TNPSC Mentors
Previous year questionsIndian PolityOperation London Bridge is the

Operation London Bridge is theலண்டன் பாலம் நடவடிக்கை என்பது

  1. Funeral Plan for Queen Elizabeth IIமகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வல நிகழ்வுகள் ✓
  2. Process of selecting the Prime Minister of UKUK பிரதம மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை
  3. Joint Military exercises of NATO countriesNATO நாடுகளின் கூட்டு இராணுவ பயிற்சி
  4. Evacuations due to Russia-Ukraine Warரஷ்ய-உக்ரைன் போரின் போது வெளியேற்றல்
Correct answerசரியான விடை Funeral Plan for Queen Elizabeth IIமகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வல நிகழ்வுகள்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Funeral Plan for Queen Elizabeth II.சரியான விடை (A) மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வல நிகழ்வுகள்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Assertion [A] : The zonal councils owe their origin to the constitution.கூற்று [A] : மண்டல மன்றங்கள் அவற்றின் தோற்றத்திற்கு அரசியலமைப்பிற்கு கடமைப்பட்டுள்ளன.

    Reason [R] : The zonal councils are the logical outcome of the reorganisation of states on a linguistic basis.

    காரணம் [R] : மண்டல மன்றங்கள் மொழி அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைப்பதன் தர்க்க ரீதியான விளைவாகும்.

    1. [A] and [R] are correct; and [R] is the correct explanation for [A][A] மற்றும் [R] சரி, மற்றும் [A] க்கு [R] சரியான விளக்கம்
    2. [A] and [R] are correct; and [R] is not the correct explanation for [A][A] மற்றும் [R] சரி, மற்றும் [A] க்கு [R] சரியான விளக்கமல்ல
    3. [A] is correct; [R] is wrong[A] சரி; ஆனால் [R] தவறு
    4. [A] is wrong; [R] is correct[A] தவறு; ஆனால் [R] சரி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements about the citizenship Amendment Act, (CAA) 2019 are true?குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) 2019 பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மையானவை?
    • 1. Citizenship will be granted to all the foreigners who lived in India for more than six years.
    • 2. Citizenship to members of Hindus, Sikh, Buddhist, Jain, Parsi or Christian communities from Afghanistan, Bangladesh and Pakistan who entered India on or before 31 Dec, 2014.
    • 3. Members of specific communities will be granted citizenship within 6 years instead of 12 years
    • 4. The CAA will help to the preparation of National Register of Citizens
    • 1. இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த அனைத்து வெளிநாட்டினருக்கும் குடியுரிமை வழங்கப்படும்
    • 2. ஆஃப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வந்து 31 டிசம்பர் 2014க்கு முன் இந்தியாவிற்குள் நுழைந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், பார்சிகள் அல்லது கிறிஸ்துவ சமூகங்களின் உறுப்பினர்களுக்கு குடியுரிமை
    • 3. குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு பதிலாக 6 ஆண்டுகளுக்குள் குடியுரிமை வழங்கப்படும்
    • 4. குடிமக்களின் தேசிய பதிவேட்டை தயாரிப்பதில் CAA உதவும்
    1. 1 and 2 are true1 மற்றும் 2 சரி
    2. 2 and 4 are true2 மற்றும் 4 சரி✓
    3. 3 and 4 are true3 மற்றும் 4 சரி
    4. 2 and 3 are true2 மற்றும் 3 சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Who said, Delegated legislation and administrative tribunals are the manifestation of "New despotism"?சட்டமியற்றும் அதிகார ஒப்படைப்பும், நிர்வாகத் தீர்ப்பாயங்களும், "புதிய சர்வாதிகாரத்தின்" வெளிப்பாடு எனக் கூறியவர் யார்?
    1. John E. Kersellஜான். E. கெர்செல்
    2. Sir Cecil Carrசர். சிசில் கார்
    3. Lord Hewardலார்ட் ஹிவார்டு✓
    4. D.L. HewitD.L. ஹிவிட்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Operation London Bridge is the"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Funeral Plan for Queen Elizabeth II.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்