44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Indian Polity — 407 previous-year questions — page 15 of 17இந்திய அரசியலமைப்பு — 407 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 15 of 17
Indian Polity questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 407questionsவினாக்கள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
Which one of the following is not a function of Chief Election Commission of India?பின்வரும் பணிகளில் எந்த ஒன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பணிகளில் ஒன்று அல்ல?
- Conduct of elections to the office of the State Governorமாநில ஆளுநர் அலுவலகத்திற்கான தேர்தல் நடத்துதல்✓
- Conduct of elections to the offices of the President and Vice-Presidentகுடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் அலுவலகங்களுக்கான தேர்தல்களை நடத்துதல்
- Conduct of elections to Parliamentபாராளுமன்றத்திற்கான தேர்தல்களை நடத்துதல்
- Conduct of elections to the State Legislaturesமாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துதல்
-
Consider the following statements and choose the correct option from below :கீழ்க்காணப்படும் வாக்கியங்களை கருதுக, சரியான விடையினை தேர்வு செய்க.
Assertion [A] : Every state in India shall consist of Bicameral Legislature namely Legislative Assembly and Legislative Council.
Reason [R] : The members of Legislative Council are directly elected by the people.
கூற்று [A] : இந்தியாவில் அனைத்து மாநிலங்களும், சட்டபேரவை, சட்ட மேலவை என்ற ஈரவைகளைக் கொண்டுள்ளன.
காரணம் [R] : சட்டமேலவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
- Both [A] and [R] are trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி
- Both [A] and [R] are falseகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் தவறு✓
- [A] true, but [R] falseகூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு
- [A] false, but [R] trueகூற்று [A] தவறு, ஆனால் காரணம் [R] சரி
-
Who among the following was the Indian Prime Minister when the 42nd Amendment Act was passed?இந்திய அரசமைப்பின் 42-ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது இந்தியாவின் பிரதமராக இருந்தவர் யார்?
- Jawaharlal Nehruஜவஹர்லால் நேரு
- V.P. Singhவி.பி. சிங்
- Indira Gandhiஇந்திராகாந்தி✓
- Morarji Desaiமொரார்ஜி தேசாய்
-
Auditing the Governmental expenditure is vested with the
I. The Finance Minister
II. The Prime Minister
III. The Finance Secretary
IV. Comptroller and Auditor Generalஅரசாங்கத்தின் செலவுகளை தணிக்கை செய்யும் அதிகாரம் பெற்றவர்
I. நிதி அமைச்சர்
II. பிரதம மந்திரி
III. நிதி செயலர்
IV. தலைமை தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி- I onlyI மட்டும்
- II onlyII மட்டும்
- II and III onlyII மற்றும் III மட்டும்
- IV onlyIV மட்டும்✓
-
Match List I with List II :
List I (High Courts)பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக :
பட்டியல் I (உயர்நீதிமன்றங்கள்)(a) Allahabad 1. 1862 (b) Delhi 2. 1884 (c) Karnataka 3. 1966 (d) Madras 4. 1896 List II (Year of Establishment)
(a) அலகாபாத் 1. 1862 (b) டெல்லி 2. 1884 (c) கர்நாடகா 3. 1966 (d) மெட்ராஸ் 4. 1896 பட்டியல் II (உருவாக்கப்பட்ட ஆண்டு)
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
-
Which of the following cases prompted the Indian Parliament to enact 24th Amendment Bill?இந்திய பாராளுமன்ற 24வது சட்ட சீர்திருத்தத்திற்கு காரணகர்த்தாவாக அமைந்த சர்ச்சைக்குரிய வழக்கு யாது?
- Golaknath caseகோலக்நாத் வழக்கு✓
- Shankari Prasad caseசங்கரி பிரசாத் வழக்கு
- Keshvananda Bharati caseகேசவநந்த பாரதி வழக்கு
- Shah Banu caseஷா பானு வழக்கு
-
Which one of the following articles says, "The Vice President presides over the meetings of the council of states"?பின்வருவனவற்றுள் எந்த அரசமைப்பு விதி துணை குடியரசு தலைவர் மாநிலங்களவை கூட்டங்களுக்கு தலைமை தாங்குவார் என கூறுகிறது?
- 8989✓
- 9090
- 8787
- 8888
-
Which of the following are wrongly paired?பின்வருவனவற்றில் தவறாக இணைக்கப்பட்டவை எவை?
- 1. Obligation for the state and individual to protect environment - Art 48A
- 2. Early childhood care and education for all children until they complete the age of fourteen years - Art 45
- 3. Separate judiciary from the executive in the public services of the state - Art 39
- 4. Voluntary formation, autonomous functioning of cooperative societies - Art 44
- 1. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அரச மற்றும் தனிநபரின் கடமை - விதி 48A
- 2. அனைத்து குழந்தைகளுக்கும் 14 வயது முடியும் வரை குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி - விதி 45
- 3. மாநிலத்தின் பொதுச் சேவைகளின் நிர்வாகத்திலிருந்து தனி நீதித்துறை - விதி 39
- 4. தன்னார்வ உருவாக்கம், கூட்டுறவு சங்கங்களின் தன்னாட்சி செயல்பாடு - விதி 44
- (1), (3) and (4) only(1), (3) மற்றும் (4) மட்டும்
- (2), (3) and (4) only(2), (3) மற்றும் (4) மட்டும்
- (1) and (2) only(1) மற்றும் (2) மட்டும்
- (3) and (4) only(3) மற்றும் (4) மட்டும்✓
-
Name the first backward classes commission established in the year 1953.1953ல் நிறுவப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் ஆணையத்தின் பெயரைக் குறிப்பிடவும்.
- Mandal Commissionமண்டல் ஆணையம்
- Kalecikar Commissionகாலேல்கர் ஆணையம்✓
- Harbajan Commissionஹர்பஜன் ஆணையம்
- National Commission for backward classesபின்தங்கிய வகுப்புகளுக்கான தேசிய ஆணையம்
-
The Chairman of the Rajya Sabha isஇராஜ்யசபாவின் தலைவர்
- the President of Indiaகுடியரசுத்தலைவர்
- the Vice-President of Indiaதுணை குடியரசுத்தலைவர்✓
- the Speakerசபாநாயகர்
- the Prime Minister.பிரதம அமைச்சர்.
-
Match the following :
Subject-matterபின்வருவனவற்றைப் பொருத்துக :
பொருள்(a) Powers to impose taxes of Panchayats 1. Article 243 I (b) Audits of Panchayats 2. Article 243 D (c) Finance Commission to Panchayats 3. Article 243 E (d) Reservation of Panchayats 4. Article 243 J 5. Article 243 H Articles
(a) பஞ்சாயத்துகளுக்கு வரி விதிக்கும் அதிகாரங்கள் 1. சரத்து 243 I (b) பஞ்சாயத்து தணிக்கைகள் 2. சரத்து 243 D (c) பஞ்சாயத்துகளின் நிதி ஆணையம் 3. சரத்து 243 E (d) பஞ்சாயத்துகளின் இட ஒதுக்கீடு 4. சரத்து 243 J 5. சரத்து 243 H சரத்து
- (a) 4 (b) 5 (c) 1 (d) 3(a) 4 (b) 5 (c) 1 (d) 3
- (a) 5 (b) 4 (c) 1 (d) 2(a) 5 (b) 4 (c) 1 (d) 2✓
- (a) 2 (b) 3 (c) 5 (d) 1(a) 2 (b) 3 (c) 5 (d) 1
- (a) 3 (b) 2 (c) 4 (d) 5(a) 3 (b) 2 (c) 4 (d) 5
-
Read the following Assertion [A] and Reason [R] and find the correct answer :கூற்று [A] காரணம் [R] வகை வினா, சரியான விடையை தேர்ந்தெடுக்க :
Assertion [A] : Considering apart from, citizenship among in India, there are two types of Aliens, Friendly Aliens and Enemy Aliens.
Reason [R] : The citizens of enemy Aliens also enjoys protection against arrest and detention under Article 22.
கூற்று [A] : இந்தியாவில் இருக்கும் குடியிரிமைகளையும் கடந்து பார்க்கும் பொழுது, நட்பு வகை அன்னியர்கள், எதிரி வகை அன்னியர்கள் என இரண்டு வகையினர் இருக்கின்றனர்.
காரணம் [R] : எதிரி வகைப்பட்ட அன்னியர்கள் அரசகளின் குடிமக்களுக்கு, அரசமைப்பு சட்ட உறுப்பு 22-ன் கீழ் கைதுக்கு எதிராகவும், தடுப்பு காவலுக்கு எதிராகவும் பாதுகாப்பை பெறுகின்றனர்.
- [A] and [R] are correct; [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] என்ற இரண்டும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்
- [A] and [R] are correct; [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] என்ற இரண்டும் சரி; [R] என்பது [A] க்கு சரியான விளக்கமல்ல
- [A] is correct; [R] is false[A] என்பது சரி, [R] என்பது தவறு✓
- [R] is correct; [A] is false[R] என்பது சரி, [A] என்பது தவறு
-
Consider the following statement :கீழ்க்கண்ட கூற்றுகளை கருத்தில் கொள்.
- 1. The national cadet corps was established in 1948.
- 2. The Sainik schools were established as a joint venture of the Central and State Government.
Which of the statements is/are correct?
- 1. 1948 ஆம் ஆண்டு தேசிய மாணவர் படை அமைக்கப்பட்டது.
- 2. சைனிக் பள்ளிகளை உருவாக்கி மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து நடத்துகிறது.
மேற்கூறிய சொற்றொடரில் எது சரியானது?
- 1 only1 மட்டும்
- 2 only2 மட்டும்
- Both 1 and 2 correct1 மற்றும் 2 சரி✓
- Both 1 and 2 wrong1 மற்றும் 2 தவறு
-
The Essence of "Judicial Activism" is an"செயலூக்கம் கொண்ட நீதி வழங்கல்" என்பதன் உள்ளடக்கம்
- Active Justice delivery systemவிரைவாக நீதி வழங்குவது✓
- Active Implementation of Rule of lawசட்டத்தின் கட்சியை ஊக்கமாக நடைமுறைபடுத்துவது
- Active interpretation of lawஊக்கமாக சட்டத்தை விளக்கி கூறுவது
- Active Intervention of Judiciaryஊக்கமாக நீதிதுறை தலையிடுவது
-
The Financial Position of the Panchayat is reviewed underஊராட்சிகளின் நிதி நிலைமைகளை மீளாய்வு செய்யும் அதிகாரம் இந்த அரசியல் சாசன விதியின் கீழ் செய்யப்படுகிறது.
- Article 243-Iஅரசியல் சாசன விதி 243-I✓
- Article 243-Eஅரசியல் சாசன விதி 243-E
- Article 243-Bஅரசியல் சாசன விதி 243-B
- Article 243-Cஅரசியல் சாசன விதி 243-C
-
Which of the following group constituted the State Reorganisation Commission?மாநிலங்கள் அமைப்பு ஆணையத்தில் இடம் பெற்ற குழு எது?
- Pannikkar, Fazl Ali, Katjuபணிக்கர், ஃபஜல் அலி, கட்சு
- Fazl Ali, Pannikkar, Kunzruஃபஜல் அலி, பணிக்கர், குன்ஸ்ரு✓
- Dhar, Fazl Ali, Pannikkarதர், ஃபஜல் அலி, பணிக்கர்
- Kunzru, Katju, Dharகுன்ஸ்ரு, கட்சு, தர்
-
Which is the international coalition of solar-resource rich countries that are collectively addressing common challenges on solar-energy applications?சூரிய ஆற்றல் பயன்பாடுகளில் பொதுவாக உள்ள சவால்களை தீர்ப்பது குறித்து கூட்டாக விவாதிக்க உருவான - சூரிய வளம் மிகுந்த நாடுகளின் கூட்டமைப்பு எது?
- International Solar Energy Society (ISES)சர்வதேச சூரிய ஆற்றல் சமூகம் (ISES)
- International Solar Alliance (ISA)சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (ISA)✓
- International Renewable Energy Agency (IRENA)சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முகமை (IRENA)
- International Energy Agency (IEA)சர்வதேச ஆற்றல் முகமை (IEA)
-
Consider the following statement and find the incorrect answer:கீழ்க்கண்ட கூற்றுகளைக் கருதவும், தவறான கூற்றுகளைக் கண்டறியும்.
- 1. The constitution imposes limits to President to give assent to the bill passed by the state legislature
- 2. The President may refer a reserved bill to the Supreme Court, under Article 143 for discussion
- 3. The power of the President assent to the bill passed by the State Legislature and Parliament are the same
- 4. The President cannot keep a bill of the Parliament pending at his hands for an indefinite period of time
- 1. சட்டமன்றம் இயற்றிய மசோதாவுக்கும் குடியரசு தலைவர் தன்னுடைய இசைவைத் தர அரசியலமைப்புச் சட்டம் ஓர் எல்லையை வலியுறுத்தியுள்ளது
- 2. சட்ட உறுப்பு 143-ன் கீழ் குடியரசு தலைவர் நிறுத்தி வைத்திருக்கும் மசோதா பற்றி உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசிக்கலாம்
- 3. பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்கள் இயற்றிய மசோதாக்கள் மீது குடியரசு தலைவர் ஒரே மாதிரியான அதிகாரத்தை கொண்டிருக்கிறார்.
- 4. பாராளுமன்றம் இயற்றிய மசோதா மீது குடியரசு தலைவர், கால வரையறையின்றி ஒப்புதல் தராமல் வைத்திருக்க முடியாது.
- 1 and 4 only incorrect1 மற்றும் 4 மட்டும் தவறு
- 1 and 3 only incorrect1 மற்றும் 3 மட்டும் தவறு
- 2 and 3 only incorrect2 மற்றும் 3 மட்டும் தவறு
- 3 and 4 only incorrect3 மற்றும் 4 மட்டும் தவறு✓
-
Who is the newly appointed Chief Justice of the Jharkhand High Court?ஜார்கண்ட் மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நீதிபதி யார்?
- Justice Ram Jethmalaniநீதிபதி ராம் ஜேத்மலானி
- Justice Iqbalநீதிபதி இக்பால்✓
- Justice R. Bhanumathiநீதிபதி ஆர். பானுமதி
- Justice Ram Shankarநீதிபதி ராம் சங்கர்
-
Which among the following is correct with regard to Fundamental Rights in India?இந்தியாவில் அடிப்படை உரிமை தொடர்பான கருத்துகளில் சரியானவை எவை?
- (i) Fundamental Rights uphold equality of certain individuals.
- (ii) It establishes a Government of Laws and not of men.
- (iii) It promotes the ideal of political democracy.
- (i) அடிப்படை உரிமைகள் குறிப்பிட்ட தனிநபர்கள் சிலரின் சமத்துவத்தைத் தாங்கிப்பிடிக்கிறது.
- (ii) அடிப்படை உரிமைகள் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுகின்றன; மனிதர்களின் ஆட்சியை நிலைநாட்டவில்லை.
- (iii) அடிப்படை உரிமைகள் மக்களாட்சி அரசியலின் இலட்சியத்தை மேம்படுத்துகிறது.
- (i), (ii) and (iii) are correct(i), (ii) மற்றும் (iii) சரி
- (i) and (ii) are correct(i) மற்றும் (ii) சரி
- (ii) and (iii) are correct(ii) மற்றும் (iii) சரி✓
- (i) and (iii) are correct(i) மற்றும் (iii) சரி
-
Match the following :சரியானவற்றை பொருத்துக :
(a) Justice should not be denied to anyone based on the grounds of Economic (or) financial setbacks 1. Article 42 (b) Establishment of Gram Panchayat by providing needful powers to these self governing units 2. Article 43 (c) Favorable, Humanitariate situation to work and to provide maternity benefits to women 3. Article 39 A (d) To ensure work, pay, favourable climate to Agricultural (or) Skillful Labourers 4. Article 40 (a) பொருளாதார அல்லது நிதி இயலாமை காரணமாக எவருக்கும் சட்ட நீதி மறுக்கப்படலாகாது என்பது 1. உறுப்பு 42 (b) கிராம பஞ்சாயத்துக்களை ஏற்படுத்த வேண்டும், அவை சுய ஆட்சியின் அலகுகளாக செயல்படத் தேவையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது 2. உறுப்பு 43 (c) பணிபுரிவதற்கான நியாயமான மற்றும் மனித இரக்கமிக்க சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும் மற்றும் பேறுகால உதவி வழங்கப்பட வேண்டும் என்பது 3. உறுப்பு 39 A (d) வேளான் அல்லது தொழிலகத் தொழிலாளர்களுக்கு வேலை, வாழ்வுதியம், நல்ல வாழ்க்கைத் தரத்தைத் தரவல்ல பணிபுரியும் சூழல் உறுதி செய்யவேண்டும் என்பது 4. உறுப்பு 40 - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-2 (c)-4 (d)-4(a)-1 (b)-2 (c)-4 (d)-4
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Which of the following fundamental rights was converted as legal right?பின்வருவனவற்றுள் எந்த அடிப்படை உரிமை சட்ட உரிமையாக மாற்றப்பட்டது?
- Right to Equalityசமத்துவ உரிமை
- Right to Freedomசுதந்திர உரிமை
- Right to Religionமத உரிமை
- Right to Propertyசொத்துரிமை✓
-
Assertion [A] : Federalism is merely an institutional arrangement for sharing power across multiple levels of government based on the principle of shared rule and self rule.கூற்று [A] : கூட்டாட்சி என்பது பகிரப்பட்ட ஆட்சி மற்றும் சுய ஆட்சி எனும் கொள்கையின் அடிப்படையில் அரசாங்க நிறுவனங்களின் பல நிலைகளில் அதிகாரப் பரவலைக் கொண்டுள்ளது.
Reason [R] : Federations, have constantly adjusted and adopted depending on political, social and economic situations.
காரணம் [R] : கூட்டாட்சிகள், அரசியல், சமூக மற்றும் பொருளாதார சூழலுக்கேற்ப தம்மை தொடர்ச்சியாக சரி செய்து தகவமைத்துக் கொள்கின்றன.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true and [R] is correct explanation of [A][A] மற்றும் [R] சரி மற்றும் [R] என்பது [A]ன் சரியான விளக்கம்✓
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கம் அல்ல
-
Which of the following Article in the Indian Constitution is incorrectly paired?
Article - Provisionகீழ்கண்ட இந்திய அரசமைப்புப் பிரிவுகளில் எது சரியாகப் பொருந்தவில்லை?
பிரிவு – விதிமுறை- (i) Article 74 - Council of Ministers
- (ii) Article 76 - Advocate General of India
- (iii) Article 85 - Sessions of the Parliament
- (iv) Article 75 - Tenure of Ministers
- (i) பிரிவு 74 – அமைச்சரவை
- (ii) பிரிவு 76 – இந்தியாவின் தலைமை வழக்கறிஞர்
- (iii) பிரிவு 85 – பாராளுமன்ற அமர்வுகள்
- (iv) பிரிவு 75 – அமைச்சர்களின் பதவிக்காலம்
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- (ii) only(ii) மட்டும்✓
- (iii) and (iv)(iii) மற்றும் (iv)
- (iv) only(iv) மட்டும்
-
Match the following :கீழ்க்கண்டவற்றைச் சரியாக பொருத்துக :
(a) Union of India Vs Naveen Jindal 1. Reservation in promotion for SC/ST's (b) Prakash Singh Vs Union of India 2. Women entry into Sabarimala Temple (c) M. Nagaraj Vs Union of India 3. Right to fly the National flag (d) Indian Young Lawyers Assn. Vs State of Kerala 4. Police Reforms (a) இந்திய யூனியன் Vs நவீன் ஜிந்தால் 1. SC/ST மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது (b) பிரகாஷ் சிங் Vs இந்திய ஒன்றியம் 2. சபரிமலை கோவிலுள் பெண்களை அனுமதிப்பது (c) M. நாகராஜ் Vs இந்திய ஒன்றியம் 3. தேசியக் கொடியை பறக்கவிடும் உரிமை (d) இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் Vs கேரள மாநிலம் 4. காவல்துறைச் சீர்திருத்தம் - (a)-3, (b)-4, (c)-1, (d)-2(a)-3, (b)-4, (c)-1, (d)-2✓
- (a)-2, (b)-4, (c)-1, (d)-3(a)-2, (b)-4, (c)-1, (d)-3
- (a)-4, (b)-2, (c)-1, (d)-3(a)-4, (b)-2, (c)-1, (d)-3
- (a)-1, (b)-4, (c)-3, (d)-2(a)-1, (b)-4, (c)-3, (d)-2
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →