TNPSC Mentors
Previous year questionsIndian PolityWhich of the following articles broadly Govern the…

Which of the following articles broadly Govern the relationship between the Prime Minister and the President?பின்வரும் எந்த விதிகள் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதம மந்திரியின் உறவுகளை விவரிக்கின்றன?

  1. Articles 74, 75 and 78விதிகள் 74, 75 மற்றும் 78 ✓
  2. Articles 51, 74 and 75விதிகள் 51, 74 மற்றும் 75
  3. Articles 85, 74 and 75விதிகள் 85, 74 மற்றும் 75
  4. Articles 74, 75 and 79விதிகள் 74, 75 மற்றும் 79
Correct answerசரியான விடை Articles 74, 75 and 78விதிகள் 74, 75 மற்றும் 78

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Articles 74, 75 and 78.சரியான விடை (A) விதிகள் 74, 75 மற்றும் 78.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2021
Subjectபாடம்Indian Polity
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Assertion [A] : Social Justice basically does not deal with equal social opportunities.கூற்று [A] : சமூக நீதி என்பது அடிப்படையில் சமான சமூக வாய்ப்புகளைக் கையாளவில்லை.

    Reason [R] : Social Justice is non-proportional to either social equality or social rights.

    காரணம் [R] : சமூக நீதி என்பது சமூக சமத்துவம் அல்லது சமூக உரிமைகளுக்கு விகிதாசாரமற்றது.

    1. [A] is true but [R] is false[A] சரியானது, ஆனால் [R] தவறானது
    2. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரியானவை; [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கம்
    3. [A] is false, [R] is true[A] தவறானது, [R] சரியானது
    4. Both [A] and [R] are false[A] மற்றும் [R] இரண்டும் தவறானவை.✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Assertion [A] : Parliament has exclusive power to make any law with respect to any matter not enumerated in the concurrent list or state listகூற்று [A] : பொதுப்பட்டியல் மற்றும் மாநிலப் பட்டியல் ஆகியவற்றில் கூறப்படாத இனங்கள் தொடர்பாக சட்டம் இயற்றும் முழு அதிகாரத்தினை பாராளுமன்றம் கொண்டுள்ளது.

    Reason [R] : VIII schedule of the constitution contains union list, state list and concurrent list

    காரணம் [R] : அரசமைப்பின் VIII-வது அட்டவணை, மத்திய பட்டியல், மாநில பட்டியல் மற்றும் பொதுப்பட்டியல் ஆகியவற்றை கொண்டுள்ளது.

    1. [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு✓
    2. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] என்பது [A]க்கு சரியான விளக்கம்
    3. [A] is false but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
    4. Both [A] and [R] are true; but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி; ஆனால் [R] என்பது [A] -க்கு சரியான விளக்கம் அல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements are true about Election Commission of India?பின்வருவனவற்றுள் இந்திய தேர்தல் ஆணையம் குறித்து சரியானதை எழுதுக.
    • (i) Conduct elections to parliament, State Legislatures and to the office of President and the Vice-President
    • (ii) India's First Woman Chief Election Commissioner Ms. V.S. Ramadevi
    • (iii) India's first Chief Election Commissioner Mr. S.P. Sen Varma
    • (i) பாராளுமன்றம், சட்டப்பேரவைகள் மற்றும் குடியரசுத் தலைவர், துணை குடியரச தலைவர் ஆகியோர்க்கு தேர்தல்களை நடத்துவது.
    • (ii) இந்தியாவின் முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் திருமதி. வி.எஸ். ராமாதேவி ஆவார்.
    • (iii) இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் திரு. எஸ்.பி. சென் வர்மா ஆவார்.
    1. (i) only(i) மட்டும்
    2. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    3. (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
    4. (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 407 Indian Polity questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which of the following articles broadly Govern the relationship between the Prime Minister and the President?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Articles 74, 75 and 78.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 406 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 406 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்