Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Consider the following statements and choose the correct option from below :கீழ்க்காணப்படும் வாக்கியங்களை கருதுக, சரியான விடையினை தேர்வு செய்க.
Assertion [A] : Every state in India shall consist of Bicameral Legislature namely Legislative Assembly and Legislative Council.
Reason [R] : The members of Legislative Council are directly elected by the people.
கூற்று [A] : இந்தியாவில் அனைத்து மாநிலங்களும், சட்டபேரவை, சட்ட மேலவை என்ற ஈரவைகளைக் கொண்டுள்ளன.
காரணம் [R] : சட்டமேலவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
ABoth [A] and [R] are trueகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி
BBoth [A] and [R] are falseகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் தவறு✓
C[A] true, but [R] falseகூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு
D[A] false, but [R] trueகூற்று [A] தவறு, ஆனால் காரணம் [R] சரி
BCorrect answerசரியான விடைBoth [A] and [R] are falseகூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் தவறு
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) Both [A] and [R] are false.சரியான விடை (B) கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் தவறு.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Bicameral legislature is not compulsory or universal for Indian states — Article 168 permits a state to have a Legislative Council only if it chooses to create one, and currently only a handful of states (such as Uttar Pradesh, Bihar, Maharashtra, Karnataka, Andhra Pradesh, and Telangana) actually have one, so
இந்திய மாநிலங்களுக்கு ஈரவைச் சட்டமன்றம் கட்டாயமும் அல்ல, பொதுவானதும் அல்ல – பிரிவு 168-இன்படி, ஒரு மாநிலம் விரும்பினால் மட்டுமே சட்ட மேலவையை உருவாக்கிக் கொள்ளலாம்; தற்போது உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரப்
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why B is right, step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Which of the following statements are true about the qualifications for membership of the state legislature?மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிகள் குறித்து பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
(i)25 years of age in the case of Legislative Assembly
(ii)30 years of age in the case of Legislative Council
(iii)Possesses such other qualifications as may not be prescribed by law passed by parliament
(i)25 வயது நிரம்பியவர்களாக சட்ட பேரவைக்கு தகுதியானவர்கள்
(ii)30 வயது நிரம்பியவர்களாக சட்ட மேலவைக்கு தகுதியானவர்கள்
(iii)பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தால் குறிப்பிடப்படாத பிற தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்
Which Union Territory has its own elected Legislative Assembly?கீழ்க்கண்டவற்றுள் எந்த யூனியன் பிரதேசம் தனக்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் கொண்டது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Consider the following statements and choose the correct option from below : Assertion [A] : Every state in India…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) Both [A] and [R] are false.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Indian Polity — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய அரசியலமைப்பு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 422 previous-year questions we hold on Indian Polity, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 422 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.