Article 76விதி 76✓
    4. Article 96விதி 96

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following features are true about a federal system?கூட்டாட்சி அமைப்பு குறித்த கீழ்க்காணும் எக்கூற்றுகள் சரியானவை?
    • (i) Distribution of Powers
    • (ii) Separation of Powers
    • (iii) Dual Government
    • (iv) A strong Union Government
    • (i) அதிகாரங்களின் பகிர்வு
    • (ii) அதிகாரப் பிரிவினை
    • (iii) இரட்டை அரசாங்க முறை
    • (iv) மிக வலிமையான மத்திய அரசு
    1. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
    3. (i) and (iv) only(i) மற்றும் (iv) மட்டும்
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which one of the following is the function of the Finance Commission of India? (i) Allocation of the shares of net…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) (i), (ii) and (iii).சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்