TNPSC Mentors
Previous year questionsIndian PolityWho among the following was the Indian Prime Minister when…

Who among the following was the Indian Prime Minister when the 42nd Amendment Act was passed?இந்திய அரசமைப்பின் 42-ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது இந்தியாவின் பிரதமராக இருந்தவர் யார்?

  1. Jawaharlal Nehruஜவஹர்லால் நேரு
  2. V.P. Singhவி.பி. சிங்
  3. Indira Gandhiஇந்திராகாந்தி ✓
  4. Morarji Desaiமொரார்ஜி தேசாய்
Correct answerசரியான விடை Indira Gandhiஇந்திராகாந்தி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Indira Gandhi.சரியான விடை (C) இந்திராகாந்தி.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Auditing the Governmental expenditure is vested with the
    I. The Finance Minister
    II. The Prime Minister
    III. The Finance Secretary
    IV. Comptroller and Auditor General
    அரசாங்கத்தின் செலவுகளை தணிக்கை செய்யும் அதிகாரம் பெற்றவர்
    I. நிதி அமைச்சர்
    II. பிரதம மந்திரி
    III. நிதி செயலர்
    IV. தலைமை தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி
    1. I onlyI மட்டும்
    2. II onlyII மட்டும்
    3. II and III onlyII மற்றும் III மட்டும்
    4. IV onlyIV மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Consider the following statements and choose the correct option from below :கீழ்க்காணப்படும் வாக்கியங்களை கருதுக, சரியான விடையினை தேர்வு செய்க.

    Assertion [A] : Every state in India shall consist of Bicameral Legislature namely Legislative Assembly and Legislative Council.

    Reason [R] : The members of Legislative Council are directly elected by the people.

    கூற்று [A] : இந்தியாவில் அனைத்து மாநிலங்களும், சட்டபேரவை, சட்ட மேலவை என்ற ஈரவைகளைக் கொண்டுள்ளன.

    காரணம் [R] : சட்டமேலவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

    1. Both [A] and [R] are trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி
    2. Both [A] and [R] are falseகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் தவறு✓
    3. [A] true, but [R] falseகூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு
    4. [A] false, but [R] trueகூற்று [A] தவறு, ஆனால் காரணம் [R] சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match List I with List II :
    List I (High Courts)
    பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்துக :
    பட்டியல் I (உயர்நீதிமன்றங்கள்)
    (a)Allahabad1.1862
    (b)Delhi2.1884
    (c)Karnataka3.1966
    (d)Madras4.1896

    List II (Year of Establishment)

    (a)அலகாபாத்1.1862
    (b)டெல்லி2.1884
    (c)கர்நாடகா3.1966
    (d)மெட்ராஸ்4.1896

    பட்டியல் II (உருவாக்கப்பட்ட ஆண்டு)

    1. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
    2. (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
    3. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
    4. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Who among the following was the Indian Prime Minister when the 42nd Amendment Act was passed?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Indira Gandhi.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்